M

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu 1.மேலோக ராஜன் வருங்காலமாகுதுசாலோக மகிமை பெறலாம்பாவி ஓடிவா! 2.பாவம் நித்தமும் மனம் நோகச்செய்யுதுபரிசுத்தரித்தரையில் வந்தால் முற்றும் நீங்கிடும் 3.இரவுபோயிற்று பகல் சமீபமாயிற்றுஇருளின் செய்கை தள்ளி ஒளியின் கவசம் தரிப்போம் 4.குடிவெறி வேண்டாம் கோள் குண்டணி வேண்டாம்பகலின் பிள்ளைகள்போல் சீராய் நடக்கக்கடவோம் 5.எருசலேம் நகர் மகா அரசர் மாளிகைஅதை ஏறிட்டுப் கண்ணாலே பார்த்தால் ஏக்கம் தீருமே 6.ஏழுடுகையில் மார்பருகே பொற்கச்சைவெண்பஞ்சு நிறமாம் சிரசு ஏசுவுக்குண்டு 7.தூதர் சேனைகள் துதி […]

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu Read More »

Maha Maha Periyathu – மகா மகா பெரியது

Maha Maha Periyathu – மகா மகா பெரியது மகா மகா பெரியது உம் இரக்கம்ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபைஉயிர்ப்பிக்கும் கிருபைவிலகாத மாறாத கிருபை 1. மிகக் கொடிய வேதனையில்இடுக்கண்கள் மத்தியில்விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2கொள்ளைநோய் விலகனும்ஜனங்கள் வாழனும்உம் நாமம் உயரனுமே – 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2 2. பெலவீனங்களைக் குறித்துபரிதவிக்கும் மிகப்பெரிய பிரதான ஆசாரியரே – 2ஏற்ற வேளை உதவி

Maha Maha Periyathu – மகா மகா பெரியது Read More »

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே மனஸ்தாபப்படும் தேவனேமனம் இறங்கி நடத்தும் ஐயாமனம் மாறா நல் தேவனேமன்னித்து நடத்துமய்யா-2 1.எலியாவின் ஜெபம் கேட்டீரேமோசேயின் ஜெபம் கேட்டீரே-2ஜெபத்திற்கு பதில் தந்தீரேஷேமத்தை அனுப்பினீரே-2 இறங்கும் என் தேசத்தின் மீதுமனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப 2.நினிவேக்கு இறங்கினீரேயோனாவை அனுப்பினீரே-2கிரியைகளை கண்டீரேசூழ்நிலை மாற்றினீரே-2 இறங்கும் என் தேசத்தின் மீதுமனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப Irangum Desathin Meethu | Niraive | Bro. Solomon Rajaseker | Corona Song

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே Read More »

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume

மங்களம் பெருகட்டுமே – இந்தமங்கள நேரத்திலேமன்னவன் இயேசுவினால் – அதி மங்களம் பெருகட்டுமே – 2 ஆதியில் அன்றொரு நாள்ஏதேனில் கல்யாணம் – 2ஆண்டவர் நடத்தி வைத்தார் ஆனந்தமாய் அன்று – 2 ஆதாமும் ஏவாளும் தம்பதியானாரே – 2அவரை சேர்த்தது போல் இவரையும் சேர்ப்பீரே – 2 இயேசுவின் சித்தம் போல் இவரும் இணைந்தாரே – 2ரேஷ்மாவும் ரோணியுமே – தேவஆசியில் வளர்வாரே – 2

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume Read More »

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye

மன்னவனை விண்ணின் வேந்தனையே தினமே பண்பாடி கொண்டாடுவோம் ரட்சகரை மீட்பரைராகம் பாடி கொண்டாடுவோம் என்றும் கொண்டாடுவோம் -3 மகிழ்ந்தே வானம் விட்டு வந்தவரை பூமி ஆழ பிறந்தவரே தூயதி தூயவரை கூடி கூடி நன்றி சொல்லி வாழ்த்தி வணங்கிடுவோம் தேவ தேவனையே ஆடி பாடி என்றுமே கொண்டாடுவோம் தாழ்மை கோலம் ஏற்றவராய் ஏழ்மை உருவம் எடுத்தவராய் தன்னையே தந்தவரே நேசரையே யேசுவையே புகழ்ந்து பணிந்திடுவோம் ராஜ ராஜனையே போற்றி பாடி என்றுமே கொண்டாடுவோம் Lyrics :Mannavanai Vinnin

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye Read More »

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil

1. முள்ளுள்ள புதர்களின் மத்தியில்ஒரு ரோஜா புஷ்பம் உளதேமா சௌந்தரியம் ஆனவரேஇயேசு நாதனே எம் தேவனே வாழ்த்துமே எங்கள் தேவனேஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்நன்றியோடே நாம் பாடிடுவோம் – (2) 2. இதயம் மிக கசந்து நொந்துமனம் கிலேசம் அடைந்திடும் நாள்மனப் புண்ணில் எண்ணெய்தடவி மன ஆறுதல் தந்திடுவார் 3. தந்தை தாயும் எம் சொந்தமானோரும்கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்துன்பத்தில் எம்மை தாங்கிடுவார்இன்பங்கள் எமக்கீந்திடுவார்

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil Read More »

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar

மறவாதவர் கைவிடாதவர்என்னை தம் உள்ளங்கையில்வரைந்து வைத்தவர்-2உம் அன்பொன்றே மாறாதையாஉம் அன்பொன்றே மறையாதையா-2 உங்க அன்பில் மூழ்கனும்உம் நிழலில் மறையனும்-2 1 தீங்கு நாளில் என்னைகூடார மறைவில்ஒளித்தென்னை பாதுகாத்துகன்மலையில் நிறுத்தினீர்-2ஆனந்த பலிகளை செலுத்திகர்த்தரை நான் பாடிடுவேன்-2எனக்காய் யாவும் செய்து முடிக்கும்அன்பை நான் துதித்திடுவேன்-2-உம் அன்பில் 2.கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்என் நினைவும் என் வழியும்உமக்கு மறைவாக இல்லையே-2உம்முடைய ஆவிக்கு மறைவாய்எங்கோ நான் போவேனோஉம்முடைய சமுகத்தை விட்டுஎங்கே நான் ஓடிடுவேன்எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்-2-உம் அன்பில் Maravaathavar

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar Read More »

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே-Meettetukkappatta Kuuttamae

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே – விரைந்து செயல்படுமீட்பர் இயேசு வேலை செய்ய – விரைந்து புறப்படுநாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே – 2ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2 தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் – உலகமெங்கிலும்அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் – உலக முழுவதும்தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2நேசர் இயேசு அரசாங்கம், அமைந்திடுமே சீக்கிரம் – 2 காலங்களை உணர்ந்திடுவோம் – கர்த்தரின் பணியிலேகருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலேஞாலமெல்லாம் மீட்கவே, இயேசு நாமம்

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே-Meettetukkappatta Kuuttamae Read More »

மனிதர்கள் என்னை -Manithargal Ennai

மனிதர்கள் மனிதர்கள்என்னை உயிரோடு விழுங்கிருப்பார்சூழ்நிலை பாரங்கள்மரித்து நான் போயிருப்பேன் நன்றி கெட்ட மனிதன் நான்நன்மை ஏதும் இல்லையேஆனாலும் நேசித்தீரேநான் போனாலும் தேடி வந்தீர்-2-மனிதர்கள் 1.எத்தனை துரோகம் வலிகள் பழிகள்என்றோ நானோ அழிந்திருப்பேன்உந்தனின் தியாக அன்பினால் நானும்இன்னும் கூட வாழ்கிறேன் நம்பி கொடுத்த உன்னத ஊழியம்தகுதியாக மாற்றினதேஇறுதி மூச்சு உள்ள வரையும்உம்மை நம்பி வாழ்ந்திடுவேன்-நன்றி கெட்ட 2.நண்பர்கள் என்னை தூற்றிய போதும்உறவுகள் என்னை மறந்த போதும்இயேசுவே நீரும் விட்டுப்போனால்வாழ்கிறது இனியும் அர்த்தம் இல்லை தனிமையில் வலிகள் மிகவும் கொடுமைஎன்னை

மனிதர்கள் என்னை -Manithargal Ennai Read More »

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்-Megasthambamum Akkinisthambamum

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்என்னை சூழ காத்து நிற்குமே-2சத்துரு சேனை மூழ்கி மாள்ந்திடதேவ கரம் என்னை உயர்த்திடுமே-2-மேகஸ்தம்பமும் 1.எனக்கெதிராய் ஓர் பாளையம் வந்தாலும்என்னை அவைகள் அண்டுவதில்லை-2என் பக்கம் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்விழுந்தாலும் என்னை அணுகுவதில்லை-2-மேகஸ்தம்பமும் 2.எந்தன் தேவை வேண்டுதல் எல்லாம்தேவாதி தேவன் தந்திடுவார்-2எத்தனை தான் நெருக்கம் என் வாழ்வில் வந்தாலும்அவைகள் என்னை அசைப்பதுமில்லை-2-மேகஸ்தம்பமும் 3.எந்தன் போக்கும் எந்தன் வரத்தும்கர்த்தாதி கர்த்தர் காத்திடுவார்-2வெள்ளம் போல் புரண்டு சோர்வுகள் வந்தாலும்அவைகள் என் மேல் புரளுவதில்லை-2-மேகஸ்தம்பமும்

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்-Megasthambamum Akkinisthambamum Read More »

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae

மகிமையின் இராஜனேமாட்சிமை தேவனேதூயாதி தூயவரேதுதிக்குப் பாத்திரரே-3 துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2 1.தண்ணீரில் மூழ்கின போதும்நீங்க என்னை தூக்கிவிட்டீங்கநெருப்ப நான் கடந்த போதும்கருகாம காத்துக் கொண்டிங்க-2 (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும்நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2 (அதுக்கு)துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை போற்றி-2 When I fall down down downYou Lift me up up up-2நெருக்கத்தில் இருந்து நான்கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்அழுகுரல் கேட்டு என்னைவிசாலத்தில் வைத்தார்கர்த்தர் என் மேய்ப்பர்பயம் என்பதில்லைமனிதர்கள்

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae Read More »

மனதுருகும் தேவனே என்னை -Manathurugum Devanae ennai

மனதுருகும் தேவனே என்னை தேற்றும் இராஜனேநீரே எனது வழியையா மனதுருகும் தேவனே என்னை தேற்றும் இராஜனேநீரே எனது ஒளியையாஉம்மோடு நானும் உறவாடுவேன்நீரின்றி நானும் உயிர் வாழேனே (2) 1. நம்பின மனிதர்கள் என்னை சூழும்போதுநீர் மட்டும் கைவிடாமல் என்னோடிருந்தீர்நம்பின மனிதர்கள் கைவிடும்போதுநீர் மட்டும் கைவிடாமல் என்னோடிருந்தீர்உம்மோடு நான் தங்கும் ஒரு நாளுமேஆயிரம் நாட்களும் வீணானதேஉம்மோடு நான் பேசும் ஒரு வார்த்தையேஆயிரம் வார்த்தையும் வீணானதே – உம்மோடு நானும் 2. பணம் உள்ளப்போது என்னை நம்பின மனிதர்கள்பணம் இல்லாப்போது

மனதுருகும் தேவனே என்னை -Manathurugum Devanae ennai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks