ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam
ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam 1. ஏதேனில் ஆதி மணம்உண்டான நாளிலேபிறந்த ஆசீர்வாதம்மாறாதிருக்குமே. 2. இப்போதும் பக்தியுள்ளோர்விவாகம் தூய்மையாம்மூவர் பிரசன்னமாவார்மும்முறை வாழ்த்துண்டாம். 3. ஆதாமுக்கு ஏவாளைகொடுத்த பிதாவேஇம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணைகொடுக்க வாருமே. 4. இரு தன்மையும் சேர்ந்தகன்னியின் மைந்தனேஇவர்கள் இரு கையும்இணைக்க வாருமே. 5. மெய் மணவாளனானதெய்வ குமாரர்க்கேசபையாம் மனையாளைஜோடிக்கும் ஆவியே. 6. நீரும் இந்நேரம் வந்துஇவ்விரு பேரையும்இணைத்து, அன்பாய் வாழ்த்திமெய்ப் பாக்கியம் ஈந்திடும். 7. கிறிஸ்துவின் பாரியோடேஎழும்பும் வரைக்கும்எத்தீங்கில் நின்றும் காத்துபேர் வாழ்வு […]
ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam Read More »