N

நன்றி நன்றி நன்றி என்று | Nandri Nandri Nandri Endru

நன்றி நன்றி நன்றி என்றுநாள்தோறும் பாடிடுவோம் 1. வல்லவரே நல்லவரே 2. காண்பவரே காப்பவரே 3. பாவங்களைப் போக்கிவிட்டீர் 4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர் 5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர் 6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர் அல்லேலூயா (2) ஆமென்

நன்றி நன்றி நன்றி என்று | Nandri Nandri Nandri Endru Read More »

நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu

நெருக்கடி வேலைளில் பதிலளித்துபாதுகாத்து நடத்திடுவார்உன்னோடு இருந்து ஆதரித்துதினமும் உதவிடுவார் 1. நீ செலுத்தும் காணிக்கைகள்நினைவு கூர்;ந்திடுவார்நன்றி பலி அனைத்தையுமேபிரியமாய் ஏற்றுக்கொள்வார் 2. உன் மனம் விரும்புவதைஉனக்குத் தந்திடுவார்உனது திட்டங்களெல்லாம்நிறைவேற்றி முடித்திடுவார் 3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டுமகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்நம் தேவன் நாமத்திலேவெற்றிக் கொடி நாட்டிடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர்இடறிவிழுந்தார்கள்தேவனை நம்பும் நாமோநிமிர்ந்து நின்றிடுவோம்

நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu Read More »

நீங்க செஞ்ச நன்மைகளை – Neenga Senja Nanmaigala

நீங்க செஞ்ச நன்மைகளைநெனச்சு பாக்குறேன்தினம் தினம் நன்றி சொல்லிதுதிச்சி மகிழுறேன் புழுதியில் புரண்ட என்னைகுப்பையில் கிடந்த என்னை-2கன்மலை மேல் உயர்த்தி வச்சஉம்மை உயர்த்துவேன்-2 நன்றி அய்யா நன்றி அய்யாநாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச என் கருவை உம் கண்கள் கண்டதினாலேஉம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே-2ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரேஉமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே-2 நன்றி அய்யா நன்றி அய்யாநாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச Neenga Senja NanmaigalaNenachu PaakkurenDhinam Dhinam

நீங்க செஞ்ச நன்மைகளை – Neenga Senja Nanmaigala Read More »

Nandriyulla iruthayaththode naan varugiren – நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்

Scale E-maj 2/4நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளதுபுது வாழ்வை(யும்) எனக்கு தந்ததுஉந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்புது துவக்கம் தந்தவரே-2 நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 1.மலைகளோ பெயர்ந்து விலகினாலும்பர்வதங்கள் நிலை மாறினாலும்-2சமாதானத்தின் உடன்படிக்கைஒருபோதும் மாறாதென்றீர்-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 2.புதிய காரியங்கள் செய்வேன் என்றுவாக்குத்தத்தங்கள் எனக்கு தந்தீர்-2வருடங்களை நன்மையால்முடிசூட்டி நடத்துகின்றீர்(நடத்திடுவீர்)-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-4

Nandriyulla iruthayaththode naan varugiren – நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் Read More »

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram

பாடல் 17 நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் பாலன் இயேசு இன்று பிறந்தார் நடுக் குளிர் காலம் பனிவிழும் நேரம் பரமன் இயேசு இன்று பிறந்தார் Happy Christmas பாடு பாடு Merry Christmas பாடு பாடு 1.கவிதைகள் மலர்ந்ததேனோ இராகங்கள் பிறந்ததேனோ தாளங்கள் உதித்ததேனோ பாலன் இயேசுவையே போற்றவோ 2.மேகங்கள் பொழிவதேனோ – விண் மீன்களின் சிமிட்டல் ஏனோ நிலவின் சிரிப்பும் ஏனோ பாலன் இயேசு வந்ததாலே 3.வானகம் துறந்ததேனோ வையகம் வந்ததேனோ தாழ்மையின் கோலம்

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram Read More »

Neer vendum Neer vendum Neerae Vendumae – நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே

நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே உன் அன்பு ஒன்றே போதும் எனக்கு… நீரே போதுமே அன்புக்காய் அலைந்தேன் அன்புக்காய் ஏங்கினேன் அன்பில்லா உலகினிலே… என்னை கண்டீர் அரவணைத்திர் உன் பிள்ளையாய் என்னை தெரிந்து கொண்டீர்நன்றி நன்றி சொல்வேன் (உமக்கே) நன்றி நன்றி சொல்வேன் உடைந்த பாத்திரம் நான் உபயோகமற்று இருந்தேன் உன் சித்தத்திற்கு என்னை வனைந்து கொண்டீர் கைவிடப்பட்ட சில நேரங்களில் …உந்தன் கரம் எண்ணில் தாங்க செய்தீர்(செய்வீர்) பாவ சேற்றில் வாழ்ந்த என்னையேமீட்டு

Neer vendum Neer vendum Neerae Vendumae – நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே Read More »

Nithiyanantha Jeeva Oottrae- நித்தியானந்த ஜீவ ஊற்றே

நித்தியானந்த ஜீவ ஊற்றே – Nithiyanantha Jeeva Oottrae 1. நித்தியானந்த ஜீவ ஊற்றே!உந்தன் துதியைப் பாடுவோம்இவ்வருடப் பிறப்பிலேஇவ் வல்லேலூயா சத்தமே! பல்லவி பாடுவேன் நான் இக்கீதத்தைஇக்கீதத்தை இக்கீதத்தை,பாடுவேன் நான் இக்கீதத்தைஇயேசு செய்வதெல்லாம் நன்மை! 2. சென்ற நாள் நீர் எம் பதவிஇக்கட்டுத் தீங்கில் உதவிநாம் பெற்ற எல்லா நன்மைக்கேஅடியார் உள்ளம் பாடுதே! – பாடுவேன் 3. யுத்தத்தில் நீரே முன் சென்றுஜெயித்தீர் எம்மண்டை நின்று;நன்றியறிதலுடனே,என் உள்ளம் உம்மைப் போற்றுதே! – பாடுவேன் 4. இப்போ நின்

Nithiyanantha Jeeva Oottrae- நித்தியானந்த ஜீவ ஊற்றே Read More »

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae 1. நீங்காதிரும் என் நேச கர்த்தரேவெளிச்சம் மங்கி இருட்டாயிற்றேமற்றோர் ஒத்தாசை அற்றுப் போயினும்நீர் மெய்ச் சகாயரே! நீங்காதிரும் 2. நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்கண் கண்ட யாவும் மாறிப் போயினும்மாறாத கர்த்தரே நீங்காதிரும் 3. நீர் கூட நின்று தாங்கி வாருமேன்அப்போது தீமைக்கு நான் தப்புவேன்நீர் என் துணை என் பாதை காட்டியும்என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும்

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae Read More »

Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால்

நான் என் சொந்தமல்ல ஆனால் – Naan En Sonthamalla Aanaal 1. நான் என் சொந்தமல்ல ஆனால்வான் லோகக் கர்த்தன் சொந்தம்கோனேசு இரட்சகரே! உம்தேன் மொழி தூதை ஏற்றேன் பல்லவி எந்தன் சொந்தமல்லவே நான்உந்தன் சொந்தம் இயேசுவே!எந்தன் ஆஸ்தி ஆசை யாவும்;உமதே எப்போதுமே 2. ஒப்புவித்தேன் யாவையுமேஇப்போதே என் கர்த்தனே;நம்பி எந்தன் ஆத்துமத்தைஅம்பரா! அர்ப்பிக்கிறேன் – எந்தன் 3. எந்தன் காலம் தாலந்துகள்எந்தன் பாதம் வைக்கிறேன்மன்னன் நாம மகிமைக்காய்என்றுமே சேவை செய்வேன் – எந்தன் 4.

Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால் Read More »

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae 1. நீ உயிர் பெறவேநான் இரத்தம் சிந்தினேன்;நீ மீட்கப்படவேநான் விலையாகினேன்;என் ஜீவன் நான் தந்தேன்!நீ என்னத்தைத் தந்தாய்? 2. சதா கால இன்பம்நீ பெற்று வாழ்ந்திடஇவ்வுலகில் துன்பம்வந்தேன் சகித்திட;அநேகாண்டாய் பட்டேன் பாடு!ஓர் நாள் நீ தந்தாயா? 3. மகத்வ மாளிகைஉனக்காய் நான் விட்டேன்;உலகின் வாதையைஉனக்காய் சகித்தேன்;தந்தேனே நானென்னை!நீ கொணர்ந்தாய் எதை? 4. உன் ஜீவன் தத்தஞ்செய்உன் நேச மீட்பர்க்காய்;பூலோக வாழ்வு பொய்!ஜீவி நித்தியத்திற்காய்;குப்பையாய் உன்னெல்லாம் தந்துஅவரைப் பின்

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae Read More »

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே

நமக்கோர் பாலகன் – பிறந்தாரே நமக்கோர் பாலகன் – பிறந்தாரேநமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் தோளிண் மேலேயேசுவின் நாமம் அதிசயமே ( 2) ஆலோசனைகளின் கர்த்தர் அவர்வல்லமையுள்ள நித்ய பிதாசமாதனப் பிரபு எனப்படுவாராம்இயெசுவின் நாமம் அதிசயமே ஆகமங்கள் புகழ் கூறவேஆருமை இரட்சகர் பிறந்த்தாரேபாவியாம் உன் பாவக் கறைகள் நீக்கவேஇறைவன் உன் உள்ளில் பிறப்பாரோ! Namakkoer Paalakan – Piranthaarae Namakkoer Paalakan – PiranthaaraeNamakkoer Kumaaran KotukkappattaarKarththaththuvam Avar Thoelin MaelaeYaesuvin Naamam Athisayamae ( 2)

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே Read More »

Nambiduvean Ennalum – நம்பிடுவே னெந்நாளும்

1. நம்பிடுவே னெந்நாளும் துன்பம் துயரானாலும்; எந்தன் இயேசு நாதனை அந்தம் மட்டும் பற்றுவேன்! பல்லவி நேரங்கள் பறந்தாலும் நாட்கள் தான் கடந்தாலும் என்ன தான் நேரிட்டாலும் இயேசுவையே நம்புவேன் 2. ஏழை எந்தன் நெஞ்சிலே வாழ்கிறார் சுத்தாவிதான் பாதை காட்டி எந்தனை பாதுகாத்துக் கொள்கிறார் – நேரங்கள் 3. பாடுவேன் என் பாதையில் பிரார்த்திப்பேன் என் தொல்லையில் கேடு வரும் போதும் நான் கிட்டி இயேசை நம்புவேன் – நேரங்கள் 4. ஜீவிக்கின்ற காலமும் சாகும்

Nambiduvean Ennalum – நம்பிடுவே னெந்நாளும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks