ஜீவிப்பது நான் அல்லவே

ஜீவிப்பது நான் அல்லவே என்னில் நிறைந்த இயேசுவே என்னோடிருப்பதால் சுவாசிப்பது நான் அல்லவே சுவாசமாகவே எனக்குள் அவரே இருப்பதால் தோல்வி இல்லையே – எனக்கு பயமும் இல்லையே சுவாசமாகவே எனக்குள் அவரே இருப்பதால்் – 2 1. ஒன்றுக்கும் உதவாது ஒருநாளும் விடியாத தோல்வியான பழைய வாழ்வை நினைத்துப் பார்க்கிறேன் தந்தையைப் போல் அன்பு வைத்து என்னைத் தேடி வந்தாரே வெற்றியுள்ள புதிய வாழ்வை எனக்குத் தந்தாரே 2. வெறுமையான பாத்திரனாய் திறமையேதும் இல்லாது ஒளிந்து ஒளிந்து […]

ஜீவிப்பது நான் அல்லவே Read More »