N

Neerilaika Nanelunthu – நீரழைக்க நானெழுந்து

நீரழைக்க நானெழுந்து – Neerilaika Nanelunthu 1. நீரழைக்க நானெழுந்துவாணாளெல்லாம் பின் செல்வேன்பாதை யெல்லாம் நீரறிவீர்நடத்துவீர் உம்மண்டை; உம் சொந்தம் ஓ! கர்த்தா நானும்அந்தம் வரை பின் செல்வேன்இரட்சகா நீர் எந்தன் சொந்தம்நேசர் நண்பர் அன்பர் நீர் 2. பின் செல்வேன் அந்தன் போல நான்முன் செல்வீர் கிறிஸ்துவேதடைகள் நான் எண்ணி நிற்கதிறப்பீர் நீர் வாசலை – உம் சொந்தம் 3. தோல்வியில் புன்னகை கொள்ளதுணை செய்து மகிழ்விப்பீர்;மாராவில் நான் குடிக்கையில்ருசிகர மாக்குவீர் – உம் சொந்தம் […]

Neerilaika Nanelunthu – நீரழைக்க நானெழுந்து Read More »

Nadu Iravinil Kadum Kulirinil – நடு இரவினில் கடும் குளிரினில்

நடு இரவினில் கடும் குளிரினில்என் பாலன் பிறந்தார் புவியினில்-2 எங்கும் இருள் சூழ்ந்ததேஎல்லா வாசல்கள் அடைந்திட்டதேபெத்லகேம் வீதியிலேதங்க இடம் தேடி அலைந்தனரேசத்திரத்தில் இடமில்லைஒரு மாட்டுத்தொழுவத்தை அடைந்தனர் இயேசு இராஜன் இன்று பிறந்தார்சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2 உலகத்தின் இரட்சகர்நமக்காக வந்தார்நம்மை மீட்க வந்தார்உன்னையும் என்னையும்அவரோடு சேர்த்துக்கொள்ளஉலகில் வந்துதித்தார்உலகில் வந்துதித்தார் தம் சொந்த குமாரனை நமக்கு தந்தார்அவர் அன்பிற்கு அளவே இல்லைதேவனின் சித்தத்தை செய்ய வந்தார்அவர் அன்பிற்கு இணையே இல்லை மாட்டுத்தொழுவத்தை தெரிந்து கொண்டார்உலகத்தை இரட்சிக்கவேகல்வாரி சிலுவையை

Nadu Iravinil Kadum Kulirinil – நடு இரவினில் கடும் குளிரினில் Read More »

நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் – Nesa Yesukaga Yaavium Seivean

நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் – Nesa Yesukaga Yaavium Seivean 1. நேச இயேசுக்காக யாவையும் செய்வேன்என்ன நேரிட்டாலும் பின்வாங்க மாட்டேன்நற் போர் வீரனைப் போல் நிலைத்து நின்றுநேசர் கற்பனைகள் கைக்கொள்ள என்றும் பல்லவி இயேசுக் கென்று யாவும்செய்வேன் நான் பின்வாங்கேன்;நேச இயேசுக்காகஎங்கும் நான் செல்வேன் 2. யாவையும் வெறுத்தேன் என் இயேசுவுக்காய்ஆவலாய்ச் சிலுவை எங்கு மவர்க்காய்சுமந்து பின்செல்ல எந்தன் ஜீவ நாள்பூசை இதோ தேவே! எப்போதும் நீ ஆள்! – இயேசு 3. எந்தக்

நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் – Nesa Yesukaga Yaavium Seivean Read More »

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்

நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் – Nesa Yesuvae Neeare En Nal Nanbar – 1. நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்!ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன்பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்!முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 2. என்னை மீட்கக் குருசில் நீர் தொங்கினீர்அதனாற்றான் உம்மை நான் நேசிக்கிறேன்நான் கிரீடம் பெற நீர் முண்முடி சூண்டீர்முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 3. துன்பமோ இன்பமோ உம்மை நான் விடேன்ஜீவன்

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் Read More »

நெஞ்சே கேள் உன் ஆண்டவர் – Neanjae Keal Un Aandavar

நெஞ்சே கேள் உன் ஆண்டவர் – Neanjae Keal Un Aandavar 1. நெஞ்சே கேள்! உன் ஆண்டவர் அறையுண்ட இரட்சகர்! கேட்கிறார் என் மகனே! அன்புண்டோ என் பேரிலே? 2. நீக்கினேன் உன் குற்றத்தை கட்டினேன் உன் காயத்தை தேடிப் பார்த்து இரட்சித்தேன்! ஒளி வீசப் பண்ணினேன்! 3. தாயின் மிக்கப் பாசமும் ஆபத்தாலே குன்றினும் குன்ற மாட்டா தென்றுமே ஒப்பில்லா என் நேசமே 4. என தன்பின் பெருக்கும் ஆழம் நீளம் உயரமும் சொல்லி

நெஞ்சே கேள் உன் ஆண்டவர் – Neanjae Keal Un Aandavar Read More »

Nambum Yesu Naathan Nirkiraaraam – நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம்

நம்பும் இயேசு நாதன் நிற்கிறாராம் – Nambum Yesu Naathan Nirkiraaraam பல்லவி நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம் – உம்மை அன்பாய் தேடிஇன்பமா யழைத்துக் கூறுகிறாராம் அனுபல்லவி வந்தா லென் கிருபை முற்றுமே நான் தந்துசொந்த மாக்குவேன் முழு இரட்சை ஈந்தென்று சரணங்கள் 1. ஒப்புவித்திடும் உமையவருக் கென்றே அவர் வழியை விட்டு நீர்தப்பிப்போகாமல் தாங்கிக்கொள்ளுமென்றே!அப்பா உன் சித்தம் ஆகக்கடவதென்றுசெப்பினால் முற்றுஞ் செய்வாரே நன்று! – நம்பும் 2. பாவ மகற்றி மா பெந்தம் அறுத்தாரென்றும்

Nambum Yesu Naathan Nirkiraaraam – நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம் Read More »

Naadungal Naadungal Naadungalae – நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே

நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே – Naadungal Naadungal Naadungalae பல்லவி நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே – புகழ் பாடுங்கள் பாடுங்கள் பாடுங்களே அனுபல்லவி பாடுறவே பரலோக மதை விட்டு பாரினில் மனுவாய் வந்தவரை சரணங்கள் 1. நேசமாய்க் காசினி நிந்தை யகற்றிட பாச மனுவேலன் பாதமுற்று மாசற்றுலகினில் மானிடனாய் வந்த இயேசு நாயகனின் நாமமேற்று – நாடு 2. பூமிக்கு மேலுள்ள வானத்துக்குமுள்ள தூரமாய் பாவம் தூர்த்து விட்டு பூதல வாழ்விலே பீடறச் செய்த புண்ணியவானான இயேசுவையே

Naadungal Naadungal Naadungalae – நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே Read More »

நல் மீட்பர் இயேசு நாமமே-Nal Meetpar Yesu Namamae

நல் மீட்பர் இயேசு நாமமே – Nal Meetpar Yesu Namamae 1. நல் மீட்பர் இயேசு நாமமேஎன் காதுக்கின்பமாம்;புண்பட்ட நெஞ்சை ஆற்றவேஊற்றுண்ட தைலமாம்! பல்லவி இயேசுவின் நாமம் நேசிக்கிறேன்!நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்!இயேசுவின் நாமமே! 2. அந்நாமம் நைந்த ஆவியைநன்றாகத் தேற்றுமே;துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தைத்திடப்படுத்துமே! – இயேசுவின் 3. பசித்த ஆத்மாவுக்குமன்னாவைப் போலாகும்இளைத்துப் போன ஆவிக்குஆரோக்யம் தந்திடும்! – இயேசுவின் 4. என் இரட்சகா என் கேடகம்!என் கோட்டையும் நீரே!நிறைந்த அருள் பொக்கிஷம்அனைத்தும் நீர் தாமே! –

நல் மீட்பர் இயேசு நாமமே-Nal Meetpar Yesu Namamae Read More »

நித்ய ஜீவன் எனக்குண்டு – Nithya Jeevan Enakkundu

நித்ய ஜீவன் எனக்குண்டு – Nithya Jeevan Enakkundu 1. நித்ய ஜீவன் எனக்குண்டுநியாயத்தீர்ப்பினிலே;என் பயம் எல்லாம் நீங்கிற்று,விஸ்வாசித்தபோதே பல்லவி துன்பம் எல்லாம் சகிப்போம்இன்னும் கொஞ்சக் காலந்தான்;மோட்சம் போவோம் சீக்கிரத்தில்! 2. உலகம் என்னைப் பகைத்தால்தைரியமாய் போர் செய்வேன்;சோதனையெல்லாம் வெல்லுவேன்,தேவ வல்லமையால் – துன்பம் 3. துன்பம் துக்கம் மிகுந்தாலும்அவரை விட்டிடேனேஎன் மீட்பரை நான் சந்திக்கமோட்சம் நான் ஏகுவேன் – துன்பம் 4. உன் பாவத்தை நீ உணர்ந்துபரமனண்டை வாராயோ;உன் பாவம் அவர் போக்குவார்பரிசுத்தமாக்குவார் – துன்பம்

நித்ய ஜீவன் எனக்குண்டு – Nithya Jeevan Enakkundu Read More »

Nesa Paranai Thuthippai – நேசபரனைத் துதிப்பாய் ஓ நெஞ்சமே

பல்லவி நேசபரனைத் துதிப்பாய், ஓ நெஞ்சமே! அனுபல்லவி தாசன் புவியோரில் மா நீசனென்னைப்பிடித்த மோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர – நேச சரணங்கள் 1. மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுத்தார்; வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார், சரணமென்றே புது உயிர்தனைக் கொடுத்தார்; சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார். – நேச 2. பாதக னெனக்குண்டோ கொஞ்சமும் பாத்திரம்? பரனருள் நன்மைக் கிப்பாவி எம்மாத்திரம்? தீதன் ருசித்த நலம் அன்பு மா காத்திரம், செப்புவேன் இங்குமங்கும்

Nesa Paranai Thuthippai – நேசபரனைத் துதிப்பாய் ஓ நெஞ்சமே Read More »

Namakaga Deva Paalakan Piranthu Vittar – நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்

நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார் -2 அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்சர்வ வல்லவரே நித்திய பிதா சமாதான பிரபு அவரே. யூதாவிலுள்ள பெத்லகேமென்னும் ஊரின்மாட்டு தொழுவத்திலேராஜாதி ராஜனாம் இயேசு கிறிஸ்துஏழ்மையின் கோலமெடுத்துபாவத்தை மன்னிக்க சாபத்தை போக்கிடநோய்களை தீர்த்து மீட்டிடநம்மை படைத்தவர் நம் ரட்சகர்மன்னவன் பிறந்தாரே- அவர் அதிசயமே இருளிலே இருக்கின்ற மாந்தர்கள் எல்லோருக்கும்வெளிச்சம் தந்திடவேஆதியும் வார்த்தையுமான தேவன்உலகத்தில் வந்தாரேஅன்பான தகப்பனாய் நல்ல நண்பனாய்நம் உள்ளத்தில் வந்திடுவார்நம்மை நடத்திடுவார் நம்மை தாங்கிடுவார்என்றும் மாறிடா நேசர்

Namakaga Deva Paalakan Piranthu Vittar – நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர் Read More »

Niththam Arulsei Thayalanae – நித்தம் அருள்செய் தயாளனே

பல்லவி நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள் நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி – நித்தம். அனுபல்லவி உத்தம சற்குண தேவ குமாரா!- உம்பர்கள் சந்ததம் போற்றும் சிங்காரா! சத்திய வேதவி னோதலங்காரா!- சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா! – நித்தம் சரணங்கள் 1. பட்சப் பரம குமாரனே, எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி! அட்சய சவுந்தர ஆத்துமநாதா, அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா, ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா, ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா. – நித்தம் 2. சென்றாண்டெமை முகம்

Niththam Arulsei Thayalanae – நித்தம் அருள்செய் தயாளனே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks