prayer

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae 1. அனுக்ரக வார்த்தையோடே – இப்போ-துஅடியாரை அனுப்புமையா!மனமதில் தயவுறும் மகத்துவபரனே!வந்தனம் உமக்காமென். 2. நின்திரு நாமமதில் – கேட்டநிர்மலமாம் மொழிகள்சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்சாமி நின்னருள் புரிவாய். 3. தோத்திரம், புகழ், மகிமை, – கீர்த்தி,துதிகனம் தினமுமக்கேபாத்திரமே; அதிசோபித பரனே!பாதசரண் ஆமென்! 1.Anugraha Vaarthaiyodae – IppothuAdiyaarai AnuppumaiyaaManamathil Thayavurum MagaththuvaparanaeVanthanam Umakkaamen 2.Nin Thiru Naamamathil KeattaNirmalamaam MozhigalSanthatham Emathagam Miga PalanaliththidaSaami Ninnarul Purivaai 3.Thoththiram Pugal […]

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae Read More »

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில்

பார் முன்னணை ஒன்றில் – Paar Munnanai Ontril 1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம். 2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர். 3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தேசேர்த்திடும் விண் வீட்டில்

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில் Read More »

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை

மேசியா ஏசு நாயனார் எமை – Measiya Yesu Naayanaar Emai மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் 1.நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே 2.தந்தையின் சுதன் மாந்தர்சகலமும் அற வேண்டியே பாதகம்விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்விண்ணுலகமும் தாண்டியே 3.தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்தோத்திரம் மிகப் பாடவும்அண்டு பாவிகள் விண்ணடையும்ஆயர் தேடிக் கொண்டாடவும் 4.தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரேதிருச்சுதன் மனுவேலனார்பாவிகள் எங்கள் பாவம் மாறவேபார்த்திபன் தேவ பாலனாய் Measiya

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை Read More »

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை – Bethlehem Oororam sathirathai 1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிகர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடிபக்தியுடன் இத்தினம் வா ஓடி 2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்துசீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்பாலனான இயேசு நமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோவானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோஈனக் கோலமிது விந்தையல்லோ 5. அந்தரத்தில்

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி Read More »

Kanden En Kankulira – கண்டேனென் கண்குளிர

கண்டேனென் கண்குளிர – Kandenen Kankulira கண்டேனென் கண்குளிர – கர்த்தனையின்று கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் –

Kanden En Kankulira – கண்டேனென் கண்குளிர Read More »

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு

என்ன பாக்கியம் எவர்க்குண்டு – Enna Bakkiyam Evarkunduபல்லவி என்ன பாக்கியம், எவர்க்குண்டுஇந்தச் சிலாக்கியம்? அனுபல்லவிவிண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன சரணங்கள் 1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன 2. போதும் இவ்வாழ்வு – பரகதி – போவேன் இப்போது;ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது — என்ன

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு Read More »

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ Read More »

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர

ஆ அம்பர உம்பர – Aa Ambara Umbara  ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார்

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர Read More »

Bakthare Vaarum – பக்தரே வாரும்

பக்தரே வாரும் ஆசை – Bakthare Vaarum Aasai 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதிமானிட தன்மை நீர் வெறுத்திலீர்தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடுஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர; 4. இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரேபுகழும்

Bakthare Vaarum – பக்தரே வாரும் Read More »

Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து – Samathanam Othum Yesu பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1.நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2.நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3.ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4.ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே

Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Read More »

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா

ஒப்பில்லா திரு இரா – Oppilla Thiru Ira 1. ஒப்பில்லா – திரு இரா!இதில் தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம். 2.ஒப்பில்லா – திரு இரா!யாவையும் ஆளும் மாதெய்வ மைந்தனார் பாவிகளைமீட்டுவிண்ணுக்குயர்ந்த தம்மைஎத்தனை தாழ்த்துகிறார்எத்தனை தாழ்த்துகிறார். 3.ஒப்பில்லா – திரு இரா!ஜென்மித்தார் மேசியாதெய்வ தூதரின் சேனைகளைநாமும் சேர்ந்து, பராபரனைபூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம். 1.Oppilla Thiru EraEethil Thaan Maa PithaYega Mainthanai LokathukuMeetparaha AnupinathuAnbin AthisayamaamAnbin Athisayamaam 2.Opilla Thiru

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா Read More »

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும் – Meibaktharae neer vilithelumbum 1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்;இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். 2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்,எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே. 3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,ஆனந்தப் பாட்டைப் பாடி, இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,என்றல்லேலூயா பாடி

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks