Pastor.Kumaresan Pakkiri

 கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்

Song Title: கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர் Lyrics: Pastor.Kumaresan Pakkiri, CJCLife San Antonio Tamil Church கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர் நான் தாழ்ச்சியடைவதில்லை புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் நான் வெட்கபட்டு போவதில்லை அமர்ந்த தண்ணீர் அண்டை சேர்க்கின்றீர் நான் தாகமடைவதில்லை எந்தன் ஆத்துமாவை உந்தன் நாமம் நிமித்தம் நீதியின் பாதைகளில் நடத்துகின்றீர் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பயந்திடமாட்டேன் எந்தன்  தேவன் என்னோடு உண்டு உம் கோலும் உம் தடியும் தேற்றிடுமே பகைஞறுக்கு முன்பாக நீர் […]

 கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர் Read More »

நேசரே என் நேசரே

Song Title: நேசரே என் நேசரே Lyrics: Pastor. Kumaresan Pakkiri, CJCLife San Antonio Tamil Church நேசரே என் நேசரே உம் மார்பில் சாய்ந்திடுவேன்! சாய்ந்திளைப்பாறிடுவேன்! என் நேசமே என் பாசமே என் அன்பரே என் இன்பரே! உம் மார்பில் சாய்ந்திடுவேன்! சாய்ந்திளைப்பாறிடுவேன்! அன்னையே  என் தந்தையே உம் அன்பில் திளைத்திடுவேன்! உங்க அன்பில் திளைத்திடுவேன்! உந்தன் அன்பின் ஆழம் என்ன அகலம் ,நீளம் என்ன உயரம் என்ன வென்று அறியேனே! உம் அன்பில் திளைத்திடுவேன்!

நேசரே என் நேசரே Read More »

அப்பா என்னை நேசிக்கறீர் 

Song Title: அப்பா என்னை நேசிக்கறீர் Lyrics: Pastor. Kumaresan Pakkiri, CJCLife San Antonio Tamil Church அப்பா என்னை நேசிக்கறீர் அளவே இல்லை நேசிக்கறீர் எப்போதும் உங்க கையிலே ஏந்தி கண்மணி போல காக்கின்றீரே கண்ணுறங்காம தூங்காம காக்கிற தெய்வம் நீர்தானே இஸ்ரவேல காக்கிற தெய்வம் தூங்கவும் இல்ல உறங்கவும் இல்ல கைவிடாம விலகாம காக்கிற தெய்வம் நீர்தானே யோசுவாவின் தெய்வம் என்னை கைவிடவும் இல்ல விலகவும் இல்ல

அப்பா என்னை நேசிக்கறீர்  Read More »

என் நேசர் மணவாளர் இவரே

Song Title: என் நேசர் மணவாளர் இவரே என் நேசர் மணவாளர் இவரே என் நண்பர் என் தோழர் இவரே ஒரு நாளும் விலகாமல் ஒரு போதும் கைவிடாமல் எப்போதும் மறவாதவர் அதனால்.. அதனால்… உறவை வெறுத்தேன் உயிரை வெறுத்தேன் உறவாய் வந்தீர் உயிராய் வந்தீர்… அன்னை இவரே தந்தை இவரே உற்றார் இவரே எனக்கெல்லாம் இவரே வழியும் இவரே ஒளியும் இவரே ஐீவன் இவரே  சத்தியம் இவரே Lyrics: Pastor.Kumaresan Pakkiri, CJCLife Tamil Church

என் நேசர் மணவாளர் இவரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version