En Idhayam Sollum – என் இதயம் சொல்லும் song lyrics
என் இதயம் சொல்லும்என் உதடும் பாடும்நீர் மட்டும் உண்மை அன்பு என்று உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனேஉறவென்று நினைத்தோரும் உதறிப் போனார்ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர் கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரேஎன் சுமை சுமந்து கொண்டு உதவினீரே இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்றுவாழ்வதா சாவா என்று நினைத்த போதும்எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்என் கூடவே இருந்து தேற்றினீரே En Idhayam […]
En Idhayam Sollum – என் இதயம் சொல்லும் song lyrics Read More »