Susai Raj

இயேசுவே உம் பாதத்தில் – Yesuvae Um Paathathil

இயேசுவே உம் பாதத்தில்என்னை நான் அர்ப்பணித்தேன்-2அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்இயேசுவுக்கே ஆராதனை-2 ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்உம்மிடம் தருகிறேன்-2உயிருள்ள நாட்களெல்லாம்உம் சேவைக்காய் என்னை அர்ப்பணித்தேன்-2 அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்இயேசுவுக்கே ஆராதனை-2 Yesuvae Um PaathathilEnnai Naan Arpanithaen-2Arpanithaen Arpanithaen Yesuvukae Aarathanai-2 Aaavi Aaathma Sariremellaam Ummidam Tharugiraen-2Uyirulla Naatkallelaam Um Sevaikaai Ennai Arpanithaen-2Arpanithaen Arpanithaen Yesuvukae Aarathanai-2 Music : Susai Raj (09845524378) Video: Rock Media (8939779898) Produced by:J.D.ASWIN RAJA Facebook: Godwin key’s Contact:+91-9994652597 […]

இயேசுவே உம் பாதத்தில் – Yesuvae Um Paathathil Read More »

ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் – Odukkapattaen Thallapattaen

ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்-2 இயேசுவே நீரே வந்தீரையாநீங்க வரலேன்னா நானும் இல்லை-2 இயேசு அன்பு பெரியதேஇயேசு இரக்கம் உயர்ந்ததே-2 1.தாழ்மையில் இருந்தேன் கண்டீரையாஉயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர்-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் 2.தனிமையில் அழுதேன் பார்த்தீரையாநான் இருக்கிறேன் என்று சொன்னீரே-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் 3.வாழ்வேனா என்று நினைத்தேனையாவாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் Othukkapattaen ThallappataenNorukkapataen Udaikkapattaen-2 Yesuvey Neerae

ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் – Odukkapattaen Thallapattaen Read More »

எங்கள் ஆராதனையில்-Engal Aarathanayil song lyrics

எங்கள் ஆராதனையில் வாசம் பண்ணும் பரிசுத்தரேபரலோக இராஜாவே-2 உன்னதரே உயர்ந்தவரேஉலகத்தின் நாயகரே-2 ஆராதனை உமக்கு ஆராதனை-3ஆராதனை உமக்கே ஆராதனை எங்கள் கண்ணீரை கானும் பரிசுத்தரேஎங்கள் பரலோக நாயகரே எங்கள் கஷ்டத்தின் மத்தியில் வந்தவரேஎங்கள் பரலோக நாயகரே உன்னதரே உயர்ந்தவரேஉலகத்தின் நாயகரே-2 ஆராதனை உமக்கு ஆராதனை-3ஆராதனை உமக்கே ஆராதனை எங்கள் பாவங்கள் யாவையும் மன்னித்தவரேஎங்கள் இயேசு இராஜாவேஉந்தன் அன்பால் எங்களை நேசிப்பவரேஎங்கள் பரலோக நாயகரே உன்னதரே உயர்ந்தவரேஉலகத்தின் நாயகரே-2 ஆராதனை உமக்கு ஆராதனை-3ஆராதனை உமக்கே ஆராதனை

எங்கள் ஆராதனையில்-Engal Aarathanayil song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version