முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே – Mudivilla Irakkathin Deivamae

முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே – Mudivilla Irakkathin Deivamae Style : 6/8Chord : G major முடிவில்லா இரக்கத்தின் தெய்வமேநிகரில்லா அழகே என் இயேசுவே உம்மை பாட வந்தேன்உம்மை புகழ வந்தேன்என்னை வாழ வைத்த இயேசுவை நான் வாழ்த்த வந்தேன் என்னை வாழ வைப்பதும் நீங்கத்தான்எனக்கு வாழ்வு தந்ததும் நீங்கத்தான் 1. மனிதர்கள் பார்ப்பதுபோல் பார்ப்பதில்லையேஉள்ளம் அதை ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் ஒரு நாளும் என்ன விட்டு கொடுத்ததே இல்லஒருபோதும் என்ன கை விட்டதுமில்லை என்னை வாழ […]

முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே – Mudivilla Irakkathin Deivamae Read More »