Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம்
Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம் பாவத்தின் சம்பளம் மரணம் என்றுதேடி போனேன் அதைதேடி வந்தாரே என்னை-2வாழ்க்கை இது அல்லஎன்று சொன்னாரே-2வாழும் வழி எனக்கு தந்து சென்றாரே-பாவத்தின் 1.தம் சாயல் கொடுத்துதம் ஜீவ காற்றையும்கொடுத்துன்னை படைத்தவர்கைவிடுவாரோ-2நீ உன்னை வெறுக்கலாம்தேவனை மறக்கலாம்தாயின் கருவறையில்கண்டவர் கைவிடுவாரோ-2-பாவத்தின் 2.தன்னோடு கூடகள்ளனை கூட நீ என்னோடேபரதீசீல் இருப்பாய் என்றார்-2நாம் நம்மை ஒப்புவிப்போம்தேவ நாமம் உச்சரிப்போம்பரலோகில் நம்மை சேர்க்கும்தேவனோடு சஞ்சரிப்போம்-2-பாவத்தின் 3.பாவத்தில் அகப்பட்டஸ்திரீயையும் கூடஉன் பாவம் உனக்குமன்னிக்கப்பட்டதென்றாரே-2நீ என்ன பெரும் பாவியோமன்னிப்பே உனக்கில்லையோமாறாத மா […]
Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம் Read More »