Y

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே-நம் இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே பாலரை மீட்க பாலனாக மனங்கள் மாற மனிதனாக தத்துவஞானம் புத்துயிர் பெற்று சத்திய வேத வார்த்தையின் கூற்று தாரணி மீதினில் ஏழையாய் பிறந்து விண்ணைத்துறந்து மண்ணில் பிறந்து மனித வாழ்வை மாற்ற பிறந்தாரே அன்பின் பாலகன் இயேசு பூவில் பிறந்தாரே வாருங்கள் வாருங்கள் Christmas கொண்டாடுவோம் Happy Happy Christmas Merry Merry Christmas -2. பாவத்தின் வித்தை அழித்துப் போட சாபத்தின் போக்கினை புரட்டிப்போட்ட […]

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae Read More »

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno

பாடல் 2 ஏனோ ஏனோ வந்தது ஏனோ என்னை மீட்கும் உம்தாகம் அது தானோ 1.ஏதேனில் பிறந்தது பாவம் என்றும் தொடர்ந்தது சாபம் பாவம் நீக்கிட சாபம் போக்கிட தேவன் நினைத்தாரே ஏக மைந்தனை பூமிக்கு தந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறோம் இயேசு பாலனே 2.புல்லணை மஞ்சம் தானோ முன்னனை தொட்டில் தானோ ராஜகுமாரன் தேவகுமாரன் தொழில் பிறந்தாரே ஏழை ரூபமாய் பூமிக்கு வந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறேன் இயேசு பாலனே 3.மன்னவர் பொன்னும் தந்தார் மண்ணவர்

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno Read More »

Yesu rajan vanthuvittaar – இயேசு இராஜன் வந்துவிட்டார்

இயேசு இராஜன் வந்துவிட்டார்நாம் கூடும் இந்த இடத்திலேஓசன்னா ஓசன்னா இருளான உன் வாழ்வுதான்இப்போ வெளிச்சமாகவே மாறுதேஇயேசுவின் பேரொளி நம்மேல் வீசஎழும்பி ஜொலித்திடுவோம் சாத்தானை ஜெயித்த இயேசுதான்நம்மில் உலாவிக்கொண்டு இருக்கிறார்நோய்களும் பேய்களும்சாபங்களெல்லாம் பறந்து ஓடிடுதே அந்தகார வல்லமை முறித்திடஆவியானவர் இறங்கி இருக்கிறார்கரத்தரின் கரத்தால் கட்டுகளெல்லாம்அறுக்கப்படுகிறதே ஆவியின் வல்லமை நம்மிலேஇப்போ அளவில்லாமலே ஊற்றுகிறார்அனலாய் நாமும் கொழுந்து விட்டெறியஅக்கினி இறங்கிடுதே ஆசீர்வதிக்கும் கரங்களே நம்சிரசின் மேலே அமருதேநன்மையும் கிருபையும் சுகமும்பெலனும் பாய்ந்து வருகின்றதே

Yesu rajan vanthuvittaar – இயேசு இராஜன் வந்துவிட்டார் Read More »

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா – Yela Yelo Yela Yelo Yesaiyya பல்லவி ஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையாஏல ஏலோ இயேசையா சரணங்கள் அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையாஅழைத்து வந்தோம் சேனையாரை;காலை முதல் மாலை வரை – இயேசையாகடினமாக வேலை செய்தோம்மாரியிலும் கோடையிலும் – இயேசையாமட்டில்லாத வருத்தத்துடன்,தேவன் தந்த நஞ்சை நிலத்தை,சமமாக வெட்டி ஏர்களுமுழுது,கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கிஇல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,களையும் பறித்து நெற்பயிராக்கி,நாலு பக்கமும் வேலியடைத்து,நாற்கால்

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா Read More »

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர்

இயேசு நல்லவர் என் இயேசு – Yesu Nallavar En Yesu சரணங்கள் 1. இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம்இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே 2. தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் – அவர்பாதம் எனக் கடைக்கலம் இயேசு நல்லவர் 3. நல்ல மேய்ப்பரே சஞ்சலம் இல்லையே – அவர்சொல்லெனக்கு இன்பமே தான் இயேசு நல்லவர் 4. இல்லை யவர்க்கு நல் ஒப்பு முயர்வும் பூவில்வல்ல கர்த்தன் மேசியாவாம்; இயேசு நல்லவர் 5. நேற்று மின்றுமே

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர் Read More »

Yesu Pirandhar Yesu Pirandhar – இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் என்றென்றும் ஜீவிக்கின்றஇயேசு பிறந்தார் 1. கண்ணீரைத் துடைக்கின்ற இயேசு பிறந்தார் நம் கவலைகளைப் போக்குகின்ற இயேசு பிறந்தார் சமாதாண காரணர் இயேசு பிறந்தார் நம்மை என்றென்றும் கைவிடாத இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார் 2. ஜீவனை தருகின்ற இயேசு பிறந்தார் நாம் ஜீவிக்க உயிர்த்த இயேசு பிறந்தார் நம் பாவங்களை மன்னிக்கும் இயேசு பிறந்தார் நம்மை பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார் 3. நம் சாபங்களை நீக்கிடும்

Yesu Pirandhar Yesu Pirandhar – இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »

Yesuvai Nambuvorkku – இயேசுவை நம்புவோருக்கு

இயேசுவை நம்புவோருக்கு – Yesuvai Nambuvorkku 1. இயேசுவை நம்புவோருக்குசெய்யவொண்ணா தொன்றில்லையாம்;பயமின்றி உந்தன் வாக்குதேவே ஏற்றுக்கொண்டோமே நாம்;விசுவாசித்தேன் என் தேவனே;செய்யவொண்ணா தொன்றில்லையே! 2. மகா வருத்தமானதாம்நான் பாவமுற்றிருப்பதுநம்பிக்கையா லிதாகுமாம்இயேசுவின் சத்ய வாக்கிது!விஸ்வாசித்தேன் என் தேவனே;பெறவொண்ணா தொன்றில்லையே! 3. விஸ்வாசம் நீர் பூரிப்பதால்உம் சாயலைப் போலாகுவேன்செய்கை எண்ணம் வசனத்தில்இடறலின்றி ஜீவிப்பேன்துஷ்டரோ பேயோ சீறட்டும்எனக்கேலாதொன் றில்லையாம்! 4. சர்வ வல்லவர் தேவனே!மானிடர் பலன் கிறிஸ்துதான்நான் புதிதான வுடனேகிறிஸ்துவினால் பிரகாசிப்பேன்பாவம் வெல்லும் ஆன்மத்திற்கேவெல்லவொண்ணா தொன்றில்லையே! 1.Yesuvai NambuvorkkuSeiyyavonna ThontrillaiyaamBayamintri Unthan VaakkuDevae

Yesuvai Nambuvorkku – இயேசுவை நம்புவோருக்கு Read More »

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்

ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்எழுந்திட்ட பாலனே வாராயோநெஞ்சமே உனது மஞ்சமாய் நினைந்துஎழுந்திட்ட தேவனே வாராயோஉணவாய் வாராயோ உயிராய் வாராயோஉணர்வாய் வாராயோஉறவாய் வாராயோ 1.தன்னை தரும் அன்பேஉயர் பண்பு என்றுஉன்னை தர வந்தாய் என் தேவனேஜீவன் தரும் வார்த்தை வாழ்வாக வந்துபாவம் தனை வென்றாய் என் தேவனே உணவின் வடிவில் இறைவனே -மனம்உறவினில் மலருதேஉனது வரவில் தேவனே-நிதம் உலகமே மகிழுதே 2.விண்ணின் மணி ஒன்றுவிருந்தென்று கண்டுஉன்னை பெற வந்தேன் என்தேவனேபாரில் கரை சேர்க்கும்மீட்பாக வந்துபாசம் தனை தந்தாய் என்

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் Read More »

