TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Raththam Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு

இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு – Raththam Nirantha Ootrundu 1. இரத்தம் நிறைந்த ஊற்றுண்டுஇரட்சகரின் இடம்அவ்வூற்றில் மூழ்கும் பாவிக்குதன் குற்றம் நீங்கிடும் பல்லவி நான் நம்புவேன்இயேசு எனக்காய் மரித்தார்பாவம் நீங்கச் சிலுவையில்உதிரம் சிந்தினார் 2. சாகுங் கள்ளன் ஊற்றைப் பார்த்துமகிழ்ச்சி அடைந்தான்;அவன் போல் நம்பி இயேசுவால்சுத்தனானேனே நான் – நான் 3. காயத்தில் ஓடும் இரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்;விஸ்வாசமாய் மா நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் – நான் 4. மரணம் என்னைப் பிரிக்கும்நாள் பரியந்தமும்இரட்சிக்கும் மா வல்லமையைமேன்மையாய்ப் பாடுவேன் – […]

Raththam Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு Read More »

Mael Veetai Naadi Theaduvom – மேல் வீட்டை நாடித் தேடுவோம்

மேல் வீட்டை நாடித் தேடுவோம் – Mael Veetai Naadi Thaeduvom 1. மேல் வீட்டை நாடித் தேடுவோம்வாரீரோ?மீட்பரின் நேசம் பாடுவோம்வாரீரோ?ஏராள ஊரார் இவரால்இரட்சிப்படைந்தார் ஆனதால்பாவி என்று உணர்வாரேவாரீரோ? 2. பாவச் சுமை தாங்கிச் சோர்வோர்,வாரீரோ?இரட்சை யுண்டோ என்று கேட்போர்வாரீரோ?இயேசுதான் ஏற்றுக் கொள்ளுவார்நீர் நம்பினால் இப்போ அவர்உம் தொய்ந்த நெஞ்சைத் தேற்றுவார்!வாரீரோ? 3. சொர்க்க பாதை நேர்மை செம்மைவாரீரோ?செல்வோர் வாழுவார்கள் உண்மை!வாரீரோ?நம்பித் தொய்ந்து நீ வந்திடுஇப்போதே காண்பாய் இரட்சிப்புஎன்ற வாக்கை நீர் உணர்ந்துவாரீரோ? Mael Veetai Naadi

Mael Veetai Naadi Theaduvom – மேல் வீட்டை நாடித் தேடுவோம் Read More »

Keatkum Yaarentralum Sol – கேட்கும் யாரென்றாலும் சொல்

கேட்கும் யாரென்றாலும் சொல் – Keatkum Yaarentralum Sol 1. கேட்கும் யாரென்றாலும் சொல், சொல் செய்திதிவ்ய சுவிசேஷம் யார்க்கும் அனுப்பு;எந்த தேசத்தார்க்கும் அதைப் பரப்புயாரென்றாலுஞ் சேரலாம் பல்லவி யாவனென்றாலும் யாவனென்றாலும்,என்றுமிந்தச் செய்தி எங்குங் கூறலாம்பாவி வா! பிதா அன்பாய் அழைக்கிறார்யாரென்றாலுஞ் சேரலாம் 2. வாரும் யாரென்றாலும் தாமதிப்பதேன்?வா! திறந்தார் வாசல் உட்செல்லாததேன்?ஜீவ பாதை ஒன்றே! இயேசுதான்! வாரீர்;யாரென்றாலுஞ் சேரலாம் – யாவரென் 3. வாக்கை யாரென்றாலும் பெற்றுக்கொள்ளலாம்;எவர்க்கும் இவ்வாக்கு என்றும் நிற்குமாம்;யாரென்றாலும் நித்திய ஜீவன் காணலாம்யாரென்றாலுஞ்

Keatkum Yaarentralum Sol – கேட்கும் யாரென்றாலும் சொல் Read More »

Kel Jenmitha song lyrics – கேள் ஜென்மித்த ராயர்க்கே

கேள் ஜென்மித்த ராயர்க்கே – Kel Jenmitha Raayarkae 1. கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதேஅவர் பாவ நாசகர்சமாதான காரணர்மண்ணோர் யாரும் எழுந்துவிண்ணோர் போல் கெம்பீரித்துபெத்லேகேமில் கூடுங்கள்ஜென்ம செய்தி கூறுங்கள் கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதே 2. வானோர் போற்றும் கிறிஸ்துவேலோகம் ஆளும் நாதரேஏற்ற காலம் தோன்றினீர்கன்னியிடம் பிறந்தீர்வாழ்க நர தெய்வமேஅருள் அவதாரமேநீர் இம்மானுவேல் அன்பாய்பாரில் வந்தீர் மாந்தனாய் 3. வாழ்க சாந்த பிரபுவேவாழ்க நீதி சூரியனேமீட்பராக வந்தவர்ஒளி ஜீவன் தந்தவர்மகிமையை வெறுத்துஏழைக்கோலம் எடுத்துசாவை

Kel Jenmitha song lyrics – கேள் ஜென்மித்த ராயர்க்கே Read More »

Aathi Thiru Vaarthai Dhivya Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய

ஆதித் திருவார்த்தை திவ்விய – Aathi Thiru Vaarththai Dhivviya பல்லவி ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரையோரையீ டேற்றிட. அனுபல்லவி மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை மறந்து தமை வெறுத்துமனுக்குமாரன் வேஷமாய்,உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்,மின்னுச்சீர் வாசகர், மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,தாம், தாம், தன்னரர் வன்னரர்தீம், தீம், தீமையகற்றிடசங்கிர்த, சங்கிர்த, சங்கிர்த சந்தோஷமென சோபனம்பாடவே,இங்கிர்த,இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும் எங்கும்

Aathi Thiru Vaarthai Dhivya Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய Read More »

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் 1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்தம் மந்தை காத்தனர்கர்த்தாவின் தூதன் இறங்கவிண் ஜோதி கண்டனர் 2. அவர்கள் அச்சங்கொள்ளவும்விண் தூதன் திகில் ஏன்?எல்லாருக்கும் சந்தோஷமாம்நற்செய்தி கூறுவேன் 3. தாவீதின் வம்சம் ஊரிலும்மெய் கிறிஸ்து நாதனார்பூலோகத்தார்க்கு ரட்சகர்இன்றைக்குப் பிறந்தார் 4. இதுங்கள் அடையாளமாம்முன்னணைமீது நீர்கந்தை பொதிந்த கோலமாய்அப்பாலனைக் காண்பீர் 5.என்றுரைத்தான் அக்ஷணமேவிண்ணோராம் கூட்டத்தார்அத்தூதனோடு தோன்றியேகர்த்தாவைப் போற்றினார் 6. மா உன்னதத்தில் ஆண்டவாநீர் மேன்மை அடைவீர்பூமியில் சமாதானமும்நல்லோர்க்கு ஈகுவீர் 1.Rakalam Bethlehem

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Read More »

Nitchayam Seiguvom Vaareer – நிச்சயம் செய்குவோம் வாரீர்

நிச்சயம் செய்குவோம் வாரீர் – Nitchayam Seiguvom Vaareer பல்லவி நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்குநிச்சயம் செய்குவோம் வாரீர். சரணங்கள் 1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பிஇச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம் 2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலேமனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம் 3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம் 4. இரவியும் கதிரும்போல்

Nitchayam Seiguvom Vaareer – நிச்சயம் செய்குவோம் வாரீர் Read More »

Yeasu Naayaga Vanthaalum – இயேசு நாயகா வந்தாளும்

இயேசு நாயகா வந்தாளும் – Yeasu Naayaga Vanthaalum பல்லவி இயேசு நாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்யஇயேசு நாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. – இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே – இயேசு 2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ. – இயேசு 3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி,

Yeasu Naayaga Vanthaalum – இயேசு நாயகா வந்தாளும் Read More »

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய்

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய் பல்லவி குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே. சரணங்கள் 1. மன்றல் செய்து மனை புது மணவாளனோ டவ னேரும்தன் துணையான மங்கையும் இங்கேதழைக்க அருள் தாரும். – குணம் 2. ஆதி மானிடற் கான ஓர் துணைஅன்றமைத்த நற் போதனை,தீதற இணையாம் இவர்க் கருள்செய்குவீர், எங்கள் நாதனே. – குணம் 3. தொன்று கானாவின் மன்றல்

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய் Read More »

Intha Mangalam selikavae – இந்த மங்களம் செழிக்கவே

இந்த மங்களம் செழிக்கவே – Intha Mangalam Sezhikkavae இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனேசுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தைகந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மைஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகிநிற்க உலகத்தில் விடுத்தாய்மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த 2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மனதுக்குள் எலியேசா்

Intha Mangalam selikavae – இந்த மங்களம் செழிக்கவே Read More »

Immaanarku Ummarul Eeyum – இம்மணர்க் கும்மருள் ஈயும்

இம்மணர்க் கும்மருள் ஈயும் – Immanaark Ummarul Eeyum பல்லவி இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா!ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா! சரணங்கள் 1. செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்,தேவரீர் இவ்விரு பேரையும் காரும். – இம் 2. ஆதாமோ டேவையை அன்றமைத்தீரே,அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே. – இம் 3. அன்பன் ஈசாக்கு ரெபேக்காட் கிரங்கி,ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர். – இம் 4. உந் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்,ஓருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும். –

Immaanarku Ummarul Eeyum – இம்மணர்க் கும்மருள் ஈயும் Read More »

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare 1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவேநேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே பல்லவி வீசீரோ வானஜோதி கதிரிங்கேமேசியா எம் மணவாளனேஆசாரியரும் வான் ராஜனும்ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரேஉம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்இம்மணமக்கள் மீதிறங்கிடவேஇவ்விரு பேரையுங் காக்கவேவிண் மக்களாக நடக்கவேவேந்தா நடத்துமே 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்இம்மையே மோட்சமாக்கும் வல்லவரேஇன்பத்தோடென் பாக்கி சூட்சமேஉம்மிலே தங்கித்தரிக்கஊக்கம் அருளுமே 4.

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks