களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே – Kalikooruvoom Karthar Nam Patchamae
களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே – Kalikooruvoom Karthar Nam Patchamae 1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே,தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;அவர் நமக்கு யாவிலும் எல்லாமே,எப்பாவம் பயம் நீக்குவார். கர்த்தர் நம் பட்சம்கர்த்தர் நம்மோடுகர்த்தர் சகாயர்யார் எதிர்க்க வல்லோர்?யார் யார் யார்?யார் எதிர்க்க வல்லோர்?யார் வல்லோர்? 2.திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்கர்த்தாவின் வல்ல கரத்தால்;உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,அவரே திடன் ஆகையால். 3.வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே;பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்நிலைக்கும், இது […]
களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே – Kalikooruvoom Karthar Nam Patchamae Read More »