Suresh

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae LYRICSசின்னஞ்சிறு பாலகனேதாவீதின் குமாரனேபெத்தலையில் பிறந்தவரேஇயேசு ராஜாதாழ்மையான கோலத்திலேஏழ்மையான எங்களையும்மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா அதிசயமானவரும் ஆலோசனை கர்த்தரும்வல்லமையுள்ளவரும் நீரே நீரேஎனைத் தேடி வந்தவரும் என்னோடு இருப்பவரும் புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே மார்கழி மாதத்திலேபனி பொழியும் நேரத்திலேமாசற்ற ஜோதியாய்மண்மீது அவதரித்தார்நட்சத்திரம் வழிகாட்டஞானிகளும் பின்தொடரபெத்தலையில் இயேசுவை தொழுது கொண்டனரேசின்னஞ்சிறு அன்னைமரி பாலகனாய்யோசேப்பின் குமாரனாய்தேவனின் மைந்தனாய்மண்மீது உருவெடுத்தார்தூதர்கள் தோன்றிடமேய்ப்பர்கள் நடுங்கிடமன்னவர் இயேசுவைதொழுவத்தில் கண்டனரேசின்னஞ்சிறு

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae Read More »

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo என் அடையாளம் உம் முகம் அல்லவோஎன் முகவரி உம் சமூகம் அல்லவோஉயர்த்திடுவேன் உம் நாமத்தைபிடித்திடுவேன் உம் கரத்தை – என் அடையாளம் 1.அயராமல் தேடுவேன்துயராமல் வாழுவேன் – 2பிரியாமல் பிணைவேன்பிரியமே பாதத்தில் – 2உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் – என் அடையாளம் 2.உந்தன் வார்த்தையே என் பாதைக்கு வெளிச்சமே – 2உம் வாசம் சுவாசிப்பேன்சுகமாய் ஜீவிப்பேன் – 2என் நேசரே

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo Read More »

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu எனக்காக யாவையும்செய்து முடிக்கும் கர்த்தர்-4இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2என்றும் செய்பவர்-எனக்காக 1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர்வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக 2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu Read More »

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத ஒரு நாளும் பிரியாத அன்பு தோழனே விட்டு ஒரு நாளும் விலகாத அன்பு தோழனே (2)சிநேகிதா சிநேகிதா உம் அன்பு கொள்ளை கொல்லுதே (2) உயிரினும் மேலாய் நேசித்த நண்பன் துரோகியாய் மாறிடினும்…உயிர் தந்த நண்பா நீர் மட்டும் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்… (2)சிநேகிதா….. (2) திக்கற்று இருந்தேன் பயந்துப்போய் தவித்தேன் துணையாக வந்த நண்பனே… தாங்குவோரின்றி தடுமாறி விழுந்தேன் தாங்கிட்ட அன்பு நண்பனே…(2)சிநேகிதா… (2)ஒரு

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத Read More »

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே G Majஉம் அன்பு எனக்கு போதுமேஉம் அரவணைப்பு போதும் இயேசையாஉம் அபிஷேகம் எனக்கு போதுமேஉம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்-2 (உம்மை) ஆராதித்திடுவேன்அகமகிழ்ந்திடுவேன்-2உம் மடியில் அமர்ந்துமுத்தம் இட்டு மகிழுவேன்உம் மார்பில் சாய்ந்துஉம்முடன் பேசி மகிழுவேன்-2 1.(உம்) வார்த்தை கேட்க உம் பாதம் அமர்ந்தமரியாளைப்போலஉம் வார்த்தையை பார்க்கிலும் எதை நான் கேட்பேன்வார்த்தை போதுமே-2-ஆராதித்திடுவேன் 2.உம்மை இடைவிடாமல் ஆராதித்ததானியேல் போலசிங்கத்தின் கெபியிலும் எந்த நிலையிலும்துதிகள் போதுமே-2-ஆராதித்திடுவேன் 3.உம் அபிஷேகம்

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks