வருஷத்தை நன்மையால் | Varushathai Nanmaiyaal

scale:F MINOR.tempo:89.பல்லவி:வருஷத்தை நன்மையால் முடிசூட்டி பாதையை நெய்யாய் பொழியச் செய்தீர், 2, இந்தப் புதிய ஆண்டை தந்தீரே புது கிருபையால் சூழ்ந்து கொண்டீரே. 2.அனுபல்லவி:மகிமையின் தேவனே மகத்துவராஜனே. 2.கவி 1:ஒருவரும் பூட்ட முடியாத திறந்த வாசலை வைத்தீரே, 2, என்னை உந்தன் கரங்களில் அலங்கார கிரீடமாக்கினீரே.2.மகிமையின்:கவி 2:பூரண சந்தோஷம் என் உள்ளத்தில் தந்தீரே, 2, என் மேலே நீதியின் சூரியன் உதிக்க செய்தீரே. 2.மகிமையின்:கவி 3:மலைகள் குன்றுகள் விலகிடலாம் உம் கிருபை என்றும் விலகாது, 2, என் […]

வருஷத்தை நன்மையால் | Varushathai Nanmaiyaal Read More »