Yesu Neasa Meetpa – இயேசு நேச மீட்பா
இயேசு நேச மீட்பா – Yesu Neasa Meetpaa 1. இயேசு நேச மீட்பா!என்னை ரட்சித்தீர்மாசு நீக்கி முற்றும்சுத்தனாக்கினீர்என்ன நேரிட்டாலும்உம்மை சேவிப்பேன்பொன்னகர் மன்னனாய்கிரீடம் சூட்டுவேன்! பல்லவி ஆத்துமத்தைத் தாறேன்என்ன நேரிட்டாலும்முழு ஜீவன் தாறேன்மாள்வோரை மீட்க! 2. சத்திரம் இருந்தேஉம்மைப் பின் செல்வேன்;இத்தரை துன்பிலும்நித்தம் பிரியேன்!சொர்க்கத்தில் கிரீடம்பெற்று நான் வாழ,சிலுவைக் கஸ்தியும்சகித்திடுவேன் – ஆத்துமத்தை 3. கஷ்டமோ நஷ்டமோகர்த்தா! விலகேன்இஷ்டத்தோ டெவையும்சகித்திடுவேன்;துஷ்டப் பாவிகளைதுணிந் திழுக்கதூய தைரியம் நீயேதா வல்ல கோவே! – ஆத்துமத்தை 4. ஆத்துமாக்கள் நித்தம்அழிகின்றாரே!பார்த்துப் பெலன் […]