தம் மக்கள் காக்கிறீர் – Tham Makkal Kaakkiraar
தம் மக்கள் காக்கிறீர் – Tham Makkal Kaakkiraar 1. தம் மக்கள் காக்கிறீர், கர்த்தாபொங்குந் துயர் களிப்பிலும்நம்புகிறேன் உம்மில்;தம் மீட்பின் சக்தி அற்புதம்,தந்தீர் யாவும் கல்வாரியில்அவ்வன்பு உமதே 2. துதிப்பேன் இரட்சகர் உம்மைபாடுவேன் என் புதுப் பாட்டைஉரைப்பேன் உம் குணம்,அளவற்றதும் கிருபைஒளி மங்கிடா தும் முகம்தாறீர் உமதுள்ளம் 3. தம் வாக்கை நம்பி நிற்கிறேன்தம் வல்லமை தனிலும்தம் கரம் தேற்றிடும்தம் வாக்கால் ஜெயம் பெறுவேன்தாமே எல்லாப் புகழும்தமதே ஜெயமும்! 4. பூரணமாக்கும் உம் அன்புபூர்ண விடுதலை […]
தம் மக்கள் காக்கிறீர் – Tham Makkal Kaakkiraar Read More »