V

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்விரும்புகிறேன் பரிசுத்தம் – 3 நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் – என்சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் – 2 – உம்பிரசன்னத்தை எந்நேரமும் நாடுகிறேன்வசனங்களை நாளும் தியானிக்கிறேன் – உம் – 2 என் கண்களை நீர் கழுவிவிடும் – என்பார்வையினை நீர் சுத்தமாக்கிடும் – 2 – உம்பாதையை நானும் காணவேண்டுமே – தூயவழியினில் நிதமும் நடக்கணுமே – உம் – 2 உலகத்தின் வாழ்வை உதறிவிட்டு – என்சிலுவையை சுமந்து […]

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் Read More »

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால்

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் விலையேர பெற்ற உம் இரத்தத்தால்என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ளஎன் கண்கள் திறந்தவரே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் வழுவாமல் சுமக்கின்றீர் – 2 திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கிஅனுதினம் நடத்துகிறீர் – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 ஆணிகள் பாய்ந்த கரங்களாலே என்னையும் அணைப்பவரே –

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் Read More »

Vazhuvaamal ennai – வழுவாமல் என்னை

Vazhuvaamal ennai – வழுவாமல் என்னை வழுவாமல் என்னை விலகாமல் காத்து மறவாமல் என்னை மகனாக சேர்த்து உதவாத என்னை உறவாக கோர்த்து பரிகாரியாக பலியாக மீட்டு அழைக்காமல் போயிருந்தால்அழிந்தே போயிருப்பேன் நினைக்காமல் போயிருந்தால் தொலைந்தே போயிருப்பேன் என்னை செதுக்கும் சிற்பி நீர் தானே உமக்காக நீசன் , ஆவேனே பெலவீனன் என்னை பாலுண்ண (யோபு 3:12) வைத்தீர் பரதேசி என்னை பரிச்சயம் செய்தீர் அகதியான எனக்கு அடைக்கலம் கொடுத்தீர் அலாதி அன்பை இந்த அனாதைக்கு தந்தீர்

Vazhuvaamal ennai – வழுவாமல் என்னை Read More »

Vazhuvaathu Kaathitta Vallavare – வழுவாது காத்திட்ட வல்லவரே

Vazhuvaathu Kaathitta Vallavare – வழுவாது காத்திட்ட வல்லவரே 1.வழுவாது காத்திட்ட வல்லவரேவலக்கரம் பிடித்திட்ட நல்லவரேநேசத்தைப் பொழிந்திடும் நேசரேநடனத்துடன் ஆடிப்பாடித் துதிப்பேன் ஆ! ஆனந்த நடனத்துடன்ஆடிப்பாடி என்றும் துதித்திடுவேன் 2.கால்கள் சறுக்கிட்ட வேளையிலேஉம் கிருபையல்லோ தாங்கியதுயோர்தானின் வெள்ள நேரத்திலேஉம் புயமல்லோ நடத்தியது 3,நிந்தை அவமான சூழ்நிலையில்தேற்றியே காத்தீரெ என் நேசரேபாதாள இச்சைகள் மோதிடினும்தோல்விக்கு இடமே கொடுக்கவில்லை 4.உலகத்தின் ஓட்டம் முடிந்த பின்புஒளிமய தேசத்தை சுதந்தரிப்பேன்ஆயிரம் ஆயிரம் தூதருடன்ஓய்வின்றி ஆடிப்பாடித் துதிப்பேன்

Vazhuvaathu Kaathitta Vallavare – வழுவாது காத்திட்ட வல்லவரே Read More »

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே வாழ்வு தந்தவரேஉமக்கு நன்றி ஐயாவாழ வைத்தவரேஉமக்கு நன்றி ஐயா நன்றி உமக்கு நன்றிஉயிருள்ள நாளெல்லாம் உயிருள்ள நாளெல்லாம்-என் 1.யேகோவா ராஃபாவாய்என்னோடு இருந்துசுகம் தந்தீரையாதழும்புகளாலே குணமாக்கி என்னைகாத்துக் கொண்டீரையா 2.யேகோவா ஷம்மாவாய்என்னோடு இருந்துதினமும் நடத்தினீரேபாதம் கல்லில் இடரிடாமல்கரங்களில் ஏந்தினீரே 3.தீங்கு நாளில் கூடார மறைவில்என்னை ஒழித்து வைத்தீர்வாதை என்னை அணுகிடாமல்கிருபையால் மூடிக்கொண்டீர் Vaazhvu thanthavaraeUmakku nandri aiyyaVaazha vaithavaraeUmakku nandri aiyya Vaazhvu thanthavaraeUmakku nandri aiyyaVaazha vaithavaraeUmakku nandri aiyya

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே Read More »

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே விசுவாசமே நீ விழுந்திடாதேகரம் பிடித்தவர் உண்டு கலங்கிடாதேவிசுவாசமே நீ விழுந்திடாதேபடைத்தவர் உண்டு பதறிடாதே 1.மரண இருளில் நான் நடந்தாலும்பாதைகள் பயத்தால் நிறைந்தாலும்-2-விசுவாசமே 2.வியாதி வறுமை தொடர்ந்தாலும்உறவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும்-2-விசுவாசமே விடியலுக்காக காத்திருகொஞ்ச காலம் சகித்திருவிரைவாய் முடியும் நம்பிடுவிசுவாசமே-2 உன் கண்ணீர் யாவையும் காண்கிறேன்கண்ணீர் யாவையும் காண்கிறேன்உன் விண்ணப்பத்தை கேட்கிறேன்விண்ணப்பத்தை கேட்கிறேன்உன் விசுவாசத்தை காத்துக்கொள்விசுவாசத்தை காத்துக்கொள்நிச்சயமாய் நான் குணமாக்குவேன்-2

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே Read More »

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் – Varuveerayya

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் – Varuveerayya வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்இனியும் வருவீரய்யா -2வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2 1 ஓடிவந்த நாட்களில் கூட வந்தீரய்யா -2ஓயாமல் நானும் செல்லவே கூட வந்தீரய்யா-2 வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2 2 போராட்டம் நிறைந்த வாழ்வினில் கூட வந்தீரய்யா -2போராடு என்று பெலன் தந்து கூட வந்தீரய்யா-2 வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் – Varuveerayya Read More »

வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana

வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana வாசனை வாசனை நறுமண வாசனையேபரலோக வாசலிலே லாசரு பெற்றானேவேதனை வேதனை மறுடையின் வாழ்வினிலேநரகத்தின் வாசலிலே ஐசுவரியவானுக்கு சோதனை லாசரு கடந்து வந்ததால்பரலோகம் சென்றானே ஹேய் பரலோகம் சென்றானேபூமியில் ஐசுவரியவான் மனம்போல் வாழ்ந்ததால்நரகம் சென்றானே ஐய்யோ நரகம் சென்றானே நாதனை கரம்பிடிப்போம் நன்மையின் வழி நடப்போம்சாதனை படைத்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana Read More »

வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae

வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae வாசமில்லா உள்ளத்திலே வாசம் செய்யுமேஉம் வாசம் தாருமே என்னைப் பார்த்து என் நடையைப் பார்த்துஇந்த உலகம் சொல்லுனும்இவன் இயேசுவின் பிள்ளை என்னைப் பார்த்து என் நடையைப் பார்த்துஇந்த உலகம் சொல்லுனும்இவள் இயேசுவின் பிள்ளை 1. அன்பு இல்லை ஐக்கியம் இல்லைகிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லைஇரட்சிப்பில்லை பரிசுத்தமில்லை கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை 2. ஜெபம் இல்லை தேவபயம் இல்லைகிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லைநன்றி இல்லை மன்னிப்பில்லை கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை

வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae Read More »

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் வானத்தையும் பூமியையும் படைத்தவரேகூப்பிடும் என் சத்தம் கேட்பவரே உம்மை நான் பார்க்கணும்உம் சத்தம் கேட்கணும்நீர் என்ன தொடும்போதுநான் உன்னரனும் 1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான் 2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் Read More »

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும்

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும் வேடனின் கண்ணிக்கும் பாதுகாப்பார்பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் பாதுகாப்பார்அக்கினி சூளைக்கும் பாதுகாப்பார்கண்மணி போல் காத்திடுவார் உன்னதமானவர் மறைவினிலேகெம்பீரமாக துதித்திடுவேன்சர்வ வல்லவர் கரமதிலேஉள்ளம் கையில் வரையப்பட்டேன்-2 அவர் அடைக்கலம் என் கோட்டைநான் என்றும் நம்பிடும் தேவன்-2-உன்னதமானவர் 1.சிறகுகளில் என்னை மூடிக்கொள்வார்செட்டையின் கீழ் என்னை மறைத்துக்கொள்வார்வழிகளில் எல்லாம் என்னை காத்துக்கொள்ளதம் சேனையை அனுப்பிடுவார்-2-உன்னதமானவர் 2.இரவில் பயங்கரம் நெருங்காதுபகலில் அம்புக்கும் பயம் ஏதுசேனையின் கர்த்தர் என்னோடுஎந்த தீங்கும் அணுகாது-2-உன்னதமானவர்   LYRICSVeadanin kannikkum paathu kaappar

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும் Read More »

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-VALKAIYIL NEE EZHANTHUPONAYO

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோநீ தோற்று போனாயோ கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ உன் மனதில் நீ திடன் கொண்டிருநம்மை சுற்றிலும் நெருக்கம் வந்தாலும் ஒடுங்கி போவதில்லை கலக்கம் நாம் அடைந்தாலும் மனம் உடைவதில்லை (2) எல்லாவற்றிலும் இனி மேலும் என் இயேசு போதுமே எல்லாருக்கும் என் இயேசு போதுமே எந்நேரத்திலும் இப்போதும் எக்காலத்திலும் என் இயேசு போதுமே தனியாய் நீ புலம்புகின்றாயோ நீ அழுகின்றாயோ வேதனை துரத்திடுதோ உன் மனதில் நீ திடன் கொண்டிரதுன்பம் நம்மை சூழ்ந்தாலும்

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-VALKAIYIL NEE EZHANTHUPONAYO Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks