lent songs

lent songs

lent songs lyrics

lent songs english

lent songs tamil lyrics

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம்

நீயே நிரந்தரம், இயேசுவேஎன் வாழ்வில் நீயே நிரந்தரம் 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பதுநிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)நிரந்தரம், […]

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம் Read More »

Siluvai nizhalathile – சிலுவை நிழலதிலே

சிலுவை நிழலதிலேகாண்பேன் இளைப்பாறுதல்வானத்திலும் பூவிலும்இயேசு நாமம் அடைக்கலமே (2)சிலுவை நிழலதிலே 1.மான்கள் நீரோடைகளைதினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2கர்த்தாவே என் உள்ளமும்உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2-சிலுவை நிழலதிலே 2.உலகோர் பகைத்திட்டாலும்என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2நிந்தைகள் சுமந்திடஎனக்கென்றும் கிருபை தாரும்-2-சிலுவை நிழலதிலே 3.வியாதி படுக்கையிலும்மனம் வாடித்தவிக்கையிலும்-2கர்த்தாவே உம் கிருபைஎன்னை நித்தமும் தாங்கிடுமே-2-சிலுவை நிழலதிலே 4.எப்போ நீர் வந்திடுவீர்எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2மண்ணில் பரதேசி நான்வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-2-சிலுவை நிழலதிலே Siluvai nizhalathileKaanbeen ilaipparuthalVaanaththilum boovilumYesu naamam adaikkalamae (2)Siluvai nizhalathile 1.Maangal neerodaigalaiThinam vaanjiththu

Siluvai nizhalathile – சிலுவை நிழலதிலே Read More »

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics

நீர் என்னை நேசிப்பதால் சிலுவை பாடுகள் இலகுவானதோ நீர் என்னை நேசிப்பதால் ஐந்து காயங்கள் உமதானதோ-2 1.என் பாவத்தை உம் உடலில் ஆணியாய் அறைந்தேன் என் சாபத்தை உம் சிரசில் முட்களாய் முடிந்தேன்-2 துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை துணை செய் என்று கேட்கவுமில்லை-2 என்னை நேசிப்பதால்-நீர் என்னை 2.நான் வாழவே உம் வாழ்வை விடியலாய் கொடுத்தீர் உம் சாவினில் என் உயிரை சாகாமல் காத்தீர்-2 தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை என்னை மன்னிக்க மறக்கவுமில்லை-2 என்னை

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics Read More »

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து Read More »

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும்

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) கல்வாரி சிநேகம் 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு இன்னும்-2 குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்-2 கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்-கல்வாரி சிநேகம் 2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண-2 நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்-2 என்னை காணுவோர் உம்மை காணட்டும்-கல்வாரி சிநேகம் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும்

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும் Read More »

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae

உம் குருசண்டை இயேசுவே – Um kurusandai yesuvae 1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு சிலுவை சிலுவை என்றும் என் மகிமைஅக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் மட்டும் 2. குருசண்டை நின்ற என்னைகண்டார் இயேசு அன்பால்;வீசிற்றென்மேல் ஜோதியேகாலை விடிவெள்ளி – சிலுவை 3. தேவ ஆட்டுக்குட்டியேதாரும் குருசின் காட்சி;அதன் நிழலிலென்றும்செல்லத் துணை செய்யும் – சிலுவை 4. காத்திருப்பேன் குருசண்டைநம்பி நிலைத்தென்றும்நதிக் கப்பால் பொன்கரைநான் சேர்ந்திடு மட்டும் – சிலுவை Um kurusandai yesuvae

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae Read More »

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai lyrics

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகினார்-2 மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2 மாய லோகத்தோடழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே என்னைச் சேர்ந்திட வருவே னென்றார் என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லை அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai lyrics Read More »

வாரீரோ செல்வோம் – vareero selvom

வாரீரோ! செல்வோம் – வன்குருசடியில் சரணங்கள் என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம்மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ அன்று கள்ளனோடு – இன்று பரதீசில்வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண – வாரீரோ இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும்புவிவாழ்வீரென்ற – புண்ணியனைப் பார்க்க – வாரீரோ ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன்என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க – வாரீரோ தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டுதாகமானேன் என்று – சாற்றினதைக் கேட்க – வாரீரோ ஏவை வினைதீர

வாரீரோ செல்வோம் – vareero selvom Read More »

என்ன செய்குவேன் – enna seiguven

என்ன செய்குவேன் – Enna Seiguven என்ன செய்குவேன்! அனுபல்லவி எனக்காய் இயேசு மைந்தன்ஈனக் குருசில் உயிர் விட்டனர் சரணங்கள் கண்ணினால் யான் செய்த கன்மந்தனைத் தொலைக்கமுண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்துமூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர்பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் – என்ன வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன்நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி  போலகாயப்பட அடித்த காட்சியை நினைக்கையில்தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் – என்ன எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால்இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாதுசிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம்வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா! – என்ன

என்ன செய்குவேன் – enna seiguven Read More »

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum

கல்வாரிக்குப் போகலாம் வாரும் – Kalvaarikku Pogalam Vaarum கல்வாரிக்குப் போகலாம் வாரும்; எம்காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட சரணங்கள் 1. பொல்லாப் பகைஞர் கூட்டம்எல்லாம் திரண்டு அங்கேநல்லாயன் மீட்பர்தனைக்கொல்லும் அவஸ்தை காண – கல் 2. சிவப்பங்கி தரித்தோராய்சிரசில் முண்முடி சூண்டு,தவத்தி லுயர்ந்த நாதன்தவிக்கும் முகத்தைப் பார்க்க – கல் 3. ஐயோ பிதாவே என்னைஏன் கைவிட்டீர் என்றழும்துய்யன் துயர சத்தம்தொனிக்கிற தங்கே இன்னம் – கல் 4. நாவு வறண்டதினால்தாகங்கொண்டேன் என்றாராம்பாவிகள் காடிதனைக்கூடிக் கொடுத்தனராம்

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum Read More »

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி

ஹா! என் மீட்பர் இரத்தம் – Ha! En Meetpar Raththam 1. ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்திஎன் ராஜா மாண்டாரோ?ஏழைப் புழு எனக்காகஈன மடைந்தாரோ? பல்லவி என்னை நினைத்திடும் நாதாஎன்னை நினைத்திடும்உம் கஸ்திகளை எண்ணியேஎன்னை நினைத்திடும் 2. என் பாவத்தினாலல்லவோஅவர் கஸ்திப்பட்டார்அற்புதமாம் அன்பல்லவோஆரிதை மறுப்பார் – என்னை 3. வெயில் மறைந்திருண்டதேஒளியும் போனதேபாவிகளாம் மானிடர்க்காய்சிருஷ்டிகர் மாண்ட நாள் – என்னை 4. நேசரே இதற்கு ஈடாய்நீசன் நான் என் செய்வேன்பாசத்தோடெந்தனையே நான்படைத்தேனுமக்கு – என்னை

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி Read More »

இருள் போன்றநேரத்திலே -Erul Pontra nerathilae

இருள் போன்ற நேரத்திலே – Erul pontra nerathilae 1.இருள் போன்றநேரத்திலேஓர் சத்தம் கேட்குதுதேவ சுதன் தோட்டத்திலேநொந்து ஜெபிப்பது கெத்சமனேயில்விம்மி அழுதுஜெபப்போரில் மீட்பர் வேர்வைஇரத்தத்தைப்போல் விழுது 2.நேசமானஉம் மகனேவாதைகுள்ளானாரேபிதாவே, உன் சித்தந்தானேஆகட்டும் என்றாரே 3.எனக்காய் நீர் வேண்டுகிறீர்நானதைக் கேட்கிறேன்என் இயேசுவே! பாவி வாறேன்ஏற்றுகொள்ளு மென்னை Erul Pontra nerathilae English lyrics 1.Erul pontra nerathilaeoor satham ketkuthudeva suthan thottathilaenonthu jebipathu kethsamanayilaevimmi azhuthujebaporil meetpar vearvairaththathaipol viluthu 2.nesamaanaum maganaevaathaikullanaarepithavae, un sitthanthanaeaagattum entrarae 3.enakkai neer vendukireernanathai ketkirenen yesuvae

இருள் போன்றநேரத்திலே -Erul Pontra nerathilae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks