prayer

Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே

போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி – Pottridu Aanmamae Shirushti 1.போற்றிடு ஆன்மமே, சிருஷ்டிகர்த்தாவாம் வல்லோரைஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரைகூடிடுவோம்பாடிடுவோம் பரனைமாண்பாய் சபையாரெல்லோரும். 2.போற்றிடு யாவையும் ஞானமாய்ஆளும் பிரானைஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மைஈந்திடுவார்ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்யாவும் அவர் அருள் ஈவாம் 3.போற்றிடு காத்துனைஆசீர்வதிக்கும் பிரானைதேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளைபேரன்பராம்பராபரன் தயவைசிந்திப்பாய் இப்போதெப்போதும். 4.போற்றிடு ஆன்மமே, என் முழுஉள்ளமே நீயும்ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்சபையாரேசேர்த்தென்றும் சொல்லுவீரேவணங்கி மகிழ்வாய் ஆமேன். 1.Pottridu Aanmamae ShirushtiKarththaavaam […]

Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே Read More »

En Nenjamae Nee – என் நெஞ்சமே நீ

என் நெஞ்சமே நீ – En Nenjamae Nee 1.என் நெஞ்சமே நீ மோட்சத்தைவிரும்பித் தேடி கர்த்தரைவணக்கத்துடனேதுதித்துப் பாடி என்றைக்கும்புகழ்ந்து போற்று நித்தமும்மகிழ்ச்சியாகவே. 2. நட்சத்திரங்கள், சந்திரன்,வெம் காந்தி வீசும் சூரியன்,ஆகாச சேனைகள்,மின் மேகம் காற்று மாரியே,வானங்களின் வானங்களே,ஒன்றாகப் பாடுங்கள். 3. விஸ்தாரமான பூமியே,நீயும் எழுந்து வாழ்த்தல் செய்,யெகோவா நல்லவர்சராசரங்கள் அனைத்தும்அவர் சொற்படி நடக்கும்அவரே ஆண்டவர். 4. பரத்திலுள்ள சேனையேபுவியிலுள்ள மாந்தரேவணங்க வாருங்கள்யெகோவாதாம் தயாபரர்எல்லாவற்றிற்கும் காரணர்அவரைப் போற்றுங்கள். 1.En Nenjamae Nee MotchaththaiVirumbi Theadi KartharaiVanakkaththudanaeThuthithu Paadi

En Nenjamae Nee – என் நெஞ்சமே நீ Read More »

Unnatham Aazham – உன்னதம் ஆழம்

1.உன்னதம், ஆழம், எங்கேயும்தூயர்க்கு ஸ்தோத்திரம்;அவரின் வார்த்தை, செய்கைகள்மிகுந்த அற்புதம். 2.பாவம் நிறைந்த பூமிக்குஇரண்டாம் ஆதாமேபோரில் சகாயராய் வந்தார்ஆ, தேச ஞானமே! 3.முதல் ஆதாமின் பாவத்தால்விழுந்த மாந்தர்தாம்ஜெயிக்கத் துணையாயினார்ஆ ஞான அன்பிதாம் 4.மானிடர் சுபாவம் மாறவேஅருளைப் பார்க்கிலும்சிறந்த ஏது தாம் என்றேஈந்தாரே தம்மையும் 5. மானிடனாய் மானிடர்க்காய்சாத்தானை வென்றாரேமானிடனாய் எக்கஸ்தியும்பட்டார் பேரன்பிதே 6.கெத்செமெனேயில், குருசிலும்வேதனை சகித்தார்நாம் அவர்போன்றே சகித்துமரிக்கக் கற்பித்தார் 7. உன்னதம், ஆழம், எங்கேயும்தூயர்க்கு ஸ்தோத்திரம்அவரின் வார்த்தை; செய்கைகள்மிகுந்த அற்புதம். 1.Unnatham Aazham EngeayumThooyarku SthothiramAvarin Vaarththi

Unnatham Aazham – உன்னதம் ஆழம் Read More »

Varavenum Paranaviyae – வரவேணும் பரனாவியே

வரவேணும் பரனாவியே – Varavenum Paranaviyae பல்லவி வரவேணும் பரனாவியே,இரங்குஞ் சுடராய் மேவியே, அனுபல்லவி மருளாம் பாவம் மருவிய எனக்குவானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர சரணங்கள் 1.பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோய்களும்வலிய கொடும் ரோகமும் மாம்ச சிந்தை ஓடுமே ;பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர 2.என்றன் பவம் யாவையும் எரிக்கும் வகை தேடியும்எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;என்றன் செயலால் யாதொன்றும் முடியாதின்றே வானாக் கினி

Varavenum Paranaviyae – வரவேணும் பரனாவியே Read More »

Arumai Ratchaka – அருமை ரட்சகா

அருமை ரட்சகா கூடி – Arumai Ratchaka Koodi பல்லவி அருமை ரட்சகா ,கூடி வந்தோம் ;-உமதன்பின் விருந்தருந்த வந்தோம் . அனுபல்லவி அறிவுக் கெட்டாத ஆச்சரியமானஅன்பை நினைக்க .- அருமை சரணங்கள் 1.ஆராயும் எமதுள்ளங்களை ,-பலவாறான நோக்கம் எண்ணங்களைச்சீர் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்திருவருள் கூறும் – அருமை 2.ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்தேவையாவும் திருப்தி செய்வீர்;கோவே! மா பய பக்தியாய் விருந்துகொண்டாட இப்போ .- அருமை 3.உமதன்பின் பிரசன்னம் பெற்றோம் ;-உமதுஒலி முக தரிசன முற்றோம்

Arumai Ratchaka – அருமை ரட்சகா Read More »

Yesu Kiristhu Naadhar – ஏசு கிறிஸ்து நாதர்

ஏசு கிறிஸ்து நாதர் – Yeasu Kiristhu Naathar பல்லவி ஏசு கிறிஸ்து நாதர்எல்லாருக்கும் ரட்சகர் . சரணங்கள் 1.மாசில்லாத மெய்த்தேவன்மானிடரூ புடையார்யேசு கிறிஸ்துவென்றஇனிய நாமமுடையார் ;- ஏசு 2.வம்பு நிறைந்த இந்தவையக மாந்தர்கள் மேலஅன்பு நிறைந்த கர்த்தர்அதிக உருக்கமுள்ளோர்;- ஏசு 3.பாவத்தில் கோபம் வைப்பார்பாவி மேல கோபம் வையார் ,ஆவலாய் நம்பும் பாவிக்கடைக்கலம் ஆக நிற்பார் 4.தன்னுயிர் தன்னை விட்டுச்சருவ லோகத்திலுள்ளமன்னுயிர்களை மீட்கமரித்தே உயிர்த்த கர்த்தர் ;- ஏசு 5.அந்தர வானத்திலும்அகிலாண்ட கோடியிலும்எந்தெந்த லோகத்திலும்இவரிவரே ரட்சகர்

Yesu Kiristhu Naadhar – ஏசு கிறிஸ்து நாதர் Read More »

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம்

என்ன என் ஆனந்தம் – Enna En Aanandham பல்லவி என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !சொல்லக் கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே. சரணங்கள் 1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்மகிழ் கொண்டாடுவோம் ;நாடியே நம்மைத் தேடியே வந்தநாதனைப் போற்றிடுவோம். 2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்பரிகரித்தாரே ;தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துதேற்றியே விட்டாரே. 3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம் Read More »

Aaviyai Arulumae Swami – ஆவியை அருளுமே சுவாமீ

ஆவியை அருளுமே – Aaviyai Arulumae ஆவியை அருளுமே, சுவாமீ, – எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே! 1.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,தேவ சமாதானம், நற்குணம், தயவு,திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை 2.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்திரியவியாமலே தீண்டியே யேற்றும்,பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை 3.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை

Aaviyai Arulumae Swami – ஆவியை அருளுமே சுவாமீ Read More »

Aadhi pitha Kumaaran – ஆதி பிதா குமாரன்

Aadhi pitha Kumaaran – ஆதி பிதா குமாரன் ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்குஅனவரதமும் ஸ்தோத்திரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்நீதி முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் நிறைந்த சத்திய ஞானமனோகரஉறைந்த நித்திய வேதகுணாகரநீடுவாரிதிரை சூழ மேதினியைமூட பாவ இருள் ஓடவே அருள் செய் 1.எங்கணும் நிறைந்த நாதர்பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் ,துங்கமா மறை பிரபோதர்,கடைசி நடுசோதனைசெய் அதி நீதர்,பங்கில்லான் தாபம் இல்லான்பகர்அடி முடிவில்லான்பன் ஞானம் சம்பூரணம் பரிசுத்தம், நீதி என்னும்பண்பதாய்

Aadhi pitha Kumaaran – ஆதி பிதா குமாரன் Read More »

Mangalam Jeya Mangalam Lyrics -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு

மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeya mangalam பல்லவி மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்குமங்களம்! ஜெயமங்களம்! சரணங்கள் எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம் நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம் சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம் இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம்

Mangalam Jeya Mangalam Lyrics -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு Read More »

Tharagamae Pasithakathudan Ummidam – தாரகமே பசிதாகத்துடன்

தாரகமே பசிதாகத்துடன் – Tharagamae Pasithakathudan பல்லவி தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம்வேகத்துடனே வாரேன். அனுபல்லவி சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். – தாரகமே சரணங்கள் 1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப்பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும்ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்சிலுவைதனிலே பகுத்தீர்;மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று,சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள. – தாரகமே 2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதைகண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அதுபேணுதலுடன் பரி பூரண மடைந்திடப்பேருல குதித்தேனென்றீர்;வேணுமுமது நீதி

Tharagamae Pasithakathudan Ummidam – தாரகமே பசிதாகத்துடன் Read More »

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae பல்லவி மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன்மைந்தன் பரமேறினார், அல்லேலுயா ! அனுபல்லவி மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ;நிகழ திருச் சேனை பாடும் அல்லேலுயா ,இன்று – மகிழ் சரணங்கள் 1.வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லாவானங்கள் மேலேறினார் அல்லேலுயா!தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார் ,ஞானமுடன் பாடுங்கள் , அல்லேலுயா , இன்று -மகிழ் 2.ஏசுபரன் நமக்கு இறையனார் இதுஎல்லார்க்குஞ்

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks