N

Nitchayam Seiguvomae Vaareer – நிச்சயம் செய்குவோமே வாரீர்

நிச்சயம் செய்குவோமே வாரீர் வதுவரர்க்கு நிச்சயம் செய்குவோமே வாரீர் சரணங்கள் மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி – நிச்சயம் வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே-நிச்சயம் செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே கடி மணவாழ்வில் வரக் கருத்திவர் கொண்டதாலே-நிச்சயம் இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே இருவரும் நீடுழி இனிது வாழப் பூ மேலே – நிச்சயம்

Nitchayam Seiguvomae Vaareer – நிச்சயம் செய்குவோமே வாரீர் Read More »

Nalla Devanae Gnana Jeevane – நல்ல தேவனே ஞான ஜீவனே

நல்ல தேவனே ஞான ஜீவனே – Nalla Devanae Gnana Jeevane 1. நல்ல தேவனே, ஞான ஜீவனே;வல்ல உமது கருணை தன்னைவாழ்த்திப் போற்றுவேன். 2. போன ராவிலே பொல்லாங்கின்றியே,ஆன நல்ல அருளினாலேஅன்பாய்க் காத்தீரே. 3. காலையைக் கண்டேன், கர்த்தா உம்மையேசாலவும் துதித்துப் போற்றிச்சார்ந்து கொள்ளுவேன். 4. சென்ற ராவதின் இருளைப்போலவே,என்றன் பாவ இருளைப் போக்கி,இலங்கப் பண்ணுமே! 5. இன்று நானுமே இன்பமாகவே,உன்றன் வழியில் நடக்கக் கருணைஉதவவேணுமே! 6. ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே,எளியன் இன்றும் நடக்க ஆவிஈந்தருளுமே!

Nalla Devanae Gnana Jeevane – நல்ல தேவனே ஞான ஜீவனே Read More »

Neethiyamo Neer Sollum – நீதியாமோ நீர் சொல்லும்

நீதியாமோ நீர் சொல்லும் ஓய் நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில் சரணங்கள் ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை ஆதரித்திடுவதே யோக்கியம் ஓகோ பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் மோட்ச பாதை நடக்கில் சிலாக்யம் – நீதி தரித்திரக் கிரங்குவோன் உடனே இடுவான் தற்பரனுக் கவன் கடனே என்று கருத்துடன் கருதியில் திடனே உரைத்தார் கடுநெஞ் சகல் மானிடனே – நீதி அன்புடன் விதவையும் போட்ட காசை அதி வியப்பாய் யேசு காட்டப் புகழ் இன்புடன் அவள் மிசை சூட்ட அதை

Neethiyamo Neer Sollum – நீதியாமோ நீர் சொல்லும் Read More »

Nallavaru nallavaru yesappaa nallavaru – நல்லவரு நல்லவரு இயேசப்பா

நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவருநன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லுநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பெலனில்லாம நடந்தேன் – கையபிடிச்சு நடத்துனீங்க ஒழுங்கில்லாம அலஞ்சேன் – என்ன அடிச்சு திருத்துனீங்க பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பயலநீங்க பத்திரமாக பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால தொலஞ்சு போக பாத்தேன் – நல்லவழிய காட்டுனீங்கஅழிஞ்சு போக பாத்தேன் – உங்கஒளிய காட்டுனீங்கஅந்தகாரத்துல அலஞ்சு திரிஞ்ச பயல நல்ல வெளிச்சத்துக்குள்ள வரவெச்சீங்க பிள்ளை என்பதால விருப்பம் போல

Nallavaru nallavaru yesappaa nallavaru – நல்லவரு நல்லவரு இயேசப்பா Read More »

Nallavarae Umakku Nantri – நல்லவரே உமக்கு நன்றி

நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்-2எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன்-2 நன்றி சொல்கிறேன் உமக்குநன்றி சொல்கிறேன்-2-நல்லவரே 1.குப்பையிலே தெரிந்து கொண்டீர்நன்றி சொல்கிறேன்குழந்தையாய் மாற்றி விட்டீர்நன்றி சொல்கிறேன்-2 உயர்ந்தவரே உயர்ந்தவரேஉயிரோடு கலந்தவரே-2உயிர் வாழும் நாட்களெல்லாம்உம்மை பாடுவேன்-2-நல்லவரே 2.அழுக்கான என்னை அழைத்தீர்நன்றி சொல்கிறேன்அன்போடு அணைத்துக்கொண்டீர்நன்றி சொல்கிறேன்-2 பரிசுத்தரே பரிசுத்தரேபாவங்களை சுமந்தவரே-2உயிர் தந்த இயேசு நாதாஉம்மைப்பாடுவேன்-2-நல்லவரே

Nallavarae Umakku Nantri – நல்லவரே உமக்கு நன்றி Read More »

Nallayan Yesu Swamy – நல்லாயன் யேசு சாமி

நல்லாயன் யேசு சாமி ராஜாதாவீதுடை மகவு ஒரே மகவு ஆட்டுக்காய் உயிர் தாறார் எல்லார்க்கும் பெரியோன் எம்பிரான் தம்பிரான் ஏகவஸ்தோரே எகோவா மா தேவ கிறிஸ்து நீ கா வா வா – நல்லாயன் மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய வானப் பரமகு மாரா வோ – அதி ஞானத் திறம் மிகும் வீராவோ – நல்லாயன் விண்ணாடார் முழங்க மன்னாடர் விளங்க மேவி வந்தமே சையாவே படு பாவி சொந்தம் ஏ சையாவே – நல்லாயன்

Nallayan Yesu Swamy – நல்லாயன் யேசு சாமி Read More »

Nenje nee Kalangathae – நெஞ்சே நீ கலங்காதே

நெஞ்சே நீ கலங்காதே பல்லவி நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று. அனுபல்லவி வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் – நெஞ்சே சரணங்கள் 1. வினைமேல் வினை வந்தாலும்,-பெண்சாதி பிள்ளை,மித்ரு சத்ருவானாலும்,மனையொடு கொள்ளை போனாலும், வானம் இடிந்துவீழ்ந்தாலும். – நெஞ்சே 2. பட்டயம், பஞ்சம் வந்தாலும்,-அதிகமானபாடு நோவு மிகுந்தாலும்,மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம்கைவிட்டாலும் – நெஞ்சே 3. சின்னத்தனம் எண்ணினாலும்,-நீ நன்மை செய்யத்தீமை பிறர் பண்ணினாலும்,பின்னபேதகம் சொன்னாலும், பிசாசு வந்தணாப்பினாலும்

Nenje nee Kalangathae – நெஞ்சே நீ கலங்காதே Read More »

Ninaiyean Manam Ninaiyean thinam – நினையேன் மனம் நினையேன் தினம்

நினையேன் மனம் பல்லவி நினையேன், மனம், நினையேன் தினம் உனை மீட்ட யேசுவையே. அனுபல்லவி கன மேவிய மனு வேலனைக் கன காசன சுதனை.- நினை சரணங்கள் 1. கவன முடன் நீடி, உனக் காக அருள் தேடிப், புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து, தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண, சும்மா பவம் நீக்கிய வானாசனப் பதியை, சுரர் கதியை. – நினை 2. நரக அழலாலே கெடு நாசம்

Ninaiyean Manam Ninaiyean thinam – நினையேன் மனம் நினையேன் தினம் Read More »

Nal vazhi Mei Jeevan – நல்வழி மெய் ஜீவன்

நல்வழி மெய் ஜீவன் பல்லவி நல்வழி மெய் ஜீவன் எனும் நாம தேயனே – உனை நம்பினேன் ஏழைக்கிரங்கி ஆள் என் நாயனே அனுபல்லவி செல்வழி விலகு தீயர் ஜீவனில் சேர – நர ஜென்மமாம் மரித்துயிர்த்தாரே வினைதீர திருமறை வேதா அருள் நிறை போதா கருணை மெய்த் தாதா உரிமையுள்ளெம் யேசுநாதா! – நல் சரணங்கள் 1.சத்தியத்தையே போதிக்கும் சத்தியம் நீயே – அந்த சத்தியத்தில் நான் நடக்கச் சக்க்தி ஈவாயே சுத்த மறையாம் சுவிசேஷத்தை

Nal vazhi Mei Jeevan – நல்வழி மெய் ஜீவன் Read More »

Nadathi Kaapathun Kadamai – நடத்திக் காப்பதுன் கடமை

நடத்திக் காப்பதுன் கடமை பல்லவி நம்பினேன், உன தடிமை நான், ஐயா;- திடப்படுத்தி என்றனை- நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா சரணங்கள் உம்பரும்[1] புவி நண்பரும் மற்ற உயிர்களும் பல பொருள்களும் தொழும் தம்பிரானே, மெய் யம்பராபரா, தாசன் மீது நன் னேசு அருள் செய். – நம்பி சரணங்கள் 1. தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின் அருள் செய்து பின்வரும் இடர்களை அறுத்து, வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின்

Nadathi Kaapathun Kadamai – நடத்திக் காப்பதுன் கடமை Read More »

Naan Oru Paava – நான் ஒரு பாவ

நான் ஒரு பாவ ஜென்மி 1. ஐயோ நான் ஒரு பாவ ஜென்மி ஆனேனே! ஆண்டு ரட்சித் தருளாய் – மனுவேலனே! உய்யும்படி தெய்வமே உன்னை அல்லால் எனக்கோர் ஒதுக்கிட முண்டோ வேறே? – மனுவேலனே! 2. நல் வரமாய்ப் பெற்ற நீதி சுசி பாக்கியம் ஞானம் எலாம் இழந்து – மனுவேலனே! சொல்ல வெட்கம் அநீதி சுசிகேடு நிர்ப்பாக்கியம் துர்ப்புத்தியும் அடைந்தேன் – மனுவேலனே! 3. மாட்சி உறும் சிங்கார வனமாம் என துளத்தை மங்கு

Naan Oru Paava – நான் ஒரு பாவ Read More »

Nanmai Yennunjseiya – நன்மையேனுஞ்செயத்

நன்மையேனுஞ்செயத் திறனிலேன் 1. ஜென்மமார் கருவிலே வினைவிடம் தீண்டலால் நன்மனோ தத்துவ நாசமா யினவெலாந் தின்மையே செயவருந் திறனுளேன் சிறியவோர் நன்மையே னுஞ்செயத் திறனிலேன் நவையினேன் 2. நான்பிறந் ததுமுயிர்ச் சுமையினா னலியவோ கான்பிறங் கலினுறுங் கதழ்விடப் பாந்தளில் ஊன்பிறங் குடல்வளர்த் துழலுவேன் உணர்விலேன் ஏன்பிறந் தேன்கொலாம் ஏழையிவ்வுலகினே? 3. அன்னையாய் அப்பனாய் அன்றுதொட் டின்றுமட்டு என்னையாய் பொடுபுரன் தென்றுநன் றேதரும் தன்னையே நிகர்வதோர் தம்பிரான் தயைமறந்து என்னையே முப்பகைக் கீடழித் தினைகுவேன் 4. ஓரணுத் துணையுநல்

Nanmai Yennunjseiya – நன்மையேனுஞ்செயத் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks