ஏசு நாயகனைத் துதி – Yeasu Naayaganai Thuthi
ஏசு நாயகனைத் துதி – Yeasu Naayaganai Thuthi பல்லவி ஏசு நாயகனைத் துதி செய், செய்,செய், செய், செய், ஏசு நாயகனை. சரணங்கள் 1.பாசந்தனிலுழலும் பேய் மதியே, ஐயன்பாதத்தை அன்றி உனக்கார் கதியே?பூசும் மாங்கிஷ மொடு புவி நிதியே வெறும்பொய், பொய், பொய், பொய், பொய். – ஏசு 2.ஆணுவ மெனும் பேயினை முடுக்கும், பரமானந்த சுக கிரக பதம் கொடுக்கும்,வேண அபீஷ்டங்கள் வந்தடுக்கும், இதுமெய், மெய், மெய், மெய், மெய். – ஏசு 3.தகை […]