Yehovah Devanukku Aayiram Naamangal – யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்எதை சொல்லி பாடிடுவேன்என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்கரம் தட்டி பாடிடுவேன் பல்லவி யேகோவா ஷாலோம்யேகோவா ஷம்மாயேகோவா ரூவாயேகோவா ரவ்ப்பா 1. எல்லோரிக்கு அல்லேலூயாஎன்னை நீரே கண்டீரையாஏக்கமெல்லாம் தீர்த்தீரையாநான் தாகத்தோடு வந்த போதுஜீவ தண்ணீர் எனக்கு தந்துதாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா 2. எல்ஷடாயும் நீங்க தாங்கசர்வ வல்ல தேவனாகஎன்னை என்றும் நடத்துவீங்கஎபினேசரும் நீங்க தாங்கஉதவி செய்யும் தேவனாகஎன்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா 3. எல்லோகியும் நீங்க தாங்கஎன்றும் உள்ள

Yehovah Devanukku Aayiram Naamangal – யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Read More »

Yesappa Unga Namathil – இயேசப்பா உங்க நாமத்தில்

இயேசப்பா உங்க நாமத்தில்அற்புதங்கள் நடக்குதுபேய்கள் ஓடுது நோய்கள் தீருதுபாவங்கள் பறந்தோடுது உந்தன் வல்லமைகள் குறைந்துபோகவில்லை-உந்தன்உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை துன்பங்கள் தொல்லைகள்வியாதிகள் வறுமைகள்வந்தாலும் என் இயேசு குணமாக்குவார்விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்தேவ மகிமையைக் கண்டிடுவோம் மந்திர சூனியம் செய்வினைக் கட்டுகள்இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்ஆவியானவர் நமக்குள் இருப்பதால்உலகத்தை நாம் கலக்கிடுவோம் சாத்தானின் சதிகளா சாபத்தின் வாழ்க்கையாஇன்றே நம் இயேசு உடைத்தெறிவார்துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்அசுத்த ஆவியைத் துரத்திடுவோம் Yesappa Unga Namathil – இயேசப்பா உங்க நாமத்தில்

Yesappa Unga Namathil – இயேசப்பா உங்க நாமத்தில் Read More »

Yeasvukkai Yaavattaium – இயேசுவுக்காய் யாவற்றையும்

இயேசுவுக்காய் யாவற்றையும் – Yeasuvukkai Yaavattaium 1. இயேசுவுக்காய் யாவற்றையும்ஒப்புவிக்கிறேன் இப்போ,நேசித்தவர் சமூகத்தில்ஜீவிப்பேன் நம்பி என்றும் பல்லவி ஒப்புவிக்கிறேன் (2)இரட்சகரே என் யாவையும்ஒப்புவிக்கிறேன் 2. இயேசுவுக்காய் யாவற்றையும்ஒப்புவிக்கிறேன் இப்போலோக இன்பங்கள் வெறுத்தேன்இயேசுவே ஏற்றுக்கொள்ளும் – ஒப்புவிக்கிறேன் 3. இயேசுவுக்காய் யாவற்றையும்ஒப்புவிக்கிறேன் இப்போஇரட்சகரே முற்றும் என்னைஉம் சொந்தமாக ஆக்கும் – ஒப்புவிக்கிறேன் 4. இயேசுவுக்காய் யாவற்றையும்ஒப்புவிக்கிறேன் இப்போஅன்பினால் முற்றும் நிறைந்துஆசீர்வாதம் அருளும் – ஒப்புவிக்கிறேன் 5. இயேசுவுக்காய் யாவற்றையும்ஒப்புவிக்கிறேன் இப்போபூரண இரட்சை அடைகிறேன்தேவனுக்கே மகிமை – ஒப்புவிக்கிறேன் 1.Yeasuvukkai

Yeasvukkai Yaavattaium – இயேசுவுக்காய் யாவற்றையும் Read More »

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum 1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே! நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே! 2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே; ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே! 3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே; உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே! 4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயே தீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே! 5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே; தாரணியி லுன்

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks