Priya Hemesh

Rattippana nanmaigalai thanthiduvar – இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்

இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார் இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார்எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் – நீஇருமடங்காய் இன்றே தந்திடுவார் ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னா ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா அற்புதம் அதிசயம் செய்திடுவார் ஆனந்த புது வாழ்வு தந்திடுவார் கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கவலைகள் போக்கி மகிழச்செய்வார் – ஹாலேலூயா மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும் நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும் தீமைகள் எல்லாமே மாறி விடும் தினம் தினம் சுகவாழ்வு துளிர்த்து விடும் – ஹாலேலூயா ஆவியின் […]

Rattippana nanmaigalai thanthiduvar – இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார் Read More »

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற வரம் தந்த மகனே நீ வாதாயாகி நானும் தாலாட்டு பாட தவமே நீ தலை சாய்க்க வா குளிர்கால நிலவே நீ வா – என்றும்குறையாத அருளே நீ வா மடி மீது விளையாட வா வா எந்தன் மார்போடு நீ தூங்க வா வா இரு விழிகளில் உனதழகினை தாராயோ- என் மனு உருவே எனதருகினில் வாராயோ 1. தித்திக்கும் சொந்தம் நீயானாய் என்றைக்கும் அன்னை நான் ஆனேன் நெஞ்சுக்குள்

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks