Stephen J Renswick

Stephen J Renswick Tamil christian music songs and lyrics , Stephen J Renswick christian songs music , Stephen J Renswick songs

விவரிக்க முடியாத – Vivarikka Mudiyaatha

விவரிக்க முடியாத – Vivarikka Mudiyaatha A majவிவரிக்க முடியாதஅதிசயங்கள் செய்பவரேவர்ணிக்க முடியாதஅற்புதங்கள் செய்பவரே-2 நீர் நல்லவரே சர்வ வல்லவரேஉம் கரங்கள் என் ஆதாரமே-2 1.ஏந்தினீர் தாங்கினீர்உயர்த்தினீர் தப்புவித்தீர்-2தகுதியே இல்லைஇந்த உயர்வுகள் எனக்குமிகுதியான கிருபைகாரணம் அதற்கு-நீர் நல்லவரே 2.துவங்கியதை முடிப்பீரேஇறுதிவரை உடனிருப்பீரே-2தடைகள் வந்தாலும்உம் தரிசனம் நிற்குமேதாமதம் ஆனாலும்அது நன்மையாய் முடியுமே-நீர் நல்லவரே A maj Vivarikka Mudiyaatha Athisayangal SeibavaraeVarnikka Mudiyaatha Arputhangal Seibavarae-2 Neer Nallavarae Sarva VallavaraeUm Karangal En Aathaaramae-2 1.Yenthineer ThaangineerUyarthineer […]

விவரிக்க முடியாத – Vivarikka Mudiyaatha Read More »

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan கிருபையின் தேவன் இஸ்ரவேலின் ராஜன் மகிமையின் தேவன் நம் இயேசு ராஜன் -2 நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2 1. இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவர் சாந்தமும் கிருபையும் உள்ளவர் -2என் அக்ரமங்கள் பாராமல்என் மிருதல்கள் என்னாமல் என்மேல அன்பு வைத்தவரே உம்மை என்றும் சார்ந்திடுவேன் -2 நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2 2.

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan Read More »

நான் பாவி ஐயா- Naan Paavi ayya

நான் பாவி ஐயா- Naan Paavi ayya LYRICS நான் பாவி ஐயாஎன்னை தள்ளாதிரும் உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் 1. அணைக்கும் அன்பை அறிந்தபின்பும்தூரம் போனேனேஅழைத்தவரே உம்மை மிகவும்வருந்த வைத்தேனே 2. கிருபையாய் தந்த இரட்சிப்பை நான்எண்ணாமல் போனேனேஇரத்தம் சிந்தி மீட்டதை நான்மறந்து விட்டேனே Naan Paavi ayya Ennai thallathirum Um thayavaal Ennai Meendum Saerthu kollum 1. Anaikkum anbai arintha pinbum Thooram ponaenae Alaithavarae Ummai migavum

நான் பாவி ஐயா- Naan Paavi ayya Read More »

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae D-minorகிருபை நிறைந்தவரேஉம் கரம் எனக்காதரவே-2வருவீர் என் பாதையில்தருவீர் எனக்கானந்தமே-2கிருபை நிறைந்தவரே… 1.கண்ணீரின் பாதையிலேஉம் கரத்தால் தாங்கிடுமே-2நெருக்கத்தின் நேரத்திலேஎனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே-2கிருபை நிறைந்தவரே… 2.பாதங்கள் இடறும் போதுநல்ல பாதையில் நடத்திடுமே-2சோதனை பெருகும் போதுஉம் மார்போடு அணைத்திடுமே-2கிருபை நிறைந்தவரே-கிருபை Kirubai NirainthavaraeUm Karam Enakaatharavae-2Varuveer En PaathayilTharuveer Enakkaananthamae-2Kirubai Nirainthavarae… 1.Kanneerin PaathayilaeUm Karathaal Thaangidumae-2Nerukkathin NerathilaeEnakkaga (Thunaiyaaka) Neer Nindridumae-2Kirubai Nirainthavarae 2.Paathangal Idarum bothuNalla Paathaiyil Nadathidumae-2Sothanai Perugum

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae Read More »

AnaithuEnnai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய

AnaithuEnnai Aattriya அணைத்தென்னை ஆற்றிய – Kavithayaal TAMIL LYRICS: Intro: அணைத்தென்னை ஆற்றிய அன்பின் இயேசுவே! அள்ளி என்னை தூக்கிய அண்ணல் இயேசுவே! Chorus: எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே உந்தன் காதலால் கசிந்து உருகிடவே கண்ணில் என்னை கண்டு நெஞ்சில் வந்த நேசரே! சரணம்:- 1. நிழலான ஆசை நிஜமானதே, கறையான நினைவு சுத்தமானதே, மறைவான பாவம் கரைந்தோடி போனதே!கரைதாண்டி கரை சேர்த்த தென்றலே! Chorus எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே உந்தன் காதலால்

AnaithuEnnai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய Read More »

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான்

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான் D majஅங்கும் இங்கும் நான் தேடி அலைந்தேன்நிம்மதி கிடைக்கலஇரவும் பகலும் நான் ஓடி திரிந்தேன்சுகத்தை ருசிக்கல-2 திரை கடல் ஓடினேன்திரவியம் தேடினேன்-2தோல்வி ஒன்று தான் நிரந்தரமாகஎன் வாழ்வை பிடித்ததே-2 1.தொட்டதும் தொலங்கல(என்) காரியம் வாய்க்கல-2பாவத்தின் தழும்புகள்நெஞ்சினை உலுக்குதேசாபத்தின் ரோகங்கள்வாழ்வினை வாட்டுதேஎன் நேசரின் இரத்தத்தால்மீட்பை பெற்றிடபாவ சாபங்கள் என்னிலேஒழிந்து போய்விடஅவர் சமுகத்தில் மன்றாடுவேன்-2 2.தானியேல் போல நான்ஜெபித்திடவில்லையேதாவீதை போல் நான்துதி பாடிடவில்லையேஜெபவீரனாய் மாறிடஆவியை தாருமேதுதி பலிகளை செலுத்திடகிருபையை தாருமேஎன்

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான் Read More »

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள்

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Engal Maththiyil ulavidum- எங்கள் மத்தியில் உலாவிடும் A Majorஎங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 இதோ மனிதர்கள் மத்தியில்வாசம் செய்பவரேஎங்கள் நடுவிலே வசித்திடவிரும்பிடும் தெய்வமே உமக்கு சிங்காசனம் அமைத்திடஉம்மைத் துதிக்கிறோம் இயேசுவேபரிசுத்த அலங்காரத்துடனேஉம்மைத் தொழுகிறோம் இயேசுவே எங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 எங்கள் தேசத்தில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 ஓசன்னா உன்னத இராஜன்இயேசுவுக்கேஇராஜா உயர்ந்தருளுமேஓ…ஓசன்னா….(2) ஓசன்னா ஹோவேசுவர்க் மே சதாஇராஜா உச்சா சதாஓ..ஓசன்னா…(2) Hosanna In the

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Read More »

ASAIKAPADUVADHILLAI |Carolene Allwyn

ASAIKAPADUVADHILLAI |Carolene Allwyn எல்லாமே எனக்கு நீங்கதானே எந்தன் நம்பிக்கை நீங்கதானே-2 யாக்கோபின் தேவன் உன் அடைக்கலமே -2 நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை -3 தீமை என்னை அணுகாமல் தினம் என்னை காத்துக்கொண்டீர் தீயோர் என்னை தொட்டுவிடாமல் உம் சிறகுகளால் மூடிக்கொண்டீர் -2 யாக்கோபின் தேவன் உன் அடைக்கலமே -2 நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை -3 மலைபோன்ற சோதனை வந்தாலும் மகிமையை மாற செய்தீர் இமைப்பொழுது என்னை கைவிட்டாலும் உம் இரகங்களால் சேர்த்துக்கொண்டீர் யாக்கோபின்

ASAIKAPADUVADHILLAI |Carolene Allwyn Read More »

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே விசுவாசமே நீ விழுந்திடாதேகரம் பிடித்தவர் உண்டு கலங்கிடாதேவிசுவாசமே நீ விழுந்திடாதேபடைத்தவர் உண்டு பதறிடாதே 1.மரண இருளில் நான் நடந்தாலும்பாதைகள் பயத்தால் நிறைந்தாலும்-2-விசுவாசமே 2.வியாதி வறுமை தொடர்ந்தாலும்உறவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும்-2-விசுவாசமே விடியலுக்காக காத்திருகொஞ்ச காலம் சகித்திருவிரைவாய் முடியும் நம்பிடுவிசுவாசமே-2 உன் கண்ணீர் யாவையும் காண்கிறேன்கண்ணீர் யாவையும் காண்கிறேன்உன் விண்ணப்பத்தை கேட்கிறேன்விண்ணப்பத்தை கேட்கிறேன்உன் விசுவாசத்தை காத்துக்கொள்விசுவாசத்தை காத்துக்கொள்நிச்சயமாய் நான் குணமாக்குவேன்-2

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே Read More »

Aruginilae (Cover Version) – Stephen J Renswick

Aruginilae (Cover Version) – Stephen J Renswick அருகினிலே உமது அருகினிலே உம் அன்பை நாடி ஓடி வந்தேன் அருகினிலே உமது அருகினிலே உம்மோடு கூட நான் இருப்பேன் என் ஜீவன் உள்ளவரையில்என் சுவாசம்முள்ளவரையில் உம்மை தொடருவேன்… அருகினிலே உமது அருகினிலே உம் அன்பை நாடி ஓடி வந்தேன் அருகினிலே உமது அருகினிலே உம்மோடு கூட நான் இருப்பேன் என் ஜீவன் உள்ளவரையில்என் சுவாசம்முள்ளவரையில் உம்மை தொடருவேன் Commit to the LORD whatever you

Aruginilae (Cover Version) – Stephen J Renswick Read More »

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa தாயின் கருவில் கண்ட தேவாஎன்னை அறிந்து அழைத்த தேவா-2உம்மை துதிக்கவேஇந்த நாவு போதாதேஉம் புகழை சொல்லவேஇந்த வாழ்வு போதாதே-தாயின் 1.இந்த ஜீவியத்தில் சோதனை உண்டுஅதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு-2அழைத்த தேவன் உண்மையுள்ளவர்சொன்னதை என்றும் செய்து முடிப்பவர்காத்து நடத்திடுவீர்-தாயின் கருவில் 2.தூஷிக்கும் மனிதர் இங்குண்டுஅதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு-2நித்தம் உந்தன் பாதை நடப்பேன்உம் அன்பை பாடி துதிப்பேன்சோர்ந்து போவதில்லை-தாயின் கருவில்

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa Read More »

Athikalai Neram – அதிகாலை நேரம்

Athikalai Neram – அதிகாலை நேரம் அதிகாலை நேரம் உமக்கான நேரம்-2புது ஜீவன் புது பெலன்பெற்றுக்கொள்ளும் நேரம்கிருபைகள் உம் இரக்கங்கள்பொழிந்திடும் நேரம்இதுவே…நிதமே… நான் தேடும் முதல் முகம்உந்தன் முகமே…நான் கேட்கும் முதல் குரல்உந்தன் குரலே…என் நாவு பாடி மகிழ்வதும்உந்தன் நாமமேஎன் கண்கள் தேடும் வார்த்தையும்உந்தன் வசனமே-அதிகாலை நாள் எல்லாம் கிருபைகள்தொடர செய்யுமேநான் உந்தன் சாட்சியாய்நிற்க செய்யுமேஎந்தன் சிந்தை செயல்கள் யாவுமேகாத்துக்கொள்ளுமேஎன் எல்லை எங்கும் பரிசுத்தம்என்று எழுதுமே-அதிகாலை  

Athikalai Neram – அதிகாலை நேரம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks