prayer

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு

பாவிக்காய் மரித்த இயேசு -Paavikkaai Mariththa Yeasu 1. பாவிக்காய் மரித்த இயேசுமேகமீதிறங்குவார்;கோடித் தூதர் அவரோடுவந்து ஆரவாரிப்பார்அல்லேலூயாகர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில்வீற்று வெளிப்படுவார்துன்புறுத்திச் சிலுவையில்கொன்றோர் இயேசுவைக் காண்பார்திகிலோடுமேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடுஅன்று காணப்படுமேபக்தர்கள் மகிழ்ச்சியோடுநோக்குவார்கள் அப்போதேஅவர் காயம்தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாகமாந்தர் போற்றச் செய்திடும்ராஜரீகத்தை அன்பாகதாங்கி செங்கோல் செலுத்தும்அல்லேலூயாவல்ல வேந்தே, வந்திடும். 1.Paavikkaai Mariththa YeasuMeagameethirankuvaar;Koodi Thoothar AvaroduVanthu aaravaarippaar;Alleluyakarthar Boomi Aazhluvaar. 2.Thooya ven […]

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு Read More »

Neer Vaarum Karthave – நீர் வாரும் கர்த்தாவே

நீர் வாரும் கர்த்தாவே – Neer Vaarum Karthavae 1.நீர் வாரும் கர்த்தாவேராக்காலம் சென்றுபோம்மா அருணோதயம் காணவேஆனந்தம் ஆகுவோம் 2.நீர் வாரும் பக்தர்கள்களைத்துச் சோர்கின்றார்நல்லாவி மணவாட்டியும்நீர் வாரும் என்கிறார் 3.நீர் வாரும் சிஷ்டியும்தான் படும் துன்பத்தால்ஏகோபித்தேங்கி ஆவலாய்தவித்து நிற்பதால் 4.நீர் வாரும் ஆண்டவாமாற்றாரைச் சந்திப்பீர்இருப்புக்கோலால் தண்டித்துகீழாக்கிப் போடுவீர் 5.நீர் வாரும் இயேசுவேபயிர் முதிர்ந்ததேஉம் அரிவாளை நீட்டுமேன்மா நீதிபரரே 6.நீர் வாரும் வையத்தில்பேர் வாழ்வை நாட்டுவீர்பாழான பூமி முற்றிலும்நீர் புதிதாக்குவீர். 7.நீர் வாரும் ராஜாவேபூலோகம் ஆளுவீர்நீங்காத சமாதானத்தின்செங்கோல் செலுத்துவீர்

Neer Vaarum Karthave – நீர் வாரும் கர்த்தாவே Read More »

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு

சீர் இயேசு நாதனுக்கு – Seer Yesu Nathanukku பல்லவி சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் – ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் அனுபல்லவி பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு சரணங்கள் 1.ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு 2.மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு Read More »

ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka

ஆ கர்த்தாவே, தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka 1. ஆ கர்த்தாவே, தாழ்மையாகதிருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாகவந்தேன், நல்ல இயேசுவே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 2. வல்ல கர்த்தாவினுடையதூய ஆட்டுக்குட்டியே,நீரே என்றும் என்னுடையஞான மணவாளனே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 3. என் பிரார்த்தனையைக் கேளும்,அத்தியந்த பணிவாய்;கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்உம்முடைய பிள்ளையாய்;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 1.Aa karthavae ThaazhmaiyakaThiru paathathandaiyaeThondanida AavalagaVantahean Nalla YesuvaeUmmai TheadiTharisikkavae Vanthean 2.Valla karthavinudayaThooya AattukuttiyaeNeerae Entrum EnnudayaGnana ManavaalanaeUmmai theadiTharisikkavae Vanthean 3.

ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka Read More »

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே song lyrics

அதி மங்கல காரணனே – Athi Mangala Karananae அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! 1.மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிட வையாய் துங்கவனே 2.முடி மன்னர்கள் மேடையையும்மிகு உன்னத வீடதையும் – எண்ணாமாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழவந்தனையோ தரையில் 3.தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்றுவாழ்ந்தற்கும் பெற்ற நல் கோலம் இதோ Athi Mangkala KarananeThuthi Thangkiya Purananae

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே song lyrics Read More »

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka 1.நான் உம்மைப்பற்றி இரட்சகா!வீண் வெட்கம் அடையேன்பேரன்பைக் குறித்தான்டவாநான் சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்எந்த நேரமும் எனதுள்ளத்திலும்பேரானந்தம் பொங்கிப்பாடுவேன் 2.ஆ! உந்தன் (வ)நல்ல நாமத்தைநான் நம்பிச் சார்வதால்நீர் கைவிடீர் இவ்வேழையைக்காப்பீர் தேவாவியால் 3.மாவல்ல வாக்கின் உண்மையைகண்டுணரச் செய்தீர்நான் ஒப்புவித்த பொருளைவிடாமல் காக்கிறீர் 4.நீர் மாட்சியோடு வருவீர்அப்போது களிப்பேன்ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்மெய்ப் பாக்கியம் அடைவேன் 1.Naan Ummaipattri RatchakaVeen Vetkkam AadaiyeanPearanbai KurithandavaNaan Saatchi Kooruvean

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka Read More »

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja 1.சாலேமின் ராசா, சங்கையின் ராசாஸ்வாமி வாருமேன் – இந்ததாரணி மீதினில் ஆளுகை செய்திடசடுதி வாருமேன் 2.சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போனசெல்வக் குமாரனே – இந்தசீயோனின் மாதுகள் தேடித் திரிகின்றசேதி கேளீரோ? 3.எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்கண் பூத்துப் போகுதே;- நீர்சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்நிறைவேறலாகுதே 4.நங்கை எருசலேம் பட்டினம் உம்மைநாடித் தேடுதே ; – இந்தநானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்தேடிவாடுதே 5.சாட்சியாக சுபவிசேஷம்தாரணிமேவுதே; – உந்தன்சாட்சிகளுடைய

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja Read More »

Sundara Parama Deva Maidhan – சுந்தரப் பரம தேவமைந்தன்

சுந்தரப் பரம தேவமைந்தன் – Sundara Parama Deva Maidhan பல்லவி சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அனுபல்லவி அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்துஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடிசூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி 1.பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்தபாவிகளான நமை உசாவி மீட்டாரேவேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்தமேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரேகோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்கூடுங்கள் பவத்துயர்போடுங்கள் ஜெயத்தைக் கொண்டாடுங்கள்

Sundara Parama Deva Maidhan – சுந்தரப் பரம தேவமைந்தன் Read More »

Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும்

தீய மனதை மாற்ற வாரும் – Theeya Manathai Matra Varum தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கனநேய ஆவியே 1. மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்பாவி நான் – தீய 2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்தீர்க்கும், தஞ்சமே – தீய 3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒருபாவி நான் ஐயா – தீய

Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும் Read More »

தேவனே நான் உமதண்டையில் – Devane Naan Umathandaiyil

தேவனே நான் உமதண்டையில் – Devane Naan Umathandaiyil தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச்சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே 1.யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டுஇராவில் இருள் வந்து மூடிடதுக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில்நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே 2.பரத்துக்கேறும் படிகள் போலவே

தேவனே நான் உமதண்டையில் – Devane Naan Umathandaiyil Read More »

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram 1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்தரை, கடல், உயிர்,வான், சகலமும் படைத்ததயாபர பிதாவே, நமஸ்காரம் 2. திரு அவதாரா, நமஸ்காரம்ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்தரணியில் மனுடர்உயிர் அடைந்தோங்கத்தருவினில் மாண்டோர் நமஸ்காரம் 3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்பரம சற்குருவே, நமஸ்காரம்அரூபியாய் அடியார்அகத்தினில் வசிக்கும்அரியசித்தே சதா நமஸ்காரம் 4. முத்தொழிலோனே, நமஸ்காரம்மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,நித்திய திரியேகா, நமஸ்காரம் 1. Saruva Logathiba NamaskaramSaruva Sirustiganae NamaskaramTharai Kadal Uyir

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram Read More »

Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics

பெத்தலையில் பிறந்தவரை – Bethalayil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரைபோற்றித்துதி மனமே-இன்னும் 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார் குளிரும் பனியும் கொட்டிலிலேகோமகனோ தொட்டிலிலேஆரிரோ ஆரிரோ ஆரிராரோஆராரோ ஆராரோ ஆரிராரோதூங்கு தூங்கு பாலா நீ (2) 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில் 2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்குபங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில் 3.முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்குமோட்சம்

Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks