Tamil Songs

Tamil christian songs lyrics , Christian songs lyrics , christian songs tamil lyrics , Latest tamil christian songs

Um Vasanam – உம் வசனம்

Pre-Chorus புரியாத கேள்விகள் அறியாத நிகழ்வுகள் இவை யாவும் தெரிந்திட மனம் தான் ஏங்கும் விடிகாலை பொழுதினில் உலகத்தின் அமைதியில் உம் வார்த்தை கேட்டிட மனம் தான் ஏங்கும் அதன் வார்த்தைகள், என்னில் பேசுமே இதயத்தினுள், சென்று மாற்றுமே உயிர் அணுக்களை, அவை உருக்கியே உயர் பாதைக்கு, வழி காட்டுமே Chorus உம் வசனம் என் பாதைக்கு தீபமானதாலே என் வாழ்வினில் இனி இருளினை நான் காண்பதில்லையே உம் வார்த்தை என் வாழ்விற்கு வெளிச்சமானதாலே நான் போகிற […]

Um Vasanam – உம் வசனம் Read More »

Aazhi Peralai – ஆழி பேரலை

Aazhi Peralai – ஆழி பேரலை Verse 1 கோடான கோடி வழிகள் அழிவுக்கு பயண்படுகிறதே அதில் கிடைத்த பரிசை போல உம் சித்தம் இருக்கிறதே உலகமெனும் அக்கினி கடலில் நான் மூழ்கி சென்றிடவே கை பிடித்து தூக்கும் கரமாய் உம் கிருபை தெரிகிறதே Pre-Chorus 1 அழிவில் போய் முடியும் மாம்சம் அழிந்தே போகட்டுமே உமக்காய் வாழும் நித்திய ஜீவன் வரமாக தந்திடுமே விலையாக உம்மை தந்து உயிர் துறந்து போனீரே அழிவில் இருந்து புதியதை

Aazhi Peralai – ஆழி பேரலை Read More »

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae சகலத்தையும் நேர்த்தியாகவே, அதிநதின் காலத்தில் செய்பவர்,என்னை என்றும் அவர் உள்ளத்தில், ஆதி முதல் அந்தம் நினைப்பவர், என் இயேசு நல்லவர், நன்மைகள் செய்பவர்,சிறந்ததை என் வாழ்வில், சீரமைப்பவர். (2) 1) எனக்கான நினைவுகள் அறிந்தவர்,நான் எதிர்பார்க்கும் முடிவினை தருபவர்,என் துவக்கம் அர்ப்பமானாலும்,அவர், என் முடிவை பூரணமாக்குவார் (2) …. (என் இயேசு நல்லவர்) 2) நித்தமும் என்னை நடத்துவார்,மகா நிந்தைகள் எல்லாம் மாற்றுவார்,நீர் பாய்ச்சலான தோட்டத்தில்,அவர், வற்றாத நீரூற்றைப் போலாவார்

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae Read More »

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer தூக்கிவிடும் தேவன் நீர்என் சத்துரு முன் வெட்கப்படாமல்காக்கும் தேவன் நீரேஎன் உயிரை மட்டும் அல்லாமல்என் ஆத்துமாவையும் மீட்டவர் நீரேஎன்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்னை எப்பொழுதும்தூக்கிவிடுவதால்என்னால் செய்யக்கூடியதுஉம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே தூக்கிவிடும் தேவன் நீர்நான் எந்த நிலையில் இருந்தாலும்என்னை தூக்கிவிடுபவர் நீரேஎன் குறையிலிருந்துஎன்னை மீட்கும் தேவன் நீர்நீரே என் தேவன்என்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்மேல்

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer Read More »

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum NirmoolamaagamalUsurodu Irukkuren | உசுரோடு இருக்குறேன் நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்என் மீது நீர் வைத்த கிருபையே-2உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால்-2 உசுரோடு இருக்கறேன்குடும்பமா இருக்கறேன்-2கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்துஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை-2தள்ளாடும்போது தாங்கிடும் கிருபைதவறிடும் போது தூக்கிடும் கிருபை-2 கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 2.பாவத்தினாலே மரித்துப்போய்

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal Read More »

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க வந்தவரேஅனாதை எங்களுக்கு ஆதரவு தந்தவரே – (2) உறவுகள் வெறுத்த போதும் உயர்த்தி வைக்க வந்தவரேநம்பினேர் மறந்திட்டாலும் மாறாத நேசர் நீரே நீரே எங்கள் வாழ்க்கையாக இறுதி வரை இருக்க வேண்டும்உம்மையே நம்பி எங்கள் ஊழியம் தொடர வேண்டும் – (2) 1.ஒன்றும் இல்லா நேரங்களில் நீர் ஒருவர் இருந்திரேமனம் மாறும் மனிதர் மத்தியில் மாறதவராய் – (2) கைவிடப்பட்ட நேரத்தில் கிருபை

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka Read More »

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile விலகா உம் அன்பிலே நான் வீணாகி போவதில்லை – உம் நிழலும் என் நிழலிலே தடுமாறி விழுவதில்லை நாளை என்னவாய் மாறும் என்று என் சிந்தனை ஒடும் போதிலும் ஒடி வா என்று அழைத்து உந்தன் தோள்களில் சுமந்து நடத்திடுவீர் என்னில் இல்லாததில் எல்லாம் நீர் உண்டென்று நான் பார்க்க படகை விடாத நங்கூரம் நீர் என்னை விடமாட்டீர் விளைச்சல் இல்லாத என் வாழ்வில் நீர் உண்டென்று

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile Read More »

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu D majகர்த்தர் கிருபை என்றும் உள்ளதுஎன்றென்றும் மாறாதது-2ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தை பிடித்து நடத்தினாரே-2தகப்பன் பிள்ளையை சுமப்பது போலதோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம்பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu Read More »

Idaividamal Aarathikkum – இடைவிடாமல் ஆராதிக்கும்

Idaividamal Aarathikkum – இடைவிடாமல் ஆராதிக்கும் இடைவிடாமல் ஆராதிக்கும்உன் தேவன் தப்புவிப்பார்இமைப்பொழுதும் தூங்காமல்கண்மணிபோல் காப்பார் அல்லேலூயா…. சிங்கத்தின் குகையில் போட்டாலும்சிங்கம் சேதப்படுத்தவில்லைஅக்கினி நடுவில் நடந்தாலும்எரிந்து போவதில்லைசிங்கத்தின் வாயைக் கட்டினார்அக்கினி நடுவில் இறங்கினார் பவுலும் சீலாவும் துதித்த போதுசிறையே அதிர்ந்ததுசீறிடும் புயலில் சீடர்கள் படகில்சீற்றம் அடங்கியதுசிறைத்தலைவனை இரட்சித்தார்சீறும் புயலினை அடக்கினார்

Idaividamal Aarathikkum – இடைவிடாமல் ஆராதிக்கும் Read More »

Perum_Mazhai | பெரும் மழையாய்

Perum_Mazhai | பெரும் மழையாய் பெரும் மழையாய் வாரும் பெரும் காற்றாய் வீசும் பெருவெள்ள சத்தம் எங்கும் கேட்கிறதே – 2 ஆவியான எங்கள் அன்பு தெய்வமே அபிஷேகத்தால் என்னை நிரப்புமே ஆவியான எங்கள் அன்பு தெய்வமே அனல் மூட்டி எரியச் செய்யுமே எலியாவின் தேவனே எங்களின் தேவனே எழுப்புதல் தேசத்தில் என் கண்கள் காணுமே பாகாலின் பலிபீடம் உடைத்தெரிய வேண்டுமே பரலோக அக்கினி பற்றி எரிய வேண்டுமே மோசேயின் தேவனே எங்களின் தேவனே முகமுகமாகவே உமைப்

Perum_Mazhai | பெரும் மழையாய் Read More »

உண்மையாய் தம்மை நோக்கி

Title : உண்மையாய் தம்மை நோக்கி உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும் பதில் தருவார் சுகம் தருவார் கண்ணீர் துடைப்பார் நம் தேவன் 1 தானியேல் சிங்ககெபியில், மூவர் எரியும் தழலில் – நம்பினார்கள் தேவன் விடுவித்தாரே இன்றைக்கும் தேவன் விடுவிப்பாரே – உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும் 2 . அன்னாளின் துக்கத்தையும், ஆகாரின் கண்ணீரையும் – பார்த்தாரே தேவன் பதில் தந்தாரே இன்றைக்கும் தேவன் பதில் தருவார் – உண்மையாய் தம்மை

உண்மையாய் தம்மை நோக்கி Read More »

உம்மாலே தானே உயிர் வாழ்கிறேனே – Ummale thane uyir vaazhgirenae

உம்மாலே தானே உயிர் வாழ்கிறேனே – Ummale thane uyir vaazhgirenae Ummale thane uyir vaazhgirenae Um kirubaiyalae nilai nirkirenae En yesuve ennodu pesumae En yesuve ennodu pesumae Ennale ondrum illai en belathaal ondrum illai En suyathal ondrum illai um kirubaiye En dhidanal ondrum illai en panathal ondrum illai En padippal ondrum illai um kirubaiye Vaazhnaalellam ummai vazhthuven

உம்மாலே தானே உயிர் வாழ்கிறேனே – Ummale thane uyir vaazhgirenae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks