sam joel

உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum

உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum உங்க அன்பு போதும் உங்க தயவு போதும் உங்க கிருபை போதும் எனக்கு நீங்க போதும் பா -2 சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமே எனக்கில்ல நண்பன் என்று யாரையும் நம்பவே முடியல -2 கசப்பான கஷ்டத்த மறுக்கவே முடியல -2ஆனாலும் உம்மை மட்டும் நம்பி இருக்கேன் பா -2உங்க அன்பு போதும்பாவியாய் இருந்த என்னை பரிசுத்தனாய் மாற்றினீர் ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை பயன் படுத்தினீர் -2 […]

உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum Read More »

என்னில் அன்பு கூர்ந்தீரே -ENNIL ANBU KOORNDHEERE

என்னில் அன்பு கூர்ந்தீரே -ENNIL ANBU KOORNDHEERE Lyrics:என்னில் அன்பு கூர்ந்தீரே என்னை அணைத்து மகிழ்ந்தீரே (அரவணைத்தீரே)என்னை தோளில் சுமந்தீரே என்னை காத்து நடத்துனீரே – 2 நன்றி நன்றி என்று சொல்லுவேன்நன்றி நன்றி என்று பாடுவேன்நன்றி நன்றி என்று துதிப்பேன் நன்றி நன்றி என்று உயர்த்துவேன் 1 . என் குற்றம் எல்லாமே சிலுவையில் சுமந்தீரேஉமக்கான வெற்றியை எனக்கு தந்தீரே – 2 என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீர் என் சாபங்கள் அனைத்தையும் முறித்தீர் எனக்காக

என்னில் அன்பு கூர்ந்தீரே -ENNIL ANBU KOORNDHEERE Read More »

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும்

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்தத்தால் என்னை நிரப்ப வாரும் மகிமைமேல் மகிமை நான் அடைந்துமறுரூபம் அடைய வாஞ்சிக்கிறேன் எழுந்து ஜொலிக்க வாரும் என் வாஞ்சைகள் தீர்க்க வாரும் 1. மேல்வீட்டறை அனுபவத்தில் நாளுக்கு நாள் நான் வளர்ந்திடனும் வெவ்வேறு பாஷைகள்பேசிடனும் பக்தியுள்ளோனாக உருமாறனும் 2. செடியான உம்முடனே இணைந்து கனிகள் தந்திடனும் அக்கினியாய் நான் மாறிடனும் பாகாலின் ஆவியை துரத்திடனும் 3. பின்மாரி

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும் Read More »

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே Asaathiyangal Saathiyamae song lyrics in Tamil Scale : A Major அசாத்தியங்கள் சாத்தியமேதேவா உந்தன் வார்த்தையாலேஅசையாத மலை கூட அசைந்திடுமேஅமாராத புயலும் கூட அமர்ந்திடுமே எல்லா புகழும் எல்லா கனமும்என்னில் அசாத்தியம் செய்பவர்க்கேஎல்லா துதியும் எல்லா உயர்வும்என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கேஎனக்காய் பேசும் இயேசுவுக்கே 1)நான் எடுத்த தீர்மானங்கள்ஒன்றன் பின்னாக தோற்றனவேசோராமல் எனக்காக உழைப்பவரேதோற்காமல் துணைநின்று காப்பவரே 2)என் கை மீறி போனதெல்லாம்உம் கரத்தால் சாத்தியமேஎன்

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே Read More »

உண்மையும் கிருபையும் உள்ளவர் – Unmaiyum kirubaiyum ullavar

உண்மையும் கிருபையும் உள்ளவர்வேற்றுமையின் நிழல் இல்லையேபாவியான என்னை மீட்கஇவ்வுலகம் வந்தீர்கிருபையால் மீட்டு கொண்டீரே(2) கை தட்டி உம்மை பாடுவேன்கரம் உயர்த்தி ஆராதிப்பேன்உம் கிருபை என் வாழ்வில் போதுமே(2) உம் கிருபை போதுமே(3) எந்நாளுமேஉம் கிருபை போதுமே(3) என் வாழ்விலே 1.உம் அன்பிற்கு இணை இல்லையேஉம் கரம் குருகவில்லையேஉம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர்என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர்(2)-கை தட்டி 2.வாக்கில் என்றும் மாறிடாதவர்சொன்னதை செய்து முடிப்பவர்கரம் பிடித்து என்னை என்றும் நடத்தி செல்வீர்கன்மலை மேல் உயர்த்திடுவீர்(2)-கை தட்டி

உண்மையும் கிருபையும் உள்ளவர் – Unmaiyum kirubaiyum ullavar Read More »

Anbirkaai Yeanginen – அன்பிற்காய் ஏங்கினேன் song lyrics

அன்பிற்காய் ஏங்கினேன்அன்பையே தேடினேன்இவ்வுலகின் அன்பு எல்லாம்மாயையே என்று உணர்ந்தேன்-2 உம் அன்பே ஒன்று போதுமேஇவ்வாழ்வில் மேலே உயர்ந்திடஉம் அன்பே ஒன்று போதுமேஇவ்வுலகை நான் வென்றிட அனைத்திலும் மேலான அன்புஎன் இயேசுவின் அன்புகல்வாரியில் நான் கண்ட அன்பு-2 1.ஆகாத கல்லைப்போல் தள்ளப்பட்டேன்இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன்-2உம் அன்பின் கரம் என்னை அணைத்ததேஎன்னை வாலாக்காமல் தலையாக்கினதே-2– உம் அன்பே ஒன்று போதுமே 2.தாயின் கருவில் என்னை அறிந்தவரேஎன் வாழ்வின் முடிவை குறித்தவரே-2உம் சித்தம் போல என்னை நடத்துமேஎன் வாழ்வை உம்மிடம்

Anbirkaai Yeanginen – அன்பிற்காய் ஏங்கினேன் song lyrics Read More »

ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics

எண்ணி எண்ணி துதிசெய்வாய்எண்ணடங்காத கிருபைகளுக்காய்இன்றும் தாங்கும் உம் புயமேஇன்ப இயேசுவின் நாமமே உன்னை நோக்கும் எதிரியின்கண்ணின் முன்பில் பதறாதேகண்மணிப்போல் காக்கும் கரங்களில்உன்னை மூடி மறைத்தாரே யோர்தான் புரண்டு வரும்போல்எண்ணற்ற பாரங்களோஎலியாவின் தேவன் எங்கேஉந்தன் விஸ்வாச சோதனையில் உனக் கெதிராகவேஆயுதம் வாய்க்காதேஉன்னை அழைத்தவர் உண்மை தேவன்அவர் தாசர்க்கு நீதியவர் https://www.youtube.com/watch?v=5Wp2Y2rzPrM ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics

ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks