Nambuven Avarai | RJ Moses
Nambuven Avarai | RJ Mosesபல ஆண்டுகள் காத்திருந்தோமே -Pala Aandugal Kaathirunthomae Pala Aandugal KaathirunthomaeIntha Anbu selvathirkaaga -2
Nambuven Avarai | RJ Mosesபல ஆண்டுகள் காத்திருந்தோமே -Pala Aandugal Kaathirunthomae Pala Aandugal KaathirunthomaeIntha Anbu selvathirkaaga -2
பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே பிறந்தாரே நம் இயேசு-2பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரேநம்மை மீட்டிடவே-2 1.தாவீதின் ஊரில்கிறிஸ்து என்னும் இரட்சகர்நமக்காய் பிறந்தாரேபயம் வேண்டாம்கலக்கம் வேண்டாம்எல்லாம் பார்த்துக்கொள்வார்-2 உன்னத தேவனுக்குமகிமை உண்டாகட்டும்பூமியிலே சமாதானமும்நன்மை உண்டாகட்டும்-2 Merry Christmas Merry Christmasஇயேசு பிறந்தார்நம்மை மீட்டிட பிறந்தார்-2 2.சுவிசேஷத்தை பிரசங்கித்திடஇயேசு வந்தாரேகுணமாக்கிடவும்விடுதலை தரவும்பரலோகம் விட்டு வந்தார்-2 இம்மானுவேல்தேவன் நம்மோடிருக்கின்றார்நித்திய நித்திய காலமாய்அவரே அரசாளுவார்-2-பெத்லகேமிலே Merry Christmas Merry Christmasஇயேசு பிறந்தார்நம்மை மீட்டிட பிறந்தார்-2 Pirantharea Nam Yesu | RJ Moses | New Christmas
பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே-Bethalagemiley MaattuThozhuvathilae Read More »
என் இருதயத்தில்இயேசு மாத்திரம்இருந்தால் போதுமே-2வேறு ஒன்றும் வேண்டாமேவேறு எதுவும் வேண்டாமேஎன் இயேசு மாத்திரம்இருந்தால் போதுமே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2 1.உறவுகள் மறந்தாலும்இயேசு மறக்கவில்லையேநம்பினோர்கள் விலகினாலும்இயேசு விலகவில்லையே-2யார் மாறினாலும்என் இயேசு மாறவில்லையேநேற்றும் இன்றும் என்றும்இயேசு மாறா தேவனே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2 2.துன்பமான வேளையிலேஇயேசு தூக்கி வந்தாரேஅழுகையின் நாட்களைஆனந்தமாய் மாற்றினாரே-2உன் சுமை அனைத்தையும்என்னிடம் தா என்றாரேஇளைப்பாருதல் தரும்நேச இயேசு இராஜனே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2-என் இருதயத்தில்
என் இருதயத்தில் இயேசு மாத்திரம் – Yen Irdhuthayathil yesu Read More »
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்இயேசுவே உம்மை நேசிக்கிறேன்நேசிக்கிறேன் நேசிக்கிறேன்இயேசுவை நேசிக்கிறேன்-2 1.பாரமான சிலுவையைஎப்படி சுமந்தீரய்யாதடியால் உம்மை அடித்தபோதுஎப்படி சகித்தீரய்யாஉம் முகத்தில் காரி துப்பினபோதுஎப்படி பொறுத்தீரய்யாஎன்னால் நினைத்துப்பார்க்க முடியலையேநீர் எப்படி தாங்கினீரோ உம் அன்பிற்கு ஈடான அன்பைஇந்த உலகத்தில் காணவில்லைஉம் அன்பிற்கு ஈடான அன்புஇந்த உலகத்தில் எங்கும் இல்லைஇதைவிட மேலாக அன்பு காட்டயாருக்கும் முடிவதில்லைஉம்மைப்போல என்னை இந்த உலகில்நேசிக்க எவரும் இல்லை-2 2.தாகம் என்று சொன்னபோதுகசப்பு காடியை கொடுத்தனரேஉம் வஸ்திரத்தை கிழித்தெரிந்துநிர்வாணம் ஆக்கினாரேமுப்பத்தி ஒன்பது தடவை உம்மைகசையால் அடித்தனரேமுள்முடி சூட்டி ஆணி
நேசிக்கிறேன் இயேசுவே – Nesikkiren Yesuvai lyrics Read More »
உம் முகத்தை காணவே நாள்தோறும் ஏங்குகிறேன் – 2அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லிநான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் நீரே – 2நான் நேசிக்கும் உம் நாமம் மேலானதேவேறு நாமம் இல்லை உலகிலே – 2அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லிநான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 – உம் முகத்தை 2. அல்ஃபா ஒமெகாவாய் இருக்கின்ற வரப்போகும் ராஜா நீரே – – 2நான்
Um Mugathai Kaanavae – உம் முகத்தை காணவே Song lyrics Read More »
என்னோடு பேசும் இயேசய்யாஉம்பாதம் வந்துள்ளேன் ஐயாதூரமாய் போனேன் நானய்யாஇப்போது வந்துள்ளேன் ஐயாநீ இல்லாம வாழ முடியாதையாஎன் கிட்ட வாங்க இயேசய்யாநீரே வேண்டுமையாஎன்னோடு பேசும் இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா-2 1 என் பாவம் உம்மையும் என்னையும் பிரித்ததே ஐயாஉம் குரல் கேளாமல் போனேன் ஐயாமாயையை நம்பி உம்மை மறந்தேனையாமெய்யான வழியே நீர் தானையாஜீவ ஊற்று நீர் தானையாஎன்னை தேற்றும் தெய்வம் நீர் தானையா 2. என் தாயின் கருவில் உருவாகும் முன்னேஎன் வாழ்வில் திட்டங்கள் வைத்தவர்
ENNODU PESUM YESSAIYA – என்னோடு பேசும் இயேசய்யா Song Lyrics Read More »
எல்லாமே உம்மால் ஆகும்-4 என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே நான் நம்பும் துருகமும் நீரே-4 பெலவீனன் எனக்கு பெலன் நீரே திக்கற்ற எனக்கு துணை நீரே-2 என்னை மீட்ட அன்பின் தெய்வமே என் நம்பிக்கை நீர்தானய்யா-2 அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா-2 என் பாவமனைத்தையும் மன்னித்தீரே என் நோய்களை குணமாக்கின தெய்வம் நீரே-2 உம் வல்ல இரத்தமே ஜெயம் தந்ததே வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்-2 அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா-2 எல்லாமே உம்மால் ஆகும்-4
கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே சிலுவை பாடுகளை சகித்தீர் என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே (2) ஓசன்னா ஓசன்னா ஓசன்னா உன்னத தேவனுக்கே (2) பணிந்து உம்மை ஆராதிப்பேன் உம் பாதம் சரணடைவேன் (2) பாவியான என்னை கண்டு பரலோகம் விட்டு வந்து பலியானீரே என்னை மீட்கவே (2) உம் அன்பை நினைக்கையிலே உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (2) இயேசுவே இயேசுவே உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (4) kalvaariyil ratham sinthineer ennai
kalvaariyil ratham sinthineer கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் Read More »