Matthew Raj Anthony

நீர் இருந்தால் போதும் வரும் – Neer Irunthal pothum Varum song lyrics

நீர் இருந்தால் போதும் வரும் ஆசீர்வாதம் நீர் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை -2 நான் உமக்கே சொந்தம் நீர் எனக்கே சொந்தம் என்னை அர்ப்பணிக்கிறேன் -2 நீர் நன்மைகளின் தேவனே உம்மை நன்றி சொல்லி பாடுவேன் நீர் துதிகளின் பாத்திரர் உம்மை துதித்து பாடுவேன் -2 உலகம் என்னை வெறுத்தாலும் உற்றார் என்னை மறந்தாலும் என்னை காக்கும் தெய்வம் என்னோடு பயமே இல்லையே நீர் இல்லாமல் நிம்மதி இல்லநீர் இல்லாமல் வெளிச்சம் இல்லநீர் இல்லாமல் வாழ்வே […]

நீர் இருந்தால் போதும் வரும் – Neer Irunthal pothum Varum song lyrics Read More »

துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal

சூரியனை சந்திரனை படைத்தவரேவெண்மையும் சிவப்புமானவரேஜோதிகளின் பிதாவாக இருப்பவரேஉம்மை காணும் போது மனசெல்லாம் நிறைவாகுதேமகராசாவே உம்மை போல யாரும் இல்லையேஉம் நாமத்திற்கு மேலாக எதுவும் இல்லையேஉம் அன்பிற்கு ஈடாக ஒன்றும் இல்லையேநாங்க பாட போற பாட்டெல்லாம் உமக்கு தானே துதிகளின் பாத்திரரே எங்கள்பரலோக இராஜா நீரே-2உம்மையன்றி வேறொருவர் இல்லைஎன் உள்ளத்தின் நம்பிக்கையே-2-துதிகளின் கூக்குரலை கேட்கும் தெய்வம்குறைகளை தீர்க்கும் தெய்வம்-2படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களைநடத்தும் எங்களை உந்தன் பாதையிலே-2-துதிகளின் மாறாத தேவன் நீரேமறவாத தேவன் நீரே-2படைத்த தெய்வம் நீரே

துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version