TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Paava Idhayam Maattra Ippo – பாவ இதயம் மாற்ற இப்போ

பாவ இதயம் மாற்ற இப்போ – Paava Idhayam Maattra Ippo பல்லவி பாவ இதயம் மாற்ற இப்போ –தாவும்! இரட்சகர்!இவர் பாதம் தேடுமேன் சரணங்கள் 1. எரியும் விளக்கைச் சுற்றியாடும்சிறிய ஜந்தைப் போல – ஓர்பெரிய வீம்பனாய் – ஆம்திரியும் கோபியே! – பாவ 2. உலக டம்பம், உலக ஞானம்உலகக் கல்வியாம் – இவ்வலையில் சிக்கியே – ஓஅலையும் பாவியே! – பாவ 3. அன்பாய் காக்கும் அப்பனாரைஅற்பமா யெண்ணும் – ஓசொற்ப ஞானியே […]

Paava Idhayam Maattra Ippo – பாவ இதயம் மாற்ற இப்போ Read More »

Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா

வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா – Vaa Paavi Kartharin Andaiku Vaa பல்லவி வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா பாவி! சரணங்கள் 1. பாவி! நீ இன்னும் பயமின்றிப் பாவத்தில்நிலைத்திருக்காதே; இப்போதாவியே இரட்சகருன்னை அழைக்கிறார்;தாமதஞ் செய்யாதே – வா 2. பாவநாசர் உனக்கென்று சிந்தினஇரத்தம் அதோ பாராய்! – மனஸ்தாபத்தோடேசுவின் பாதத்தில் சேரஇக்ஷணமே வாராய் – வா 3. ஆபத்துக்குந் தேவ கோபத்துக்குந் தப்பத்தீவிரமா யோடிவா – உன்பாவத்தின் சாபத்தை நீக்கும் தேவ

Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா Read More »

Devathi Devan Manuvaanarae – தேவாதி தேவன் மனுவானாரே

தேவாதி தேவன் மனுவானாரே – Devathi Devan Manuvaanarae பல்லவி தேவாதி தேவன் தேவாதி தேவன்மனுவானாரே – உன்னத சரணங்கள் 1. பரலோகச் செல்வத்தைபார்த்திபன் வெறுத்துநரரூபமானாரேபாவி உன்னை மீட்க! – தேவாதி 2. திருமறை வாக்குகள்பரன் நிறைவேற்றிடசிறுமையாய் உதித்தகிருபைச் சுதனான – தேவாதி 3. மன்னுயிர்க்காகத்தன்னுயிரைத்தரதானாக நேசத்தால்வானாசனம் ஆகிவிட்ட – தேவாதி 4. தேவ துரோகிகள்வேதனையை நீக்கிபேதைகள் கோபிகள்வேதத்தைக் கைக்கொள்ள – தேவாதி 5. மார்க்க வைராக்கியரேமூர்க்க வெறியரேபார்த்திபன் நேசத்தைபார்த்தால் திகைப்பீரே – தேவாதி 6. இந்த

Devathi Devan Manuvaanarae – தேவாதி தேவன் மனுவானாரே Read More »

Ratchipin Aanantha Santhosangkaana – இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா

இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா – Ratchipin Aanantha Santhosangkaana பல்லவி இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவாபட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா சரணங்கள் 1. பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுதுஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி 2. உன் பாவ பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார்அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி 3. கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார்நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி

Ratchipin Aanantha Santhosangkaana – இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா Read More »

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ Read More »

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர

ஆ அம்பர உம்பர – Aa Ambara Umbara  ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார்

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர Read More »

Bakthare Vaarum – பக்தரே வாரும்

பக்தரே வாரும் ஆசை – Bakthare Vaarum Aasai 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதிமானிட தன்மை நீர் வெறுத்திலீர்தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடுஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர; 4. இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரேபுகழும்

Bakthare Vaarum – பக்தரே வாரும் Read More »

Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து – Samathanam Othum Yesu பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1.நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2.நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3.ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4.ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே

Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Read More »

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா

ஒப்பில்லா திரு இரா – Oppilla Thiru Ira 1. ஒப்பில்லா – திரு இரா!இதில் தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம். 2.ஒப்பில்லா – திரு இரா!யாவையும் ஆளும் மாதெய்வ மைந்தனார் பாவிகளைமீட்டுவிண்ணுக்குயர்ந்த தம்மைஎத்தனை தாழ்த்துகிறார்எத்தனை தாழ்த்துகிறார். 3.ஒப்பில்லா – திரு இரா!ஜென்மித்தார் மேசியாதெய்வ தூதரின் சேனைகளைநாமும் சேர்ந்து, பராபரனைபூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம். 1.Oppilla Thiru EraEethil Thaan Maa PithaYega Mainthanai LokathukuMeetparaha AnupinathuAnbin AthisayamaamAnbin Athisayamaam 2.Opilla Thiru

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா Read More »

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும் – Meibaktharae neer vilithelumbum 1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்;இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். 2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்,எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே. 3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,ஆனந்தப் பாட்டைப் பாடி, இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,என்றல்லேலூயா பாடி

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer Read More »

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும்

பொன்னான நேரம் வெண் பனி தூவும் – Ponnana Neram Ven panithoovum பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் 1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போகபேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்கபிறந்து வந்தார்உலகை ஜெயிக்க வந்தார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம் 2. உண்மையின் ஊழியம் செய்திடவேவானவர் இயேசு பூவில் வந்தார்வல்லவர் வருகிறார்நம் மீட்பர் வருகிறார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம் 3. வானமும் பூமியும் அண்டமும் படைத்துவேதத்தின் ஓளியை பரப்பினாரேஇருளை அகற்றுவார்நம்மை இரட்சித்து நடத்துவார்அல்லேலுயா

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும் Read More »

Arasanai Kanamal Irupomo – அரசனைக் காணமலிருப்போமோ

அரசனைக் காணமலிருப்போமோ – Arasanai Kaanamaliruppomo அரசனைக் காணமலிருப்போமோ? – நமதுஆயுளை வீணாகக் கழிப்போமோ? பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத – அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத

Arasanai Kanamal Irupomo – அரசனைக் காணமலிருப்போமோ Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks