Pastor. Agathiyan

லஞ்சம் வாங்கி சம்பாதிக்க – Lancham Vaangi sambathikka

லஞ்சம் வாங்கி சம்பாதிக்க வேண்டாம் அப்படி சேர்த்து வைப்பது நிலைநிற்பதில்லையே பயந்து பயந்து பயந்து பயந்து வாழ வேண்டுமா பயந்த வாழ்க்கை முடிந்த பின்பு நரகம் வேண்டுமா ஒன்றும் கொண்டு வந்ததில்லை ஒன்றும் கொண்டு போவதில்லை இறக்கும்போதிலே உண்ண உணவும் உடுக்க உடையும் போதுமல்லவா அளவுக்கதிகம் சேர்த்து வைப்பது ஆபத்தல்லவா நிம்மதியாய் வாழ்வதற்கு இடைஞ்சல் அல்லவா பணத்தை சேர்த்து பெருகினாலும் திருப்தியில்லையே பணத்தின் மீது தூங்கினாலும் தூக்கமில்லையே தலைமுறைக்கு சாபத்தை நீ சேர்த்து வைக்கிறாய் களங்கமில்லா பிஞ்சு […]

லஞ்சம் வாங்கி சம்பாதிக்க – Lancham Vaangi sambathikka Read More »

ENNAI THALATTI – என்னை தாலாட்டி song lyrics

என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் – 2என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர் என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர் நான் அழும்போது என்னோடு அழுகின்றவர் என் ரணமான மனதிற்கு மருந்தனவர் – 2என் உயிரோடு உறவாடும் துணையானவர் – 2இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் – 2 என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் – 2என் தாய் என்னை

ENNAI THALATTI – என்னை தாலாட்டி song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version