KOLGADHA MALAI PATHAIYIL – கொல்கதா மலை பாதையில்
கொல்கதா மலை பாதையில் கொடும் பாவங்கள் சுமந்து செல்பவரே ஏன் நேசர் இயேசு தானோ என்ன சொல்லி நான் அழுதிடுவேன் 1.என்ன தவறு செய்தார் இவர் ஏன் சிலுவையை இவரே சுமக்கின்றாரே அழகான இவரின் அழகான அடிகள் ஏற்பதும் எனக்காகத்தான் 2.பாரசிலுவை தோளில் சுமந்தே பரிதாபம் நிறைந்த கண்களினால் என்னை அவர் அன்று கண்டார் என்னவொரு அன்பு வியந்து நின்றேன் Kolgadha malai paadhaiyilKodum paavangal sumandhu selbavaraeYen nesar yesu thaanoYena solli naan azhudhiduvaen […]