Y

Yesu Maga Rajanae Um Nesathai Thaarumae – song lyrics

Yesu maga rajanae Um nesathai thaarumae. .Yesu maga rajanae engal desathai aalumae. . India . . India. . (16) Desathin varumaigal indru maraiyanum. .Engal desathil ezhuputhal indru malaranum. . India. . India. . (16) Deva magimaiyaal engal desathai nirapumae. . Deva magimaiyaal engal sabaigalai nirapumae. . India. . . India. . (32)

Yesu Maga Rajanae Um Nesathai Thaarumae – song lyrics Read More »

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம்

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவர் நாமம் என்றுமே அதிசயமே-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2 1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்கதேவ பாலனாய் வந்தாரய்யா-2இவரைப்போல ஒரு இரட்சகர் இல்லஇவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம் 2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்துஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2இவரைப்போல ஒரு மீட்பரும் இல்லஇவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம் Read More »

Yesu piranthar Pattu padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க

இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்கநம் தேவன் பிறந்தார் கைத்தாளம் போடுங்கஆனந்த கீதங்கள் பாடிடுங்கள்ஆர்ப்பரித்து பாலகனை கொண்டாடுங்கள் (2) 1. ஏசாயா திருவாக்கு நிறைவேறவேஈசாவின் அடிமரம் துளிர்த்ததுவேஏழையாக அவதரித்தார்தாழ்மையாக வந்துதித்தார்பாரெங்கும் சந்தோஷம் பெருகிடவே – (இந்த) 2. ஏவாளால் பிறந்திட்ட சாபம் நீங்கஏகமாய் பூமியில் பாவம் தீர்க்கபாலகனாய் வானவரேபாரினிலே அவதரித்தார்பாரெங்கும் சமாதனம் நிலைத்திடவே – (இந்த) 3. தொழுவத்தில் பிறந்திட்ட விண்வேந்தரேபிறந்திட்டோம் எம்முள்ளம் அரசாளுமேபாவங்களை மன்னித்திடும்பாசமுடன் ஏற்றுக்கொள்ளும்என்றென்றும் நாங்கள் உம் பிள்ளைகளே – (தேவா) Yesu pirantharPattu padungaNam

Yesu piranthar Pattu padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க Read More »

Yen Iruthayathe Maatrividum – என் இருதயத்தை

என் இருதயத்தை மாற்றிவிடும் தேவனேநான் உம்மைப்போலமாறவேணும் தேவனே-2 சுயத்தை வெறுக்கணும் சுகத்தை இழக்கனும் சாட்சியாய் வாழனும் சாபங்கள் போக்கணும் கனிகள் கொடுக்கணும் காயங்கள் ஆற்றணும் கர்த்தரையே நினைக்கணும் கவலை எல்லாம் மறக்கணும் உலகமெங்கும் செல்லணம் ஊழியம் செய்யனும் உந்தன் நாமம் பாடணும் உம்மையே உயர்த்தணும்.

Yen Iruthayathe Maatrividum – என் இருதயத்தை Read More »

யாரும் இல்லை அப்பா – Yaarum Illai Appa song lyrics

யாரும் இல்லை அப்பா உம்மை போல யாரும் இல்லையே -2 Mad crazy love-3With U Lord – 2 Adore you -6 தகுதி இல்லாத என்னை உம அழகான கரத்தில் பொறித்தவரே -Mad சோர்ந்து களைத்த களைத்த வேளையில் உம அழகான தோளில் சுமந்தவரே -Mad உலகம் என்னை வெறுத்தாலும் உம அழகான கண்கள் என்னை கண்டதே -Mad   Yaarum Illai Appa Ummai pola yaarum illaye -2 Mad crazy

யாரும் இல்லை அப்பா – Yaarum Illai Appa song lyrics Read More »

Yegova Mephalti – யேகோவா மெஃபல்டி song lyrics

யேகோவா மெஃபல்டிஎன்னை விடுவிக்கும் கர்த்தர் நீரேயேகோவா மெஃபல்டிஎன் இரட்சண்ய கன்மலை நீரே ஆபத்துக்காலத்தில் கூப்பிட்டேன் உம்மையேவலக்கரம் நீட்டி விடுவித்தீரே-2வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்-2-யேகோவா மெஃபல்டி 1.எத்தனை அதிகாரம் எழும்பின போதும்கர்த்தர் விடுவித்தீரேசத்துருவின் சேனை சூழ்ந்த போதும்கர்த்தர் விடுவித்தீரே ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே-2 வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2 2.மரண கட்டுகள் சூழ்ந்தபோதும்கர்த்தர் விடுவித்தீரேபாதாள வல்லமைகள் எழும்பினபோதும்கர்த்தர் விடுவித்தீரேகைகளை போருக்கும் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கும்

Yegova Mephalti – யேகோவா மெஃபல்டி song lyrics Read More »

Yesu Raja Vandhar இயேசு ராஜா வந்தார் | Tamil Christian Song

இயேசு ராஜா வந்தார்… இயேசு ராஜா வந்தார்இரத்தம் சிந்தி இரட்சிப்பை தந்தார்… இரத்தம் சிந்தி இரட்சிப்பை தந்தார்இயேசு ராஜா வருவார்… இயேசு ராஜா வருவார்நித்திய ஜீவன் தருவார்… நித்திய ஜீவன் தருவார் தேவாதி தேவனை ஆராதிப்போம்தேடிவந்த இயேசுவை ஆர்பரிப்போம்தேவாதி தேவனை ஆராதிப்போம்தேடிவந்த இயேசுவை ஆர்பரிப்போம் – (இயேசு ராஜா வந்தார்) பாவிகளை மன்னித்திட இயேசு வந்தார்பரிசுத்த வாழ்வை தர இயேசு வந்தார்… இயேசு வந்தார்கட்டுக்களை அறுத்திட இயேசு வந்தார்காயங்களை ஆற்றிடவே இயேசு வந்தார்… இயேசு வந்தார்நினையாத நேரத்திலே

Yesu Raja Vandhar இயேசு ராஜா வந்தார் | Tamil Christian Song Read More »

Yesu vandhu pirandhu vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே song lyrics

இயேசு வந்து பிறந்து விட்டாரேஉலகத்துக்கு வெளிச்சம் ஆகவேஇருளை நீக்கும் ஒளியாய் வந்தாரேஇருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே-2 இயேசு எந்தன் இயேசுஎந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரேஇயேசு எந்தன் இயேசுஇரட்சகராய் பூவில் வந்தாரே-2 1. சாஸ்திரிகள் தேடி வந்தனர்பாதத்தில் பணிந்து விழுந்தனர்வெள்ளைப்போளம் தூபவர்க்கம்பொன்னையும் சேர்த்து கொடுத்தனர்-2-இயேசு எந்தன் 2. மேய்ப்பர்கள் பணிந்து குனிந்தனர்இயேசுவை மகிழ்ந்து துதித்தனர்நற்செய்தியை சொல்லி சென்றனர்இயேசுவை புகழ்ந்து பாடினர்-2-இயேசு எந்தன்

Yesu vandhu pirandhu vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே song lyrics Read More »

Yosepai Pola யோசேப்பை போல சிறையில் song lyrics

யோசேப்பை போல சிறையில் நான் இருந்தேன்ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்தினீரே (2) 1. தீமை செய்ய நினைத்தார்கள்நன்மையாய் மாற்றினீர் (2)குழியில் தள்ள முயன்றார்கள்ஆளுநராய் மாற்றினீர் (2) 2. சொப்பனம் தந்தீரேஅப்பாவும் நம்பல (2)நிறைவேறும் நாளில் நான்அகமகிழ்ந்து துதிப்பேனே (2) 3. துரோகம் செய்தனரேமன்னிக்க துணிந்தேனே (2)கை செய்யும் தொழில் எல்லாம்நீர் ஆசிர்வதித்தீரே (2) 4. மறக்கப்பட்டு போனேனேநினைக்கும்படி செய்தீரே (2)மரிக்க வேண்டி இருந்த என்னைஉயிர் காக்க அனுப்பினீரே (2)

Yosepai Pola யோசேப்பை போல சிறையில் song lyrics Read More »

Yesuvin Naamathai Potriduvom lyrics

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்என்றும் அவர் தூதி சான்றிடுவோம் 1. கரடுமுரடான பாதையில்கால் தடுமாறி ஏங்குகையில்கருணையாய் பேசி கரமதை நீட்டிகாத்திடும் கரமதை பாடிடுவோம் 2.பாவத்தின் பாரத்தை நீக்கினாரேசாபத்தின் அகோரத்தை போக்கினாரேசாகாததான சாவதை வென்றுதேவக்குமாரனை பாடிடுவோம் 3. யோர்தானை கடந்திடும் நேரமதில்அனைத்திடுவார் அவர் மார்பதினில்அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும்அன்பரின் நாமத்தை பாடிடுவோம் Yesuvin namaththai poatriduvoamEndrum avar thoothi satriduvoam 1.Karadumuradana pathaiyilKaal thadumari aengkukaiyilKarunaiyai paesi karamathai neettiKaththidum karamathai patiduvoam 2.Pavaththin paraththai nekkinaaraeSapaththin akoaraththai poakkinaaraeSagathathana savathai

Yesuvin Naamathai Potriduvom lyrics Read More »

Yesu Ratchagar Peyarai – இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே (2) 1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு 2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு தீமை வளரும் எண்ணம் தன்னை

Yesu Ratchagar Peyarai – இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் Read More »

Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால்

1. இயேசுவே உம் நாமத்தினால்இன்பமுண்டு யாவருக்கும்நன்றியுள்ள இதயத்துடன்கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2)என்றும் உம்மையே சேவிப்போம்நன்றியுள்ள சாட்சியாகஉமக்கென்றும் ஜீவிப்போம் 2. நிலையில்லா இவ்வுலகில்நெறி தவறி நாம் அலைந்தோம்நின்னொளி பிரகாசித்திடநீங்கா ஜீவன் பெற்றிடவே 3. பொன்னை நாடி மண்ணையடைந்தோம்புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்இயேசுவின் தரிசனத்தால் 4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தைகேட்டாயோ ஓ! பாவியேஇன்றும் இயேசுவண்டை வாராயோநித்திய ஜீவன் பெற்றிடவே 5. இயேசுவை நாம் பின் செல்லுவோம்உலகை என்றும் வெறுப்போம்துன்ப பாதை சென்றிடுவோம்என்றும்

Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks