TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Um siragugal nizhalil -உம் சிறகுகள் நிழலில் song lyrics

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்என்னை அரவணைத்திடு இறைவா — (2)அந்த இருளிலும் ஒளி சுடரும்வெண் தணலிலும் மனம் குளிரும் — (2)உந்தன் கண்களின் இமை போல் எந்நாளும்என்னை காத்திடு என் இறைவா பாவங்கள் சுமையாய் இருந்தும் உம்மன்னிப்பில் பனி போல் கரையும்கருணையின் மழையில் நனைந்தால் உன் ஆலயம் புனிதம் அருளும் — (உம் சிறகுகள்…) வலையினில் விழுகின்ற பறவை அன்று இழந்தது அழகிய சிறகைவானதன் அருள் மழை பொழிந்தே நீ வளர்த்திடு அன்பதன் உறவை — (உம் […]

Um siragugal nizhalil -உம் சிறகுகள் நிழலில் song lyrics Read More »

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார்

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் என் மீட்பர் உயிரோடிக்கிறார்அவர் என்றென்றும் அரசாளுவார்-2மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேமரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் முதலும் நீரே முடிவும் நீரேமூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2மனிதனை வீழ்த்திய மரணத்தைதோற்கடித்தீரே சிலுவையில்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2மரணத்தின் மேலே அதிகாரிஇயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் Read More »

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே -Sathiyamum Jeevanumaai Nithamumae

சரணங்கள் 1. சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்கர்த்தனே எங்கட்கும் கரம் தந்து என்றும் தாங்கிடும்சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும் பல்லவி வானந்திறந்தருளும் பல தாளங்களையிந் நேரமிதில்வானவனே ஞானமுள்ள வல்ல குருநாதனேதேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள் 2. என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனுற்றிடும்இன்னும் இன்னும் ஈசனே! உம் நல்வரங்களீந்திடும்கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணிபோல் காத்திடும்கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே – வானம் 3. சுயவாடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமேதயவு தாழ்மை யினாவி தந்தருள

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே -Sathiyamum Jeevanumaai Nithamumae Read More »

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு மன்னவர்

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு மன்னவர் கர்த்தர் உந்தனுக்கே மாபெரும் காரியம் செயதிடுவார் 1. செழிப்பான புது வாழ்வு தேவனே அருளுவார் சுக வாழ்வு சமாதானம் சந்தோஷம் தந்திடுவார் (2) – தேசமே 2. மலைபோல வருவதெல்லாம் பனிபோல் மறைந்திடுமே உன்னதரின் கிருபைகளும் உந்தனைச் சூழ்ந்திடுமே (2) – தேசமே 3. தேவனுடன் உறவுகொண்டு தினம் தினம் வாழந்திடுவாய் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை ருசித்திடுவாய் (2) – தேசமே

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு மன்னவர் Read More »

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa பல்லவி நிகரே இல்லாத சர்வேசாதிகழும் ஒளி பிரகாசா அனுபல்லவி துதிபாடிட இயேசு நாதாபதினாயிரம் நாவுகள் போதா சரணங்கள் 1. துங்கன் ஏசு மெய் பரிசுத்தரேஎங்கள் தேவனைத் தரிசிக்கவேதுதிகளுடன் கவிகளுடன்தூய தூயனை நெருங்கிடுவோம் – நிகரே 2. கல்லும் மண்ணும் எம் கடவுளல்லகையின் சித்திரம் தெய்வமல்லஆவியோடும் உண்மையோடும்ஆதி தேவனை வணங்கிடுவோம் – நிகரே 3. பொன் பொருள்களும் அழிந்திடுமேமண்ணும் மாயையும் மறைந்திடுமேஇதினும் விலை பெரும் பொருளேஇயேசு ஆண்டவர் திருவருளே

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa Read More »

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu 1. நேச ராஜாவாம் பொன்னேசு நாதாவாசமாய் இம்மன்றல் சிறந்தோங்கஆசையோடெழுந்து அன்பின் நாதாதேசு நல்குவீர் சுகம் நூங்க. பல்லவி நித்யானந்த செல்வம் நிறைவாரிசத்ய சுருதியின் மொழிபோல் – உம்சித்தமாகிப் பெய்யும் அருள் மாரிநித்தம் எமின் கண்மணிகள் மேல் 2. பிரபை சூழ்ந்த பாக்யம் ஈயும் நேயாபிரியம் தோய்ந்த செல்வம் யாவும் கூட – நல்ஸ்திரமாக உந்தன் பாதம் சார்ந்துகிருபை ஊக்கமோடென்றும் தேட – நித்யா 3. தேவ சேவைக்கான

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu Read More »

பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா – Panthi Vittelunthaar Parama en Raja

பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா – Panthi Vittelunthaar Parama en Raja   பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா அனுபல்லவி பன்னிரு சீடருக்கும் பணிவிடை செய்ய வென்று 1. வஸ்திரம் கழற்றி மறு சேலையை எடுத்துஅரையிலே கட்டிக்கொண்டு அவர் செய்த செய்கைகளை – பந்தி 2. பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு சீஷரண்டை வந்துசீஷருட கால்களையும் சீக்கிரம் கழுவினாரே – பந்தி 3. கட்டியிருந்த தமது சேலையால் துடைத்தார்கடந்த பேதுருவையும் கழுவவும் நின்றார் – பந்தி 4.

பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா – Panthi Vittelunthaar Parama en Raja Read More »

அழகோ அழகே கண்ணீரும் -Azhago azhage kanneerum

Azhago azhage kanneerum Varuthe Lyrics in Tamil அழகோ அழகே கண்ணீரும் வருதேஅழகோ அழகே கல்வாரி அழகே-2 எனக்காக அடிக்கப்பட்ட உம் சரீரம் அழகேஎனக்காக தாங்கி கொண்ட வேதனைகள் அழகேஅன்பாலே அழகே தியாகங்கள் அழகேகல்வாரியும் அழகே அன்பாலே அழகே 1.கல்வாரி மலையின் மேல்பார சிலுவை தோளின் மேல்தடுமாறி போகின்றீர்பாவி என்னைத் தேடி-2-அழகோ அழகே 2.நீர் படைத்த மனிதன்உம் முகத்தில் உமிழும் பொழுதுஅழகாக சகித்து கொண்டீர்உந்தன் அன்பு அழகு எளியவனின் கரங்கள்உம்மை காயப்படுத்தும் பொழுதுஅழகாக ஏற்றுக்கொண்டஉந்தன் அன்பு

அழகோ அழகே கண்ணீரும் -Azhago azhage kanneerum Read More »

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கிஉன்னதத்தில் வைத்ததை மறப்பேனோநீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமேஎங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் 1. ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்எதிரான யோசனை அதமாக்கினர்உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – எங்கள் 2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும்என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையேகிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki Read More »

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae பல்லவி ஏசையா, பிளவுண்ட மலையே,மோசநாளில் உன்னில் மறைவேனே. சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் நீருமே. – ஏசையா 2. இகத்தில் என்னென் செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா 3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா 4. வெறுங் கையோடோடி வந்து, வினை நாசன்

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae Read More »

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே ஏங்குகிறேன் இயேசுவேஎன் அருகில் வாருமேஎன் சுமையும் போகுமேஉள்ளம் சுகமாகுமேபாரமுடன் இயேசுவேஉம் முகத்தைப் பார்க்கிறேன்நல்லவரே இயேசய்யாஎன் சுமையும் போக்குமேபாவம் சாபம் யாவுமே மாறிப்போகும்உம் பார்வையால்எந்த சோகமும் காற்றைப்போல ஆகும் உம் வார்த்தையால்உம் முகம் காண நேரம்பாரமெனத் தோன்றுதேஉம் துணை தேடா நேரம்சோர்ந்து மனம் வாடுதே தாயைப் போல அணைப்பீர்கண்ணீர் யாவும் துடைப்பீர்தாயும் கூட மறந்தால்என்னை நீரே சுமப்பீர்பேச வாரும் என் தயாளனேஎன்னை தாங்கும் உம் கரத்திலேமாசில்லாத என் குணாளனேஎன்னை ஆளும் மனத்திலேபாசத்தால்

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே Read More »

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன்

கனம் கனம் பராபரன் – Kanam Kanam Paraparan பல்லவி கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனேதினம்! தினம் கீர்த்தனம்; ஜெயம்! ஜெயம்! ஸ்தோத்திரம் சரணங்கள் 1. வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அறகனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர். – கனம் 2.அண்ணாவும் காய்பாவுமாய் அடர்ந்த சங்கம் யாவரும்இன்னா ஞாயங் கூறியே எதிர்த்து, தீர்ப்பதிட்டனர். – கனம் 3.ஞாய சங்க மீதிலே நாதனைச் சினந்தொருதீய பாவிதான் அவர் திரு முகத்தறைந்தனன். – கனம் 4. ஆகடியமாக முக்

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks