N

Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே

நடு வானிலே மின்னுதே மின்னுதே அழகாகவேஒரு நட்சத்திரம் ரட்சகர் பிறந்ததை கூறுதேபெத்லகேம் ஊரில் முன்னணை மீதில்மெதுவாகவே நகர்ந்ததே நின்றதே நடு வானிலே கேட்குதே கேட்குதே சங்கீதமேவிண் தூதரின் சேனைகள் பாடிடும் பாடலேவிண்ணில் மகிமை மண்ணில் அமைதிமனுஷர்களின் மனதிலே பிரியமே நடு வானிலே மேகங்கள் னடுவினில் ஒரு நாளிலேஎன் ரட்சகர் தோன்றுவார் தூதர்கள் சூழவேஅவரோடு நானும் சேர்ந்திடுவேனேஎந்நாளுமே இன்பமே இன்பமே

Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே Read More »

Nalla Naalithu Paalan Pirantha Naal -நல்ல நாளிது பாலன் பிறந்த நாள்

நல்ல நாளிது நல்ல நாளிதுபாலன் பிறந்த நாள் இந்த பூமியில் இந்த பூமியில் தேவன் உதித்த நாள் மரி மடியில் மழலையானார் நம் மனதில் மகிழ்வுமானார் எந்த நாளிலும் பொழுதிலும் ஆனந்தம் ஆனந்தமே இனிய உறவுகள் இதய நினைவுகள் இனிமை காணும் நேரம் புதிய பாதைகள் புதிய பயணங்கள் எம்மில் தொடரும் நேரம் இந்த பூமியில் அவதரித்தார் நம் வாழ்வினில் மலர்ந்துவிட்டார் கவலைகள் இனி இல்லை எந்த நாளுமே ஆனந்தமே வாழ்வின் தெளிவுகள் பாதை தெரிவுகள் உதயமாகும்

Nalla Naalithu Paalan Pirantha Naal -நல்ல நாளிது பாலன் பிறந்த நாள் Read More »

Natta Nadu Rathiriyila -நட்ட நடு ராத்திரியில Christmas folk dance Song

நட்ட நடு ராத்திரியில ..மொட்டு போல பூத்தாரே..மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே .. நட்ட நடு ராத்திரியிலகொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமிமாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2 மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் -2கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமிநம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி – கஷ்ட ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு

Natta Nadu Rathiriyila -நட்ட நடு ராத்திரியில Christmas folk dance Song Read More »

Naan Ennai Thanthenae Intru Thanthenae- நான் என்னை தந்தேனே இன்று தந்தேனே

நான் என்னை தந்தேனே இன்று தந்தேனேஅன்பரின் சேவைக்கென்றே-2அர்ப்பணித்தேன் (நான்) என்னை இன்றேஅன்பரின் சேவைக்கென்றே-2-நான் என்னை நேசிக்கிறேன் உம்மைத்தானேஎன் தெய்வமே என் இயேசுவை-2 வாரும் தூய ஆவியேஉம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்உம் வல்லமையால் என்னை நிறைத்துநீர் ஆளுகை செய்யும்-2 ஜீவத்தண்ணீர் நீரேதாகம் தீர்க்கும் ஊற்றுஆலோசனை கர்த்தரேநீர் ஆளுகை செய்யும்வாரும் தூய ஆவியே நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்குநீர் இல்லா உலகில் யாருண்டு எனக்குமாயையான உலகில் நீர் மாத்திரம் எனக்குமாறிடும் உலகில் நீர் மாத்திரம் எனக்கு

Naan Ennai Thanthenae Intru Thanthenae- நான் என்னை தந்தேனே இன்று தந்தேனே Read More »

Nanbarae Naam Ontru Kooduvom – நண்பரே நாம் ஒன்று கூடுவோம்

நண்பரே நாம் ஒன்று கூடுவோம் – Nanbarae Naam Ontru Kooduvom பல்லவி நண்பரே நாம் ஒன்று கூடுவோம்பண்புற நாம் நன்று பாடுவோம்நண்ணரும் நம் மறை நாதனார்மண்ணில் நர உருவானதால் 1. மந்தையில் மேய்ப்பர்கள் தூதனால்விந்தையான மொழி கேட்டதால்சிந்தை மகிழ்ந்து அந்நேரமேகந்தை பொதிந்தோனைக் காணவே – நண் 2. வெய்யோன் வருமிட வான்மீனோ?துய்யோன் தருதுட இசை தானோ?மெய்யன் திருமிட ஆற்றலோ?அய்யன் பதமிட போற்றலோ? – நண் 3. கர்த்தத்துவம் நிறை பாலனே!கங்குல் பகல் காக்கும் சீலனே!எங்கும் உனதொளி

Nanbarae Naam Ontru Kooduvom – நண்பரே நாம் ஒன்று கூடுவோம் Read More »

நித்யரே உம்மைப் பற்றினேன் -Nithyarae Ummai Pattrinean

நித்யரே உம்மைப் பற்றினேன் -Nithyarae Ummai Pattrinean 1. நித்யரே! உம்மைப் பற்றினேன் என் தேவே! மாறாத செல்வமாய்க் கொண்டேன் கிறிஸ்துவே என் சற்குருவே இராஜாவே! ஏழைக்கு இரட்சை தந்தீரே! பாடித்துதிப்பேன் என்றுமே! கிறிஸ்துவே! 2. பொன் வெள்ளி மற்றோர் தனமே, கிறிஸ்துவே! மாறாத செல்வம் எனக்கே கிறிஸ்துவே! உன் பொன் வெள்ளி அழிந்திடும் உன் கீர்த்தியும் ஒழிந்திடும் ஆனால் என் செல்வம் ஓங்கிடும் கிறிஸ்துவே! 3. சௌக்கியமோ தீரா நோயிலும் கிறிஸ்துதான்! செல்வமோ தரித்திரத்திலும் கிறிஸ்து

நித்யரே உம்மைப் பற்றினேன் -Nithyarae Ummai Pattrinean Read More »

Naan Paavi Than Aanalum நான் பாவிதான் ஆனாலும் நீர்

நான் பாவிதான் ஆனாலும் – Naan Paavi Thaan Aanalum 1. நான் பாவிதான் – ஆனாலும் நீர்மாசற்ற இரத்தம் சிந்தினீர்;வா! என்று என்னைக் கூப்பிட்டீர்என் மீட்பரே! வாறேன் 2. நான் பாவிதான் – என் நெஞ்சிலேகறை பிடித்த நீசனே!என் கறை நீங்க இப்போதேஎன் மீட்பரே! வாறேன் 3. நான் பாவிதான் – பயத்தினால்அலைந்து பாவப் பாரத்தால்அமிழ்ந்து மாண்டு போவதால்என் மீட்பரே! வாறேன் 4. நான் பாவி தான் – விசுவாசத்தால்சீர், நேர்மை, செல்வம், சொர்க்கமும்அடைவதற்கு உம்மிடம்என்

Naan Paavi Than Aanalum நான் பாவிதான் ஆனாலும் நீர் Read More »

Nandriyaal paadiduvom – நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம்நல்லவர் இயேசு நல்கிய எல்லாநன்மைகளை நினைத்தே 1. செங்கடல் தனை நடுவாய் பிரித்தஎங்கள் தேவனின் கரமேதாங்கியதே இந்நாள் வரையும்தயவாய் மா தயவாய் 2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரைஉடன் சுதந்திரராய் இருக்ககிருபையின் மகா தானமது வருங்காலங்களில் விளங்க 3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்சேவையில் மரித்தார்சேர்ந்து வந்து சேவை புரிந்துசோர்ந்திடாது நிற்போம் 4. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினைஅறிந்தே வந்திடுவீர்அளவில்லா திரு ஆக்கமிதனைஅவனியோர்க்களிப்பீர் 5. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்சீக்கிரம் வருவார்சிந்தை வைப்போம் சந்திக்கவேசீயோனின்

Nandriyaal paadiduvom – நன்றியால் பாடிடுவோம் Read More »

Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே

நமக்கொரு பாலகன் பிறந்தாரேநமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவரின் நாமம் அதிசயமே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு 1.இருளை அகற்றும் ஒளியாகஇறைமகன் இயேசு பிறந்தாரேவழியை நமக்கு காட்டிடவேபேரொளியாய் அவர் உதித்தாரேஇடையர்கள் அங்கு பார்த்தனரேஞானிகள் மூவர் வணங்கினரே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2 2.வானமும் பூமியும் படைத்தவர்உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார்உலகத்தின் பாவத்தை சுமக்கவேஉன்னதராய் மண்ணில் பிறந்தாரேஉலகில் பிறந்தது சமாதானம்உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு

Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே Read More »

நித்தியானந்தத்தை நாடு – Niththiyaananththai Naadu

நித்தியானந்தத்தை நாடு – Niththiyaananththai Naadu பல்லவி நித்தியானந்தத்தை நாடு – பரநிர்மல சுகந்தேடு மனமே அனுபல்லவி சத்திய மார்க்கந்தனிலே கூடுசற்சன சங்கத்தினோடுறவாடு 1. இந்திர ஜாலம் உலக வைபோகம்இன்றைக்கிருப்பதுவோ – சந்தேகம்அந்தர மின்னல்போல் அழியும் இத்தேகம்ஐயோ! அதனுடனுனக்கென்ன சிநேகம் – நித் 2. தன தானிய முதலான சம்பத்துசாஸ்வதமோ? அதற்காயிரந் தத்துதினமும் கவலைகள் விளைத்திடும் வித்துசீச்சீ அதனை விரும்பல் விபத்து – நித் 3. மெய்யே ஒன்றுக்கு முதவாத பாண்டம்மிருகாதிகள் சூழ் மாமிசப் பிண்டம்மெய்யே இதற்கிங்கு

நித்தியானந்தத்தை நாடு – Niththiyaananththai Naadu Read More »

Namba Vendam – நம்ப வேண்டாம்

நம்ப வேண்டாம் – Namba Vendam நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம் – Namba Veandaam Namba Veandaam 1. நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம்பொய்யுலகை நம்ப வேண்டாம்;நேசங் காட்டித் துரோகஞ் செய்யும்பாழுலகை நம்ப வேண்டாம் 2. உன்னை பெற்ற மாதாவெங்கே?போஷித்த உன் தந்தையெங்கே?போய்விட்டாரோ போய்விட்டாரோஉன்னை விட்டுப் போய்விட்டாரோ? 3. திருடனைப் போல சாவு வரும்திடுக்கிடுவாய் நீயும் அப்போ;பாம்பின் வாயில் தவளை போலேபரிதபிப்பாய்! பரிதபிப்பாய்! 4. பிரேதமாகப் பாவி யுன்னைதூக்கிப் போடுவார் கல்லறைக்கு;அங்கே உன்னை வைத்திடுவார்நம்புவாயோ உலகைப்

Namba Vendam – நம்ப வேண்டாம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks