நல்ல பிதாவே வல்ல பிதாவே -NALLA PITHAVE VALLA PITHAVE
நல்ல பிதாவே வல்ல பிதாவேவல்ல பிதாவேஅப்பா பிதாவேஉம்மையே துதிப்பேன்(2) சர்வமும் படைத்தவர் நீரேஆதியும் அந்தமும் நீரேகிருபையுள்ளவரும் நீரேஇரக்கமுள்ளவரும் நீரே – நல்ல உலக இரட்சகர் நீரேஉண்மையுள்ளவர் நீரேஅதிசயமானவரேஆலோசனை கர்த்தாவே – நல்ல நல்ல ஆவியும் நீரேசத்திய ஆவியும் நீரேநித்திய ஆவியும் நீரேஉதவி செய்பவர் நீரே – நல்ல
நல்ல பிதாவே வல்ல பிதாவே -NALLA PITHAVE VALLA PITHAVE Read More »