O

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் – Ottathai Odi Mudikanum

ஓட்டத்தை ஓடி முடிக்கணும்ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ கர்த்தரையே முன் வைத்துகலங்காமல் மகிழ்வுடனே 1.ஒன்றையும் குறித்து கலங்காமல்பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2 2.எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2கண்ணீரோடும் தாழ்மையோடும்கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2 3.கிராமம் கிராமமாய் செல்லணுமேவீடு வீடாய் நுழையணுமே – 2கிருபையின் நற்செய்தி சொல்லனுமேஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் – Ottathai Odi Mudikanum Read More »

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாறஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாகஉள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திடஉம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா 5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாகஉகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன் 6.மீட்கும்

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya Read More »

ஒரு தாய் தேற்றுவதுபோல் | Oru Thai Thetruvathu Pol

ஒரு தாய் தேற்றுவது போல்என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4) 1. மார்போடு அணைப்பாரேமனக்கவலை தீர்ப்பாரே 2. கரம்பிடித்து நடத்துவார்கன்மலை மேல் நிறுத்துவார் 3. எனக்காக மரித்தாரேஎன் பாவம் சுமந்தாரே 4. ஒரு போதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார்

ஒரு தாய் தேற்றுவதுபோல் | Oru Thai Thetruvathu Pol Read More »

ஒரே பேரான தேவகுமாரன் – Oraey Pearanaa Deva kumaaran

பாடல் 12 ஒரே பேரான தேவகுமாரன் தியாகமாய் உலகில் வந்தார் தம் ஜனம் மீட்கதம்மைப் போல் மாற்ற இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் Christmas Christmas Aaha oh ho… Happy Christmas 1,அழகான வானம் வானத்தில் கானம் காமத்தில் வந்த செய்தி தியாகம் தாவீதின் ஊரில் தேவமைந்தன் தந்தையின் சித்தம் செய்ய வந்தார் என்னென்று சொல்லிடுவேன் எப்படிப்பாடுவேன் 2.அற்புத பாலன் அதிசய ராஜன் ஆலோசனைக்கர்த்தராமே ஆதாம் செய் பாவம் நீக்கிட வந்தார் அன்பின் நிரூபணமாக வந்தார் என்னென்று

ஒரே பேரான தேவகுமாரன் – Oraey Pearanaa Deva kumaaran Read More »

ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே – Oh Yesuvae En Paavam Sumanthaarae

ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே – Oh Yesuvae En Paavam Sumanthaarae 1. ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே!உம்மைத் தேடி ஆத்மம் தவிக்குதே;மான் நீரோடை தேடி அலையுமாப்போல்என் உள்ளமும் உம்மைத் தேடுதே தேவனே! பல்லவி பாதம் பணிகிறேன்யாவையும் தாறேன்நிலைத்துப் போர் செய்யஎன் நேச மீட்பர்க்காய் 2. தேவாவியே! உம் வல்லமையினாலேபாவம் சுயம் அகந்தையும் கொல்லும்!என்னுள்ளத்தின் துர் ஆசைகளை நீக்கும்உமதாலயமாய் என்னுள்ளம் நீர் ஆளும்! – பாதம் 3. உம்மினின்று என்னைப் பிரித்த பாவம்துக்கத்துடன்

ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே – Oh Yesuvae En Paavam Sumanthaarae Read More »

O Come All Ye Faithful – Christmas songs lyrics

O Come All Ye FaithfulJoyful and triumphant,O come ye, O come ye to Bethlehem.Come and behold Him,Born the King of Angels;O come, let us adore Him,O come, let us adore Him,O come, let us adore Him,Christ the Lord. O Sing, choirs of angels,Sing in exultation,Sing all that hear in heaven God’s holy word.Give to our

O Come All Ye Faithful – Christmas songs lyrics Read More »

Ooivu Naalathai Sthabi- ஓய்வு நாளதை ஸ்தாபி

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளியே உன்னதா உமக்கே ஸ்தோத்திரம் அனுபல்லவி மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டு வாழ்த்தி உம்மைப் புகழ்ந்து போற்ற வாய் விண்டு – ஓய்வு சரணங்கள் தேகக் கவலை தொழில் யாவையும் ஒழிக்கத் திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க ஏகன் நின் அருள் பெற்றிங் கிகல் அறத் தழைக்க எவரும் திருநாளாய்க் கொண்டாடி எக்களிக்க – ஓய்வு விண்ணோருடன் யாவரும் ஆவியில் கூட வேதா உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட மண்

Ooivu Naalathai Sthabi- ஓய்வு நாளதை ஸ்தாபி Read More »

Ooivu Naal Ithu Manamae – ஓய்வுநாள் இது மனமே

ஓய்வுநாள் இது, மனமே,-தேவனின்உரையைத் தியா னஞ் செய் கவனமே. அனுபல்லவி நேய தந்தையர் சேயர்க் குதவியநெறி இச் சுவிசேஷ வசனமே. – ஓய்வு சரணங்கள் 1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்சேவடி உனக் கபயமே;மேவி அவர் கிருபாசனத்தின் முன்வேண்டிக்கொள், இது சமயமே. – ஓய்வு 2. ஆறு நாளுனக் களித்தவர், இளைப்பாறி எழினில் களித்தவர்;கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்குறித்துணை இதற் கழைக்கிறார். – ஓய்வு 3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்றுகாலை நண் பகல் மாலையும்;சுத்தம்

Ooivu Naal Ithu Manamae – ஓய்வுநாள் இது மனமே Read More »

Oodi Vaa Janamae – ஓடி வா ஜனமே

ஓடி வா ஜனமே கிறிஸ்து வண்டைக் கோடிவா ஜனமே – பண்டிகை கொண் டாடிவா ஜனமே அவர் பாதத்தைத் தேடிவா ஜனமே அனுபல்லவி நீடு சமர் புரி கோடி அலகையை நிக்ரகித்து வாள் பிடித்த உக்ர மனுவேலனைக் கண்டு – ஓடி சரணங்கள் நேர்ந்தடிகள் துதித்து – நித்ய ஜெபத்தில் நீதித் தவங்கள் கதித்து சேர்ந்தருளை மதித்து சோதிக்கச் செய்த தீய சர்ப்பத்தை மிதித்து அநித்தியமான ஜெக ஜாலத்தைப் பணித்து அகத் தாக்ரமத்தை விட்டு திட்டமாக நின்று

Oodi Vaa Janamae – ஓடி வா ஜனமே Read More »

Oh Sthiri viththesayah- ஓ ஸ்திரி வித் தேசையா

ஓ ஸ்திரி வித் தேசையா அன்பு கூராய் துன்பம் தீராயோ அனுபல்லவி வஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதா வந்தெமை க்ருபைக் கண் பாராயோ சரணங்கள் 1.ஆதி மானிடர் புரிந்த பாததம் தொலைக்க வந்த அண்ணலே உமக் கபயமே ஓ ஸ்திரி வித்தேசையா ஆதரித் திரங்க வேண்டுமே – ஓ 2.எத்தனை மனக்கிலேசம், நித்தமும் சத்துருக்கள் மோசம் எந்தையே கைவிட்டு விடாதேயும் ஓ ஸ்திரி வித்தேசையா எப்படியும் காத்தருள் மெய்யா – ஓ 3.ஆடுகள் சிதறிப்போச்சோ அன்னியருக் கிஷ்டம்

Oh Sthiri viththesayah- ஓ ஸ்திரி வித் தேசையா Read More »

Oivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில்

ஓய்வு நாள் விண்ணில் – Oivunaal Vinnil 1. ஓய்வு நாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார். 2. ராஜ சிங்காசன மாட்சிமையும்ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்? 3. மெய் சமாதானத் தரிசனமாம்அக்கரை எருசலேம் என்போம் நாம்ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கேவேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே. 4. சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்பக்தரின் ஸ்தோத்திரம்

Oivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில் Read More »

Oh Erusalaemiyaarae – ஓ எருசலேமியாரே

1. ஓ, எருசலேமியாரே விழியுங்கள் மெய்மார்க்கத்தாரே இப்பாதி ராத்திரியிலே பர்த்தா வாறார்; வேகமாக எழுந்திருங்கள் புத்தியாக இருக்கும் கன்னிகள் எங்கே? தீவர்த்திகளையே எடுத்தெதிர்கொண்டே போம் நேரமாம், என்றிரவில் அலங்கத்தில் நிற்பாரின் கூக்குரல் உண்டாம். 2. சீயோனாகிய மனைவி சந்தோஷம் மனதில் பரவி விழித்தெழுந்திருக்கிறாள் அவள் நேசர் மேன்மையோடும் சிநேகத்தோடும் தயவோடும் வெளிப்படுகிறதினால் கிலேசம் நீங்கிற்று; ஆ ஸ்வாமீ, உமக்கு ஓசியன்னா! அடியாரும் கம்பீரிக்கும் கதிக்குச் செல்வோமே, கர்த்தா. 3. சுரமண்டலங்களாலும், நரர் சுரர்கள் நாவினாலும், துதிக்கப்பட்டோர் தேவரீர்

Oh Erusalaemiyaarae – ஓ எருசலேமியாரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks