TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Yuththam Seiya Em Padayir – யுத்தஞ் செய்ய எம் படையிற் சேரு

யுத்தஞ் செய்ய எம் படையிற் – Yuththam Seiya Em Padayir 1. யுத்தஞ் செய்ய எம் படையிற் சேருபிசாசினை வெல்லத் துணையே இயேசுசத்தியத்தைத் தாங்கப் போருடையணிந்துஇரட்சண்ய சைனியம் போகின்றது! பல்லவி போர் புரிய முழு வெற்றி பெற,இரட்சண்ய சைனியம் போகின்றது;சேனையில் வீரா திடனாயிருஇரட்சண்ய சைனியம் போகின்றது! 2. சத்துருவைத் துரத்துவோம் வாரீர்,இத்தரை தளகர்த்தன் இயேசுவுக்காம்;வைரிகள் சூழ்ந்தாலும் முன் செல்லுவோம்இரட்சண்ய சைனியம் போகின்றது! – போர் 3. வா எதிரியை எதிர்த்து நிற்போம்,உயிர் போமளவும் போராடுவோம்;இரட்சை பெற்றோம் […]

Yuththam Seiya Em Padayir – யுத்தஞ் செய்ய எம் படையிற் சேரு Read More »

Yuththam Entrum Seivean – யுத்தம் என்றும் செய்வேன்

யுத்தம் என்றும் செய்வேன் – Yuththam Entrum Seivean பல்லவி யுத்தம் என்றும் செய்வேன் நித்தம் பேயை வெல்வேன்;சுத்தமாய் என்றும் ஜீவிப்பேன் கர்த்தன் சக்திகொண்டே! சரணங்கள் 1. எத்தனை சோதனை – பித்தன் பேய் சோதித்தும்அத்தனையும் நான் ஜெயித்தே பக்தியாய் பாடுவேன் – யுத்தம் 2. முந்தின பக்தரை – சோதித்தாற் போலவேஎந்த வேஷத்தில் வந்தாலும் அஞ்சிடவே மாட்டேன் – யுத்தம் 3. சோதித்தான் ஸ்வாமியை – வாதித்தான் யோபுவைசாத்தான் போ வென்றே குருசில் காத்திருப்பேனே –

Yuththam Entrum Seivean – யுத்தம் என்றும் செய்வேன் Read More »

Yuththa Varka Maninthu – யுத்த வர்க்க மணிந்து

யுத்த வர்க்க மணிந்து – Yuththa Varkka Maninththu பல்லவி 1. யுத்த வர்க்க மணிந்துபோர் செய்வோம் துணிந்து!நான் வெல்லப் போகிறேன்இயேசுவின் பலத்தால்! 2. பாவத்தைப் பகைத்துபரிசுத்தம் தரித்து,போர் செய்யப் போகிறேன்இயேசுவின் பலத்தால்! 3. சுத்த மன சாட்சியைகாத்து திவ்விய மாட்சியைகாண்பிக்கப் போகிறேன்இயேசுவின் பலத்தால்! 4. சாகுமட்டும் நிலைத்துசத்துருவைத் தொலைத்துநான் ஆளப் போகிறேன்இயேசுவின் பலத்தால்! 1.Yuththa Varkka ManinththuPoor Seivom ThuninththuNaan Vella PokireanYeasuvin Belaththaal 2.Paavaththai PagaiththuParisuththam ThariththuPoor Seiya PogireanYeasuvin Belaththaal 3.Suththa Mana

Yuththa Varka Maninthu – யுத்த வர்க்க மணிந்து Read More »

Vanthalumae Ennalumae – வந்தாளுமே எந்நாளுமே

வந்தாளுமே எந்நாளுமே – Vanthalumae Ennalumae சரணங்கள் 1. வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே!இந்நேரமே கண் பாருமே; 2. என் மேசையா உன்னாசையே கொண்டோசையாய நான் பேசவேஉன்னாசி தாநல் நேசமாய் 3. இப்பாரிலே உன் பேரையே தப்பாமலே நான் பாடியேஎப்போதுமே கொண்டாடுவேன் 4. சத்துருக்கள் சதிசெய்ய நித்தமுமே நெருக்குகிறார்அத்தனே தான் அடைக்கலம் 1.Vanthalumae Ennalumae Un Naamamae En ThaabamaeInnearaame Kan paarumae 2.En Measaiya Unnaasaiyae Kondosaiyaaya Naan PeasavaeUnnaasi Thanal Neasamaai

Vanthalumae Ennalumae – வந்தாளுமே எந்நாளுமே Read More »

 வல்ல தேவன் கூறுவித்து – Valla Devan Kooruviththu

வல்ல தேவன் கூறுவித்து – Valla Devan Kooruviththu 1. வல்ல தேவன் கூறுவித்துசொல்லும் வாக்கைக் கேளுமேன்உந்தன் மேல் என் கண்ணை வைத்துஎன்றும் பாதை காட்டுவேன் பல்லவி உந்தன் மேல் என் கண்ணை வைத்துஎன்றும் பாதை காட்டுவேன்இன்ப மோட்சம் சேருமட்டும்என்றும் பாதை காட்டுவேன்! 2. சாத்தான் மாம்சம் லோகத்தாலும்ஆத்மா சோர்ந்து போவதேன்?எந்தன் ஆவி வாக்கினாலும்என்றும் பாதை காட்டுவேன் – உந்தன் 3. துன்பம் துக்கம் நேரிட்டாலும்இன்பமாக மாற்றுவேன்என்ன சோதனை வந்தாலும்என்றும் பாதை காட்டுவேன் – உந்தன் 1.Valla

 வல்ல தேவன் கூறுவித்து – Valla Devan Kooruviththu Read More »

வாரீரோ தேவா என்னண்டை – Vaareero Devaa Ennandai

வாரீரோ தேவா என்னண்டை – Vaareero Devaa Ennandai பல்லவி வாறீரோ தேவா! என்னண்டை! அனுபல்லவி என தாத்மா வாடு தும்மைத் தேடித்தேடி 1. நேசா யுன தருளுக்காகநீசன் வேண்டுறேன் நீ கேட்க;தீரா தெந்தன் தீமை போக்கதீயோனை உன்னைப் போலாக்க – வாறீரோ 2. கள்ளமில்லா மனது கொண்டுகர்த்தா! உன் சித்தம் நான் கண்டு;தள்ள இம்மைக் குப்பை என்றுதா வுன்னரு ளெனக் கின்று! – வாறீரோ 3. உன்னருகை நா னடைந்து,ஒழுகச்செய் யருள் புரிந்து;அண்ணல் காலடிகள் கண்டுதிண்ணமாய்ப்

வாரீரோ தேவா என்னண்டை – Vaareero Devaa Ennandai Read More »

Vaarum Magathuvamulla Arasae – வாரும் மகத்துவ முள்ள அரசே

வாரும் மகத்துவ முள்ள அரசே – Vaarum Magaththuva Mulla Arasae பல்லவி வாரும் மகத்துவ முள்ள அரசே!மனுக்குலத்தை இரட்சிக்கவென்று! அனுபல்லவி கேளும் உமதடியார் விண்ணப்பங்களை அன்பாய்!கேட்டு உமதாவியின் வரங்களைப் பொழிந்திட 1. பாருல குதித்தீரே! பகைஞனை ஜெயித்தீரே!பாவ விஷ மகற்றப் படுகொலை யடைந்தீரே!சாவின் கூரொடித்தீரே! தரணியில் உயிர்த்தீரே!தற்பரனின் வல பாகத்தைத் தெரிந்தீரே! – வா 2. என்னை இரட்சிக்கவென்று உன்னதம் துறந்தவா!எளியன் மனுவடிவம் ஏற்கவும் மகிழ்ந்தவா!சென்னி அழுந்திநோக முண்முடி புனைந்தவா!சிலுவை மரத்தில் இரு கள்வரோடிறந்தவா! –

Vaarum Magathuvamulla Arasae – வாரும் மகத்துவ முள்ள அரசே Read More »

Vaarumaiya Pothagarae – வாருமையா போதகரே

வாருமையா போதகரே – Vaarumaiyaa Pothagarae 1. வாருமையா போதகரே!வந்தெம்மிடம் தங்கியிரும்;சேருமையா பந்தியிலேசிறியவராம் எங்களிடம் 2. ஒளி மங்கி இருளாச்சே,உத்தமனே வாருமையா!களித்திரவு காத்திருப்போம்காதலரே வாருமையா! 3. ஆதரையில் எம் ஆதரவேஅன்பருக்கு சதா உறவே;பேதையர்க்கும் பேரறிவேபாதை மெய் ஜீவ சற்குருவே 4. நாமிருப்போம் நடுவில் என்றீர்நாயகா உம் நாமம் நமஸ்கரிக்க;தாமதமேன் தயை புரியதற்பரனே நலம் புரிவாய் 5.உந்தன் மனை திருச்சபையை வையமெங்கும் வளர்த்திடுவாய்பந்த மற பரிகரித்தே பாக்கியமளித் தாண்டருள்வாய் 6.பாடும் தேவதாசரின் கவி பாரினில் கேட்டனுதினமும்தேடும் தொண்டர் துலங்கவுந்தன்திவ்ய

Vaarumaiya Pothagarae – வாருமையா போதகரே Read More »

Vaazthiduven Vaazthiduven – வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்

வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் – Vaazthiduvean Vaazthiduvean 1. வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் நான் – என்இரட்சகரை நன்றியோடே வாழ்த்திடுவேன் நான் 2. மாட்டுத்தொழுவில் பிறந்த மகிமை சுதனே!ஈனவேஷம் எடுத்த உம்மை வாழ்த்திடுவேன் நான் – வா 3. பாதகர்க்காய் நீதிவழி ஓதித் தந்தவரே!பாரிலும்மை நினைத்து என்றும் வாழ்த்திடுவேன் நான் – வா 4. குருசெடுத்து கொல்கொதாவிலேறிச் சென்றவரே! திருப்பாதம் ரெண்டும் முத்தஞ்செய்து வாழ்த்திடுவேன் நான் – வா 5. குருசிலேறி மரித்துயிர்த்து சொர்க்கம் போனவரே!நித்தமும் நீர் ஜீவிப்பதால்

Vaazthiduven Vaazthiduven – வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் Read More »

Vaana Pitha Thantha Vedhathilae – வான பிதா தந்த வேதத்திலே

வான பிதா தந்த வேதத்திலே – Vaana Pitha Thantha Vedhathilae 1. வான பிதா தந்த வேதத்திலேநானவ ரன்பைக் கண்டு மகிழ்வேன்விவ்வித ஆச்சர்யம் யாவினுள்ளேஆச்சர்யம் இயேசென்னை நேசிக்கிறார் பல்லவி ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்நேசிக்கிறார் நேசிக்கிறார்ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்நேசிக்கிறா ரென்னையும் 2. நேசிக்கிறார் நானும் நேசிக்கிறேன்மீட்டாரென்னை யதால் நேசிக்கிறேன்சாவு மரத்திலந் நேசங் கண்டேன்நிச்சயம் இயேசென்னை நேசிக்கிறார் – ஆனந்தம் 3. கேட்போருக்குப் பதில் என்ன சொல்வேன்?இயேசுவுக்கு மகிமை நானறிவேன்தேவாவி என்னோடு சேர்ந்து சொல்வார்எப்போதும் இயேசென்னை நேசிக்கிறார் –

Vaana Pitha Thantha Vedhathilae – வான பிதா தந்த வேதத்திலே Read More »

Visuwasa Yuththangal – விசுவாச யுத்தங்கள்

விசுவாச யுத்தங்கள் – Visuwaasa Yuththangal 1. விசுவாச யுத்தங்கள்செய்து ஜெயம் பெற்றோர்கள்,பொற் கிரீடம் பெற்றிருக்கிறாராம்!இதைக் கேட்கும் போது நான்ஓர் வீரனாக ஏன்கூடாதென்று நினைத்த உடனே! பல்லவி யுத்தவர்க்கங்கள் நான்தரித்துக் கொண்டுபோர்புரியப் போறேன்பின்வாங்க மாட்டேன்ஓ! என் எதிரி நன்றாய் நீ அறிந்திடவேநானிந்த சேனையிலோர் வீரன் 2. நானுமவரைக் கண்டு;தேவ பட்டயங்கொண்டுபாதாளச் சேனையை எதிர்ப்பேன்ஜெயக்கிரீடம் தருவார்;சிங்காசனம் பகர்வார்;மகிமையில் பரலோக தேவன் – யுத்த 3. இதோ! ஒரே எண்ணமாய்நானுமிந்த வண்ணமாய்தேவ பலத்தால் வீரனாவேன்;காலத்தைப் போக்காமல்பயப்பட் டோடாமல்நரகத்தின் சேனைகளை வெல்வேன்

Visuwasa Yuththangal – விசுவாச யுத்தங்கள் Read More »

Veerarum Nangalae Jeya – வீரரும் நாங்களே ஜெய

வீரரும் நாங்களே ஜெய – Veerarum Nangalae Jeya பல்லவி வீரரும் நாங்களே, ஜெயதீரரும் நாங்களே – இயேசுராஜனுக்காய் யுத்தஞ் செய்யும் வீரரும் நாங்களே! சரணங்கள் 1. ஒருமையோடும் நாம் பெருமை காட்டாமல்,அருமை இயேசுவை நம்பி வந்தால் தருவார் ஜெயமே – வீர 2. துன்பமோ, சாவோ, நாங்கள் ஒன்றுக்குமஞ்சோம்பின் வாங்காமல் போர் புரிந்து சேனையிலிருப்போம் – வீர 3. பாவத்தை முற்றுமே பகைத்துத் தள்ளுவோம்,ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று முன் செல்வோம் – வீர 4. நரக

Veerarum Nangalae Jeya – வீரரும் நாங்களே ஜெய Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version