உளமார்ந்த நன்றி சொல்கிறேன் – ULLAMAARNDA NANDRI
உளமார்ந்த நன்றி சொல்கிறேன்உள்ளம் நிறைவுடன் நான் உம்மை பாடுவேன் (2)உளமார்ந்த நன்றி சொல்கிறேன்… 1.வியாதியோடு தேடி வந்தேன்சுகமானாய் என்று சொன்னீர்போகும் வழியிலே சுகமானேன் (2)நன்றி சொல்ல திரும்பி வந்தேன்உம்மை நான் மகிமைப்படுத்துவேன் (2) – உளமார்ந்த 2.தூரமாய் போனேனே சேதம் ஆனேனேதிரும்பி வந்து என்னை அணைத்தீரையா (2)மன்னித்து ஏற்று கொண்டீர் என்னை மறுபடி மகிழச் செய்தீர் (2) – உளமார்ந்த 3.அதிக பிரயாசத்தால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லைவலையில் எதுவும் அகப்படவில்லைஅதிக பிரயாசத்தால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லைவாழ்க்கையில் ஒன்றும் […]
உளமார்ந்த நன்றி சொல்கிறேன் – ULLAMAARNDA NANDRI Read More »