palm sunday

Kannimari Maintharukku – கன்னிமரி மைந்தருக்கு

Kannimari Maintharukku – கன்னிமரி மைந்தருக்கு 1 கன்னிமரி மைந்தருக்குஓசன்னா ஆர்ப்பரிப்போம்;கர்த்தராம் இம்மானுவேலே,ஓசன்னா. 2 அதிசயமானவர்க்குஓசன்னா முழக்குவோம்;ஆலோசனைக் கர்த்தாவுக்குஓசன்னா. 3 வல்ல ஆண்டவருக்கின்றுஓசன்னா ஆர்ப்பரிப்போம்;நித்திய பிதாவுக்கென்றும்ஓசன்னா. 4 சாந்த பிரபு ஆண்டவர்க்குஓசன்னா முழக்குவோம்;சாலேம் ராஜா இயேசுவுக்குஓசன்னா. 5 விடி வெள்ளி, ஈசாய் வேரே,ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;கன்னிமரி மைந்தருக்குஓசன்னா. 6 தாவீதின் குமாரனுக்குஓசன்னா முழக்குவோம்;உன்னதம் முழக்குமெங்கள்ஓசன்னா. 7 அல்பா ஒமேகாவுக்கின்றுஓசன்னா ஆர்ப்பரிப்போம்;ஆதியந்த மில்லாதோர்க்குஓசன்னா. 8 தூதர், தூயர், மாசில்லாதபாலர் யாரும் பாடிடும்ஓசன்னாவோடெங்கள் நித்தியஓசன்னா.

Kannimari Maintharukku – கன்னிமரி மைந்தருக்கு Read More »

ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar punitha Nagarathil song lyrics

ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில் எபிரேய சிறுவர் குழாம் உயிர்த்தெழுதலை அறிவித்தவராய் குருத்து மடல்களை ஏந்தி நின்று உன்னதங்களிலே ஓசான்னா என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார் 1. எருசலேம் நகருக்கு இயேசுபிரான் வருவதைக் கேட்ட மக்களெல்லாம் அவரை எதிர்கொண்டழைத்தனரே குருத்து மடல்களை ஏந்தி நின்று உன்னதங்களிலே ஓசான்னா என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்

ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar punitha Nagarathil song lyrics Read More »

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – Ayirakanakkana Varudangalai 1.ஆயிரக்கணக்கான வருடங்களாய் எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம் இஸ்ரவேல் ஜனங்களை ஆளவரும் – எம்யேசு ரட்சகரே எழுந்தருளும். ஓசன்னா தாவீதின் புதல்வாஓசன்னா ஓசன்னா ஓசன்னா 2.மாமரி வயிற்றில் பிறந்தவரே மாயோசேப்பின் கரங்களில் வளர்ந்தவரே மானிட குலத்தில் உதித்தவரே எம் மன்னவரே எழுந்தருள்வீரே. 3.கானான் மணத்திற்கு அழைக்கப்பட்டீர் – அங்கு கலங்கினவர் பேரில் இரக்கப்பட்டீர்கொண்டுவரச் சொன்னீர் சுத்தத்தண்ணீர் அதை நற்கந்த ரசமாக்கிப் பருகச் செய்தீர். 4.குருடர் அநேகர் ஒளி பெற்றார் –

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics Read More »

Kiristhu Arase Ratchakarae – கிறிஸ்து அரசே இரட்சகரே

கிறிஸ்து அரசே இரட்சகரேமகிமை வணக்கம் புகழ் உமக்கேஎழிலார் சிறுவர் திரள் உமக்கேஅன்புடன் பாடினர் ஓசான்னா (2) 1. இஸ்ராயேலின் அரசர் நீர்தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்ஆசி பெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர் 2. வானோர் அணிகள் அத்தனையும்உன்னதங்களிலே உமைப் புகழஅழிவுறும் மனிதரும் படைப்புகளும்யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே

Kiristhu Arase Ratchakarae – கிறிஸ்து அரசே இரட்சகரே Read More »

எபிரேயர்களின் சிறுவர் குழாம் – Ebireyarkalain Siruvar Kuzham song lyrics

எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக்கிளைகளைப் பிடித்தவராய் உன்னதங்களிலே ஒசன்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர் கொண்டனரே. மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.ஏனெனில் கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டவர் அவரே;ஆறுகள் மீது அதை நிலைநாட்டியவரும் அவரே. ஆண்டவரது மலையில் ஏறக் கூடியவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?கறைபடாத கைகளும் மாசற்ற இதயமும் உடையவர்; பொய்யானவற்றை நோக்கித் தம் ஆன்மாவை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர். இவரே ஆண்டவரிடம்

எபிரேயர்களின் சிறுவர் குழாம் – Ebireyarkalain Siruvar Kuzham song lyrics Read More »

பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam song lyrics

பவனி செல்கிறார் ராசா பல்லவி பவனி செல்கிறார் ராசா -நாம்பாடிப் புகழ்வோம், நேசா! அனு பல்லவி அவனிதனிலே மறி மேல் ஏறிஆனந்தம் பரமானந்தம்,- சரணங்கள் எருசலேமின் பதியே நரர்கரிசனையுள்ள நிதியேஅருகில் நின்ற அனைவர் போற்றும்அரசே, எங்கள் சிரசே !- பன்னிரண்டு சீடர் சென்று நின்றுபாங்காய் ஆடைகள் விரிக்க,நன்னயம்சேர் மனுவின் சேனைநாதம் கீதம் ஒத.- குருத்தோலைகள் பிடிக்க, பாலர்கும்பல் கும்பலாக நடக்க,பெருத்த தொனியாய் ஒசன்னாவென்றுபோற்ற மனம் தேற்ற Bavani Selgirar Raasa Bavani Selgirar Raasa – NaamPaadi

பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam song lyrics Read More »

ஓலைக் கரங்களில் ஓசன்னா – Olai karangalil hosanna song lyrics

ஓலைக் கரங்களில் ஓசன்னாசாலை நெடுகிலும் ஓசன்னாதாவீதின் மகனே ஓசன்னாஉன்னதம் தனிலே ஓசானா மீட்பரை ஊருக்குள் அழைத்திடுங்கள்பாதையில் ஆடைகள் விரித்திடுங்கள்விடியல் வேந்தனை வரவிடுங்கள்வாழ்வை நமக்குத் தரவிடுங்கள் அடிமை நிலையை மாற்றப் பிறந்தஅன்பின் அரசர் இவர் தானோ ?எளிமை நிலையை தோளில் சுமந்தவிண்ணின் மகனும் இவர் தானோ ? மரியின் மகனாய் பிறந்தாரோமறியின் முதுகில் இருந்தாரோமனிதம் சுமந்து திரிந்தாரோமரணம் வருதல் அறிந்தாரோ ஒலிவக் கிளைகள் ஒலிக்கச் செய்துஅரசின் அரசை வரவேற்போம்எபிரே யத்துச் சிறுவர் போலேகுருத்து ஓலைகள் அசைத்திடுவோம் இருளில் ஒளியாய்

ஓலைக் கரங்களில் ஓசன்னா – Olai karangalil hosanna song lyrics Read More »

Devasanapathium Senai – தேவாசனப்பதியும் சேனை

தேவாசனப்பதியும் சேனை – Devasanapathium Senai 1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத்தேவர் குலமாய் வாரதாரையா? இவர்தேவ னுரைப்படிபவ வினைப்படிஏவை மனப்படிஆவல் மிகப்படிவணங்குஞ் ஜெகஜோதிப் பொருள்! தானையா- இவர் 2.முன்னணி பின்னணியினி லோசன்னா! ஓசன்னா வெனஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்உத்தம நேசனாம்சத்திய போசனாம்பத்தரின் வாசனாம்நித்திய ஈசனாம்உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா- இவர் 3.பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்பாவலருடன் வாரதாரையா? இவர்பசியற்றிருந்தவர்பொசிப்பற்றிருந்தவர்வசைபெற்றிருந்தவர்அசைவற்றிருந்தவர்பாவ விமோசன ராசன் தானையா.- இவர் 4.சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்சிங்காரமாய் வருவதாரையா? இவர்சீருற்றதிபனாம்பேர் பெருற்றிறைவனாம்பாருற்றதிபனாம்வேருற்றெழுந்தனாம்சீவ வழி சொல்வரிவர் தானையா.-

Devasanapathium Senai – தேவாசனப்பதியும் சேனை Read More »

Yesu Maha rasanukae – ஏசு மகாராசனுக்கே

பல்லவி ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜே அனுபல்லவி மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜே ஜே சரணங்கள் 1.சின்ன மறி யொன்றைச் சீடர் கொண்டு சேர்த்தனர் கன்னி மரி மகனைப் பாலர் காண ஏகினார். 2.மாவிலையும் மரக்கிளையும் தரித்துவந்துமே பாவியின் நேசருக்கவர் தாவி விரித்தார். 3.காணரிய கூட்ட ஜனம் கண்டு களித்துச் சேணமாக வஸ்திரம் விரித்துச் சேவித்தார். 4.சோலைக்கிளி குயலினங்கள் சூழ்ந்து பாடியே மாலையிட்டால்போல் அவரை மகிழ்ந்து போற்றவே. 5.ஈந்து செடி குருத்துகளை எடுத்துக் கைகளில்

Yesu Maha rasanukae – ஏசு மகாராசனுக்கே Read More »

Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின்

மாட்சி போரை போரின் – Maatchi Poorai Poorin 1.மாட்சி போரை போரின் ஓய்வைபாடு என்தன் உள்ளமே;மாட்சி வெற்றி சின்னம் போற்றிபாடு வெற்றி கீதமே;மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர்மாண்டு பெற்றார் வெற்றியே. 2.காலம் நிறைவேற, வந்தார்தந்தை வார்த்தை மைந்தனாய்;ஞாலம் வந்தார், வானம் நீத்தேகன்னித் தாயார் மைந்தனாய்;வாழ்ந்தார் தெய்வ மாந்தனாகஇருள் நீக்கும் ஜோதியாய். 3.மூன்று பத்து ஆண்டின் ஈற்றில்விட்டார் வீடு சேவைக்காய்!தந்தை சித்தம் நிறைவேற்றிவாழ்ந்தார்; தந்தை சித்தமாய்சிலுவையில் தம்மை ஈந்தார்தூய ஏக பலியாய். 4.வெற்றி சின்ன சிலுவையே,இலை மலர்

Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின் Read More »

Thayaala Yesu – தயாள இயேசு

தயாள இயேசு தேவரீர் – Thayaala Yesu Devareer 1. தயாள இயேசு தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்வெள்ளோலை தூவிக் கூட்டத்தார்ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார். 2. தாழ்வாய் மரிக்க, தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்மரணம் வெல்லும் வீரரேஉம் வெற்றி தோன்றுகின்றதே. 3. விண்ணோர்கள் நோக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்வியப்புற்றே அம்மோக்ஷத்தார்அடுக்கும் பலி பார்க்கிறார். 4. வெம் போர் முடிக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்தம் ஆசனத்தில் ராயனார்சுதனை எதிர்பார்க்கிறார். 5. தாழ்வாய் மரிக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்நோ தாங்கத் தலை சாயுமே!பின் மேன்மை

Thayaala Yesu – தயாள இயேசு Read More »

Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி

1 சிலுவைக் கொடி முன்செல்ல செல்வார் நம் வேந்தர் போர் செய்ய; நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்; தம் சாவால் ஜீவன் தந்தனர். 2 மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார், நல் வாலிபத்தில் மரித்தார்; நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே, நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே. 3 முன்னுரை நிறைவேறிற்றே; மன்னர்தம் கொடி ஏற்றுமே; பலக்கும் அன்பின் வல்லமை சிலுவை வேந்தர் ஆளுகை. 4 வென்றிடும் அன்பின் மரமே! வெல் வேந்தர் செங்கோல் சின்னமே! உன் நிந்தை

Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks