கண்ணீரோடு நான்
நன்றி சொல்லுகின்றேன் (2)
உந்தன் இரக்கத்தை
உந்தன் உருக்கத்தை
உந்தன் கிருபையை
எண்ணிப் பாடுவேன் (2)
நன்றி நன்றி நன்றி நன்றி (2)
1. சாபத்தை முறித்து
பாவத்தை மன்னித்து
வியாதியை விலக்கி
புது வாழ்வு கொடுத்தீர் (2)
நன்றி நன்றி நன்றி நன்றி (2)
2. உம் வார்த்தையை கொடுத்து
உம் ஆவியைக்கொடுத்து
உம் வல்லமைகொடுத்து
கர்த்தர் பயன்படுத்துகிறீர் (2)
நன்றி நன்றி நன்றி நன்றி (2)
கண்ணீரோடு நான்
நன்றி சொல்லுகின்றேன் (2)
உந்தன் இரக்கத்தை
உந்தன் உருக்கத்தை
உந்தன் கிருபையை
எண்ணிப் பாடுவேன் (2)
நன்றி நன்றி நன்றி நன்றி (2)