T. Thispean Jothiraj

Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்

ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார் ஆனந்தம்பேரின்பம் பேரின்பம் இயேசு பாலன் பிறந்துவிட்டார் பேரின்பம் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசம் உண்டாக்கும் நற்செய்திஅது தூர தேசமாம் பரலோகில் இருந்து வந்த நற்செய்தி கொண்டாடுங்க கொண்டாடுங்க மகிழ்ச்சியோடு கொண்டாடுங்ககொண்டாடுங்க கொண்டாடுங்க மகிழ்ச்சியோடு கொண்டாடுங்க 1. மங்கி எரியும் திரி அனையாதுபொங்கும் இன்பம் வாழ்வில் குறையாதுதிரியை ஏற்றி எண்ணெய் ஊற்றிஉலகில் ஒளி வீச வைத்திடுவார்உலகில் ஒளியாக வைத்திடுவார் 2. அங்கு இங்கு அலையாதுதங்கு பாலன் பாதம் குறைவேதுநல்ல பங்கு தெரிந்து கொண்டுஎங்கும் […]

Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார் Read More »

En Idhayathayae – என் இதயத்தையே உம் Song lyrics

என் இதயத்தையே உம் சமூகத்திலே ஊற்றிவிட்டேன் இயேசுவே என் பாரங்களை உம் பாதத்திலே இறக்கிவைத்தேன் இயேசுவே (2)என் ஜெபத்தை கேட்டருளும் என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் (2) 1. என் பாவங்கள் ஒவ்வொன்றாய் உம்மிடம் அறிக்கை செய்தேன் (2)உம் இரத்தத்தால் என்னை கழுவி மார்போடு அணைத்துக்கொள்ளும் (2)– என் ஜெபத்தை 2. என் கண்ணீர்கள் யாவற்றையும் உம் பாதம் ஊற்றிவிட்டேன் (2)ஆணி பாய்ந்த (உம்) கரம் கொண்டு (என்) கண்ணீரை துடைத்தருளும் (2)– என் ஜெபத்தை 3. என்

En Idhayathayae – என் இதயத்தையே உம் Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version