Unatha devanuku arathanai – உன்னத தேவனுக்கு ஆராதனை song lyrics
உன்னத தேவனுக்கு ஆராதனைமகத்துவ ராஐனுக்கு ஆராதனைசர்வ வல்ல தேவனுக்கு ஆராதனைஎங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை அல்லேலூயா பாடி துதிப்போம்எங்கள் இயேசு ராஜனைவாழ்த்திப் போற்றுவோம் 1.பிதாவாம் தேவனுக்கு ஆராதனைகுமாரனாம் இயேசுவுக்கு ஆராதனைஆவியாம் கர்த்தருக்கு ஆராதனைஎங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை – அல்லேலூயா 2.அதிசயம் செய்தவரை ஆராதிப்போம்அற்புதங்கள் செய்தவரை ஆராதிப்போம்கரம் பற்றி நடத்தினீர் ஆராதிப்போம்கன்மலைமேல் உயர்த்தினீர் ஆராதிப்போம் – அல்லேலூயா 3.பாவங்களை மன்னித்தாரே ஆராதிப்போம்பரிசுத்தம் தந்திட்டாரே ஆராதிப்போம்அக்கினியால் புடமிட்டாரே ஆராதிப்போம்பொன்னாக மின்னச் செய்தார் ஆராதிப்போம் – அல்லேலூயா
Unatha devanuku arathanai – உன்னத தேவனுக்கு ஆராதனை song lyrics Read More »