வாக்கு மாறா தெய்வமே-Vakku maara dheivamae
Lyrics அல்லேலூயா (3) வாக்கு மாறா தெய்வமேஉம் வார்த்தை ஒன்றே போதுமேஇந்த ஆண்டின் நன்மைகள்என்னை வந்து சேருமேஅல்லேலூயா (3) – 2 உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்திஎன்னை காக்கின்றீர்முன் செல்கின்றீர்அல்லேலூயா – 2நிறைவேறா வாக்குகள்என் வாழ்வில் நிறைவேறு ம் – 2உம் வார்த்தையில் பொய் இல்லையேஎன்றென்றுமே வாக்கு மாறா தெய்வமே… அற்புதம் அதிசயங்கள்என் வாழ்க்கையில் நிறைவேறநீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர் – 2வானத்தின் பலகணிகள்திறக்கவே செய்திடுவீர் – 2உம் மேன்மையால் என் களஞ்சியம் செழிப்பாகுமேவாக்கு மாறா […]
வாக்கு மாறா தெய்வமே-Vakku maara dheivamae Read More »