VINSON SAM

உம்மை உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன்- Ummai Aaradhippean Ummai Neasippean

உம்மை உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன் உயிராய்பரிசுத்தர் -(3)சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் 1.அல்பா ஒமேகா நீர் என்னுடையவர்நான் உம்முடையவன் என்றுமே -உம்மை ஆராதிப்பேன் 2. ரூபவதியே என் பிரியம் என்றீரேஎன் நேசர் நீர் தானே -உம்மை ஆராதிப்பேன்

உம்மை உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன்- Ummai Aaradhippean Ummai Neasippean Read More »

Anbin Dheivam neerae – அன்பின் தெய்வம் நீரே Song lyrics

அன்பின் தெய்வம் நீரே ஆராதனை உமக்கே துதிக்கு நீர் பாத்திரரே (2) உங்க சமூகம் ஒன்றே போதும் அதற்கு ஈடே இல்லை ஏதும் அழகே உயிரே இயேசுவே – ஓ (2) 1.பதினாயிரங்களிலே சிறந்தவர் நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பாவத்தை பாராத சுத்த கண்ணரே நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உங்க சமூகம் ஒன்றே போதும் அதற்கு ஈடே இல்லை ஏதும் அழகே உயிரே இயேசுவே – ஓ (2) 2.சாந்த சொரூபியே நீர் தானே

Anbin Dheivam neerae – அன்பின் தெய்வம் நீரே Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version