Pr. Jegadeesh

Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம்

Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் வராருமரணத்தை ஜெயித்தவராய் உயிரோடு எழுந்து வராரு மரணத்தால் அவரையும் கட்டி வைக்க முடியலபாதளம் அவரையும் மேற்க்கொள்ள முடியலஉயிரோடு எழுந்தாரு மூன்றாவது நாளுலஉய்ர்த்தெழுந்த இயேசுவோட வல்லமைய பாருல சிலுவையில அறஞ்சுட்ட Scene முடிஞ்சதுன்னு நெனச்சியாகல்லரைல வெச்சுட்ட கதை Over’nu நெனச்சியாநீ போட்ட கணக்குயெல்லாம் தப்பா தானே போச்சையாகெர்ச்சிக்கும் சிங்கம் போல […]

Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் Read More »

Yesu Enakkaai Piranthaarae – இயேசு எனக்காய் பிறந்தாரே

இயேசு எனக்காய் பிறந்தாரே பாடிக் கொண்டாடிடுவேன்என் இறைவன் எனக்காய் ஜெனித்தாரேபாடி மகிழ்ந்திடுவேன்அவர் அதிசயமானவரேஅவர் ஆலோசனைக் கர்த்தரேவல்ல தேவன் நித்யப்பிதா சமாதானப் பிரபு மண்ணில் பிறந்தாரே பிறந்தாரே உலகினிலே அடிமையின் ரூபம் கொண்டார்துறந்தாரே தன் மகிமைதனை குடிலினில் வந்துதித்தார்விண்தூதர் சூழ்ந்து பாடிடவே வான சாஸ்திரிகள் வந்து பணிந்தனரேவிண்ணை விட்டு மண்ணில் பிறந்தார் இழந்த என்னை மீட்டிடவே இகமதில் இணைந்தாரேதொலைந்த என்னை சேர்த்திடவே தொழுவத்தில் தோன்றினாரேஎன் பாவம் யாவும் நீக்கிடவே இப்பாரினில் அவர் பிறந்தாரேஎனக்காய் பிறந்தாரே

Yesu Enakkaai Piranthaarae – இயேசு எனக்காய் பிறந்தாரே Read More »

Ummai Pola Anbu Kaatta – உம்மைப் போல அன்புகாட்ட

உம்மைப் போல அன்புகாட்ட, உம்மைப் போல அரவணைக்கஉம்மைப் போல யாருமில்லப்பா உம்மைப் போல பாசம் வைக்க, உம்மைப் போல பாதுகாக்கஉம்மைப் போல யாருமில்லைப்பா உம்மை அப்பா அப்பா என்று தோளில் ஏறிக்கொள்ளவாஉம்மை அன்பே அன்பே என்று நெஞ்சில் சாய்ந்துக்கொள்ளவா நெருக்கப்பட்ட நேரங்களில் நெருங்கி வந்தீரேஉடைக்கப்பட்ட நேரங்களில் உதவி செய்தீரேஎன் சொந்தம் பந்தம் நீங்கதானைய்யாஎன் சொத்தும் சுகமும் நீங்கதானைய்யா தவறி விழுந்த வேளைகளில் கரம் பிடித்தீரேதள்ளப்பட்ட கல் என்னை உயர்த்தி வைத்தீரேஎன் அப்பா அம்மா நீங்கதானைய்யாஎன் ஆரூயிரும் நீங்கதானைய்யா

Ummai Pola Anbu Kaatta – உம்மைப் போல அன்புகாட்ட Read More »

Enakkaga Mannil Piranthar – எனக்காக மண்ணில் பிறந்தார்

Enakkaga Piranthavare Vinn Thuthargal Potrum Vinnaga NayaganEnakkaga Mannil PirandharMannorgalum Potrum Masatra DevanaayEnakkaga Mannil Jeniththar Chorus:Thaveethin Singasanam UdaiyavaraayYakkobin Kudumbathai ArasalvoraayMudivilla Rajjiyam KondavaraayEnakkaga Mannil Pirandhar Verse 1 Namakkoru Palagan PirandharNamakkoru Kumaran KodukkappattarKarthathuvam Avar TholinmelAvar Namam AthisayamanavarNithiya Pitha Samadhana PrabhuEnakkaga Mannil Pirandhar Verse 2 Unnathathile MagimaiyumBoomiyile SamadhanamumManusargalin Mel PiriyamumSandhosamumana NarcheithiYesu Kiristhu Ennum RatchagarThaveethin Ooril Pirandhar

Enakkaga Mannil Piranthar – எனக்காக மண்ணில் பிறந்தார் Read More »

Ullam Paadum Neramithu – உள்ளம் பாடும் நேரமிது song lyrics

உள்ளம் பாடும் நேரமிது உன் நெஞ்சம் மகிழும் நாளுமிதுஉன்னதர் போற்றும் நேரமிது உன் அற்புதம் நிகழும் நாளுமிது நீதியுண்டு பாவமில்லை சுகமுண்டு வியாதியில்லைநல்லதொன்று எனக்கொன்று அன்பென்றும் என்றென்றும் உள்ளதென்று பாடு ராஜா செல்வமுண்டு வறுமையில்லை இன்பமுண்டு துக்கமில்லைநல்லதொன்று எனக்கொன்று உள்ளதென்று பாடு ராஜா யுத்தமுண்டு தோல்வியில்லை தேவைகள் உண்டு குறைவதில்லைதுன்பங்கள் உண்டு அசைவதில்லை நல்லதொன்று எனக்குண்டு Ullam Paadum Neramithu Un Nenjam Magizhum NaalumithuUnnathar Potrum Neramithu Un Arputham Nigazhum Naalumithu Neethiyundu Paavamillai

Ullam Paadum Neramithu – உள்ளம் பாடும் நேரமிது song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks