ஏழை எந்தன் இதய வீட்டில் – Yezhai Enthan Idhaya veettil
ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனேஎன் பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனேஅலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன்வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே 1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமேநீர் குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ (2)பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமேதேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ 2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன்உம் மலர் பதத்தைக் கழுவித் துடைக்கக்கண்ணீர் வடிக்கின்றேன் (2)சிலுவை மரத்தில் உமக்கு வந்த […]
ஏழை எந்தன் இதய வீட்டில் – Yezhai Enthan Idhaya veettil Read More »