நீங்க சொல்ல ஆகும் -Neenga Solla Aagum song lyrics
lyrics ; F-min 4/4 T – 120 நீங்க சொல்ல ஆகும். கட்டளையிட நிற்கும்.உமக்கே ஸ்தோத்திரம் – 2 என்னால ஒன்றும் ஆகாதய்யா,உம்மால எல்லாம் கூடும்மையா – 2 1, செங்கடலை பிளந்துநடத்தீனீரே.யோர்தானை பின்னிட்டுதிருப்பினீரே-2– என்னால ஒன்றும்….2, அக்கினி மதிலாய்காத்தீரையா.மேகஸ்தம்பமாய் நின்றீரைய-2 -என்னால ஒன்றும்…3,கசந்த மாராவை மதுரமாக்கி,கன்மலையில் நீருற்ட்றைதந்தீரையா-என்னால ஒன்றும்… 4,வானத்து மன்னாவைபொழிந்தீரையாகாடைப்பட்சியை தந்தீரையா – 2-என்னால ஒன்றும்… 5,என் பெலத்தின்மகிமையாய்யிருந்தவரே.உம் தயவினால் கொம்பு உயர்ந்ததையா-2-என்னால ஒன்றும்…
நீங்க சொல்ல ஆகும் -Neenga Solla Aagum song lyrics Read More »