P

Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின

பண்டோர் நாளிலே தூதர் பாடின – Pandoor Naalilae thuthar Paadina 1. பண்டோர் நாளிலே தூதர் பாடினபாடல் என்னென்று அறிவாயா?வானில் இன்ப கீதம் முழங்கிற்றுஅதன் ஓசை பூவில் எட்டிற்று பல்லவி ஆம், உன்னதத்தில் மேன்மைபூமியில் சமாதானம்மண்ணுலகில் மானிடர் மேல் பிரியம்உன்னதத்தில் மேன்மை (2)இன்னிலத்தில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம் 2. அன்று ராத்திரியில் ஆயர்கள் கேட்டபாடல் என்னென்று அறிவாயா?தூதர் இன்னோசையுடனே பாடினார்ஆயர் உள்ளம் பூரிப்படைந்தார் – ஆம் 3. கீழ்தேசத்து, சாஸ்திரிகள் சொல்லிக் கொண்டகதை என்னென்று அறிவாயா?பாதை […]

Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின Read More »

Piranthar Piranthar Iraimagan Piranthar -பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார் வானவர் நல்வாழ்த்து பாட புவி மாந்தர்கள் நல்வாழ்வு வாழமரியின் மடியில் ஆயிடை குடிலில் மகிமையின் ரூபமாக….. மனுகுலத்தில் மனிதனாக மேசியா தேவன் நீரே மகிமையில் இறங்கினீரே மண்ணிலே தேவ ராஜ்யம் தந்தையின் சித்தம் போலேதேவகுமாரா….. எம்மை ஆளும்…. மனித குமாரா….. எம்மை மீளும் இருளிலே வாழும் மனிதர் ஒளியிலே வந்து சேர பாவங்கள் சாபமெல்லாம் பனியை போல் மாய்ந்து போக உன்னதத்தில்… மகிமையே….. பூமியிலே…. சமாதானமே

Piranthar Piranthar Iraimagan Piranthar -பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார் Read More »

Paazhk Logamae Po Arpa kuppayae – பாழ் லோகமே போ அற்பக் குப்பையே

பாழ் லோகமே போ – Paazh logamae Po 1. பாழ் லோகமே போ, அற்பக் குப்பையேசிறையாக்கி என்னை வஞ்சித்தாயேஉன் கீதம் நான் கேட்டுக் கெட்டேன்நிர் மூடனாகவேஎன் ஆத்மமும் உன்னைச் சேவித்ததே 2. பெருக்கினும் உன் இன்பங்களெல்லாம்ஓர் ஆன்மத்தைத் தேற்றா அற்பப்புல்லாம்மெய்யின்பமாம் என் சொந்தமாம்மோட்சப் பிரயாணி நான்பாலும் தேனும் கலந்து அங்கென்றும் ஓடுமாம் 3. ஆச்சரியமே இயேசுவின் வேண்டுதல்ஆம் மெய்யாய் நான் கிருபை பெறுதல்!மெய் தத்தத்தால் வேண்டுதலால்என் ஆசை சித்திக்கும்!அவர் இரத்தம் என்னைப் புதுப்பிக்கும் 4. விழித்திடு

Paazhk Logamae Po Arpa kuppayae – பாழ் லோகமே போ அற்பக் குப்பையே Read More »

Paavikkavar Kaattina Maa Neasathal – பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்

பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் – Paavikkavar Kaattina Maa Neasathal 1. பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்சிலுவையில் தொங்கின இயேசுதிருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார்பெரும் பாவி எனை இரட்சிக்க பல்லவி பெரும் பாவி என்னை இரட்சிக்க (2)திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார்பெரும் பாவி என்னை இரட்சிக்க 2. ஓர் காலமவர் கொடும் பாவிகட்காகச்சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்!என் செட்டைக்குள் வருவோரை அரவணைப்பேன்;உமக்கோ மனமில்லை யென்றார் – பெரும் 3. உமதற்புத மாநேசம் பாவி எந்தன்கல் இருதயத்தை இளக்கமனஸ்தாபத்தோடு சுவாமி நான்

Paavikkavar Kaattina Maa Neasathal – பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் Read More »

Paatu Kondattam Aatam Kaithaalam – பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம்

1. பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம் கேட்டு சங்கீதம் நீ பாடு மனதில் உற்சாகம் உலகில் எங்கெங்கும் கேட்கட்டும் கேட்கட்டும் ஒரு கீதம் கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான் கொண்டாடுவோம் ஊர்கோலமாய் வானங்கள் பூத்தூவி வாழ்த்தும் கானங்கள் எங்கெங்கும் கேட்கும் – ஒரு 2. வழியோர விதையாக காட்டத்தி மரம்போல வளர்ந்தோமே படர்ந்தோமே ஒரு நாளில் கண்டெம்மைத் தூக்கி விரைவாக மாற்றி வைத்தாரே வளர்த்தாரே மண்மீது கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான் கொண்டாடுவோம் ஊர்கோலமாய் வானங்கள் பூத்தூவி வாழ்த்தும் கானங்கள்

Paatu Kondattam Aatam Kaithaalam – பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம் Read More »

Polla Paava Logathin Meal – பொல்லாப் பாவ லோகத்தின் மேல்

பொல்லாப் பாவ லோகத்தின் மேல் – Polla Paava Logathin Mael 1. பொல்லாப் பாவ லோகத்தின் மேல்நல்லான் அன்புகூர்ந்தார்!எல்லார்க்குமிவ ரீடேற்றம்நல்கினார் தானமாய் பல்லவி ஓ! இதென்ன மா நேசம்!என் மேற்கொண்ட பாசம்!வன் குருசில் மீட்பர் மாளவரச் செய்த நேசம்! 2. நம்பிக்கையாலென் நாதனைசொந்தமாக்கிக் கொள்வேன்;அவர் சாவால் மீட்படைந்தேன்ஆம்! சுத்தமானேன் நான் – ஓ! இதென்ன 3. அன்பு மகிமை பூர்த்தியாய்அளிக்கும் சுத்தர்க்கு,நம்ப இயேசு கிறிஸ்துவைநசியும் உள் தீமை – ஓ! இதென்ன 4. நித்திய மோட்ச

Polla Paava Logathin Meal – பொல்லாப் பாவ லோகத்தின் மேல் Read More »

Paavathin Balan Nagaram – பாவத்தின் பலன் நரகம்

பாவத்தின் பலன் நரகம் – Paavathin Balan Naragam 1. பாவத்தின் பலன் நரகம், நரகம்ஓ! பாவி நடுங்கிடாயோ?காண்பதெல்லாம் அழியும் அழியும்காணாததல்லோ நித்யம் பல்லவி இயேசு ராஜா வருவார்இன்னும் கொஞ்சக் காலந்தான்மோட்ச லோகம் சேர்ந்திடுவோம் 2. உலக இன்பம் நம்பாதே, நம்பாதே – அதன்இச்சை யாவும் ஒழியும்உன் ஜீவன் போகும் நாளிலே, நாளிலேஓர் காசும் கூட வராதே – இயேசு 3. உன் காலமெல்லாம் போகுதே, போகுதேஉலக மாய்கையிலேஓ! தேவ கோபம் வருமுன், வருமுன்உன் மீட்பரண்டை வாராயோ

Paavathin Balan Nagaram – பாவத்தின் பலன் நரகம் Read More »

Paaviyae Saaukku Theevirithu – பாவியே சாவுக்குத் தீவிரித்து

பாவியே சாவுக்குத் தீவிரித்து – Paaviyae Saavukku Theevirithu 1. பாவியே சாவுக்குத் தீவிரித்துதூய இரட்சகரின் வேண்டுதலைதீய மனதுடன் தள்ளி, நீயும்தூரம் போகாதே கிருபை விட்டு! பல்லவி வந்திடு இயேசு மந்தையில் நீதந்திடுவாய் சிந்தைதனை;இங்கிதம் பாட பாவியே நீவந்திடு இயேசுவிடம் 2. அன்பா யழைத்தார் பல தடவைஇன்னும் நின்றாத்துமம் தட்டுகிறார்!உன்னோடு வாழ இடங்கொடென்றமுன்னவன் வேண்டுதல் தட்டிடாது – வந்தி 3. பேரொளி மன்னிப்பின் நாட் செல்லுதேசேரும் விண் வாசலடைகின்றதே!தாரணி விட்டுதான் நீங்கிடுவாய்சார்ந்திடு இயேசுவின் பாதத்தில் நீ! –

Paaviyae Saaukku Theevirithu – பாவியே சாவுக்குத் தீவிரித்து Read More »

Paavi Mayakkan kondirathae- பாவி மயக்கங் கொண்டிராதே

பாவி மயக்கங் கொண்டிராதே – Paavi Mayakkan kondirathae பல்லவி பாவி! மயக்கங் கொண்டிராதேபல மாயையினாலே சரணங்கள் 1. தினமும் பரனடி மகிழ்ந்து நீ போற்று;சித்தப்படி யலையும் மனதையே மாற்று;சினமுள்ள கோபத்தை நெறியுடன் ஆற்றுசேதமில்லாத வழி அறிந்து நீ சொல்லு – பாவி 2. சத்திய வழியினிற் சார்பதாய் நில்லுசர்ப்பனை இன்னதென்று திடம் பண்ணிக் கொள்ளுபுத்திமதிகளைப் பிறருக்குச் சொல்லுபேயின் மா தந்திரத்தை அறிந்து நீ வெல்லு – பாவி 3. உலகத்தின் வாழ்வுகள் நெடுநாள் நில்லாதேஉண்மை தவறினவனிடத்தில்

Paavi Mayakkan kondirathae- பாவி மயக்கங் கொண்டிராதே Read More »

Povom Paranagarku Jalthi – போவோம் பரநகர்க்கு, ஜல்தி

போவோம் பரநகர்க்கு ஜல்தி – Povom Paranagarku Jalthi 1. போவோம் பரநகர்க்கு, ஜல்தி – புறப்படுங்கள்போவோம் பரநகர்க்கு, ஜல்திஜல்தி, ஜல்தி, ஜல்தி, ஜல்தி 2. இங்கே நாலைந்து மெத்தைவீடு – நாளையிறந்தால்எங்கே இருக்கு மிந்தக்கூடு? – இதையறிந்துஇன்றே மனந்திரும்பி நன்றே உளந்திருந்தி – போவோம் 3. என்ன படித்திருந்தாலென்ன? – உன் வீடகத்துபொன் குவிந்திருந்தாலுமென்ன – அந்நிய நாளில்மண்ணில் கொண்டுன்னை மூட, என்ன வந்திடும் கூட – போவோம் 4. இந்த உலகம் நாடகமே –

Povom Paranagarku Jalthi – போவோம் பரநகர்க்கு, ஜல்தி Read More »

Paavathinnitru Nee Viduvippaaya – பாவத்தினின்று நீ விடுவிப்பாயா

பாவத்தினின்று நீ விடுவிப்பாயா – Paavathinnitru Nee Viduvippaaya – 1. பாவத்தினின்று நீ விடுவிப்பாயா?உண்டு வல்லமை உதிரத்திலேதீமையின் மேல் நீ ஜெயம் கொள்வாயோ?இரத்தத்திலுண்டு வல்லமை பல்லவி வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமைஇயேசுவின் இரத்தத்தால்வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமைஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 2. கர்வம் இச்சையினின்று விடுவிப்பாயோ?உண்டு வல்லமை உதிரத்திலேகல்வாரி அலையில் கழுவ வாராயோஇரத்தத்திலுண்டு வல்லமை 3. வெண்பனியிலும் ஆம் நீ வெண்மையாவாய்உண்டு வல்லமை உதிரத்திலேஜீவ அலையால் பாவக்கறைபோம்இரத்தத்திலுண்டு வல்லமை 4. இயேசு இராஜாவை நீ

Paavathinnitru Nee Viduvippaaya – பாவத்தினின்று நீ விடுவிப்பாயா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version